Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வயிற்றுப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Antacid
வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து (பெ.) புளிப்பு மாற்றான காடித்தன்மைக்கு எதிரீடான.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Banthine
வயிற்றுப்புண்ணுற்றும் திறமுடைய சேர்மான மருந்துச் சரக்கு.
Caesarean, Caesarian
ஜூலியஸ் சீசர் என்ற ரோமப் பேரரசரைச் சார்ந்த கட்சியினர் (பெ.) ஜூலியஸ் சீசரைச் சார்ந்த (தொ.) வயிற்றுப்புப் பிரசவம் வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்துதல்.
Carminative
(மரு.) வயிற்றுப்புசத்திற்கு மருந்து (பெ.) வயிற்றுப்புசம் அகற்றுகிற.
Curmurring
குமுறல் வயிற்றிரைச்சல் வயிற்றுப்பொருமல்.
Dasyure
குட்டிக்கான வயிற்றுப்பையுடைய ஆஸ்திதேரியாவிலுள்ள ஊனுணி விலங்கின வகை.
Diarrhoea
வயிற்றுப்போக்கு பேதி.
Diarrhoea
வயிற்றுப்போக்கு
Epigastrium
இரைப்பைக்கு மேலுள்ள அடிவயிற்றுப் பாகம்.
Flatulence
வயிற்றுப்பொருமல்.
Frill
தொங்கலிழை ஓரப்பின்னற் குஞ்சம் தாள்புணைபூவிழை மயிர்முடியின் நுனி இறகுநுனி செடிகளின் நுனியிழைக்கொத்து உயிரினங்களின் அடிவயிற்றுப்பின்புறச் சவ்வின் குடலடுத்த பகுதி நிழற்படத் தகட்டின் ஓரத்திலுள்ள பசைத்தாள் மடிப்பு (வினை) ஓரத்தொங்கல் அமை குஞ்சம் பின்னு நிழற்படத் தகட்டின் பசைத்தாள் ஓரம் திரைத்தமை.
Goby
வயிற்றுப்புறமாக உணவை உறிஞ்சும் வட்டத்துடுப்புள்ள சிறுமீன்வகை.
Ipecacuanha
வாந்தியும் வயிற்றுப்போக்கும் உண்டாக்கும் தென். அமெரிக்க மூலிகை வேர்.
Kangaroo
பைம்மா கங்காரு ஆஸ்திரேலியா மாநிலத்தில் குட்டியினை வைத்துக்கொள்ளக்கூடிய வயிற்றுப் பையையுடைய விலங்குவகை.
Magnesia
வெளிம உயிரகை (பே-வ) வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெண்பொடி. நீரூட்டப்பட்ட வெளிமக்கரியகி.
Motion
அசைவு இயக்கம் இயங்குமுறை இயங்கு நிலைஇடமாற்றம் நுண்பெயர்ச்சி நிலைமாற்றம் சாடை வைகை இயங்குபாணி இயக்க ஆற்றல் இயக்கும் மனவெழுச்சி உணர்ச்சி திடீர்விசை தூண்டுதல் விசை இயந்திரரப்பகுதி வயிற்றுப்போக்கு மன்றத் தீர்மானக்கோரிக்கைமுறை முறைமன்றக் கட்டளைக் கோரிக்கை (வினை) சாடைகாட்டித் தெரிவி சைகைமூலஞ்ட செயல் தூண்டு சாடைமூலம் ஏவு தீர்மானக் கட்டளைமுறை கொணர் ஆலோசனை கூற.
Plastron
வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம் குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம் பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு.
Scour
கால்வாய் நீரோட்ட வேகத்தின் துப்புரவுத்திறம் கால்நடைகள் வகையில் வயிற்றுப்போக்கு ஆடை தூய்மை செய்ய உதவும் பொருள் (வினை.) தேய்த்துத் தூய்மைப்படுத்து உரசிப் பளபளப்பாக்கு கால்வாய் துப்புரவு செய் துறைமுகம் தூர்வுசெய் குழாய் தூய்மைப்படுத்து குடலை நன்றாகக் கழுவு.
Sea-owl
கடல்மீன்வகை வயிற்றுப்புற உறிஞ்சு தகட்டினாற் பொருள்களை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளும் முட்கள் செறிந்த மீன்வகை.
Sibling
ஒரு தாய்வயிற்றுப் பிறப்பாளருள் ஒருவர் ஒரே தாய்தந்தையுடையவர்களில் ஒருவர் ஒரே மூல மரபினரை உடையவருள் ஒருவர்.
Snail-fish
அகடொட்டுமீன் ஒட்டிக்கொள்வதற்கான வயிற்றுப்புற உறிஞ்சு கருவியுடைய மீன்வகை.
Ventral
மீன் வகையில் வயிற்றுப்புறத் துடுப்பு (பெ.) அகட்டியலான வயிற்றுப்புறஞ் சார்ந்த வயிற்றுப் பக்கத்திலுள்ள.
Ventrally
வயிற்றுப்புறமாக வயிற்றுப் புறத்தைப் பயன்படுத்தி.
Webbing
சேண வரிக்கச்சை குதிரையின் வயிற்றுப் பட்டை மென்துகில் திண்வரியிழை.
Random Fonts
Tab Shakti-16
Download
View Count : 7500
Sundaram-2865
Download
View Count : 21606
TSCVerdana
Download
View Count : 20718
Aniezhai
Download
View Count : 12941
Tam Shakti 37
Download
View Count : 10903
Sundaram-0810
Download
View Count : 12492
GIST-TMOTKannagi
Download
View Count : 19407
Karumpanai
Download
View Count : 11873
TAU_Elango_Cholaa
Download
View Count : 15317
Tam Shakti 9
Download
View Count : 6303
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website