Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வரலாற்றை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anabasis
மேலே போதல் பகைவர் அக எல்லைக்குள் மேற்செலவு பாரசிகப் பேரரசன் சைரஸ் ஆசியப்படையெழுச்சி பற்றி கிரேக்க வரலாற்றாசிரியர் செனொபன் எழுதியஏடு.
Anecdota
வெளியிடப்படாத வரலாற்று நுணுக்கங்க்ள.
Annalise
ஆண்டுபட்டிகையாகத் தொகு வரலாற்றுப்பட்டியிற் சேர் பதிவுசெய் நிலையாகப்பொறி.
Annalist
வரலாற்றுபட்டி வகுப்பவர் ஆண்டுக்குறிப்பேடு தொகுப்பவர் நிகழ்ச்சிப் பதிவாளர்.
Annalistic
வரலாற்றுப்பதிவான காலவரிசையான ஆண்டு வரிசைத் தொகுப்பான.
Annals
ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பு ஆண்டு வரிசைப்பதிவேடு வரலாற்றுபட்டி வரலாற்றுப்பதிவேடுக்கள் வரலாற்று ஆதார ஏடுகள் ஆண்டுத் தொகுப்பேடுகள்.
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Anthropology
மனித இன நுல் மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
Autobiographer
தம்வரலாற்றைத் தாமே எழுதுபவர்.
Autobiographical
தன்வரலாற்றைச் சார்ந்த.
Bio-bibliographical
ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவரெழுதிய நுல்களையும் பற்றிய.
Biographee
வாழ்க்கை வரலாற்றுக்குரிய முதல்வர்.
Biographer
வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்.
Biography
வாழ்க்கை வரலாறு வாழ்க்கை வரலாற்று இலக்கியம்.
Boswell
அறிஞர் ஜான்சன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் பாஸ்வெல் போன்ற தலைசிறந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர் வியப்பார்வத்துடன் எழுதும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்.
Cave-dweller
குகை வாழ்நர் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலங்களில் குகைகளில் வாழ்ந்த மனிதர்.
Cave-man
குகை வாழ்நன் வரலாற்றுக்கு முற்பட்ட பழங்கற்கால மனிதன் நாகரிகமற்றவன் (பே-வ.) பழைய முறைகளைக் கடைப்பிடிப்பவன்.
Celt
(தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வழங்கிய கேடரி போன்ற கருவி.
Chronicler
நிகழ்ச்சித் தொகுப்பாளர் வரலாற்றுப் பதிவாளர்.
Chronographer
காலக்கணிப்பு வரலாற்றாளர் ஆண்டுக்குறிவாய்பாடு வகுப்பவர்.
Cisted
(தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்திய கல்லறைகள் கொண்ட.
Cistic
(தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்திய கல்லறை போன்ற.
Classic
புகழ்சான்ற எழுத்தாளர் தலைமைசால் கலைஞர் பண்டைக் கிரேக்க ரோம இலக்கியச் சான்றோர் பண்டை உயர்தனிச் செம்மொழி இலக்கிய மாணவர் புகழ்சான்ற ஏடு பண்டை உயர்தனிச் செம்மொழிப்பாணி பின்பற்றுபவர் செம்மொழி முன்மாதிரி மேற்கொள்ளுபவர் (பெ.) முதல் தரமான ஒப்புக்கொள்ளப்பட்ட மேம்பாடுடைய பண்டைய கிரேக்க இலத்தீன மொழியின் இலக்கிய ஆசிரியருக்குரிய பண்டைய கிரேக்க ரோமக் கலை சார்ந்த பண்டைய கிரேக்க ரோமரின் நாகரிகப் பண்பாடு சார்ந்த கிரேக்க இலத்தீனப் பழமைக்குரிய பண்டைக் கிரேக்க ரோமக் கலையின் இன்னௌிமைக் கட்டமைதி வாய்ந்த பண்டைய கிரேக்க ரோம இலக்கிய காலத் தொடர்புடைய பண்டைய வரலாற்றுத் தொடர்புடைய.
Clio
கிரேக்க புராண மரபில் வரலாற்றுக்கலைத் தெய்வம்.
Convulsionist
சமயவெறியாட்டாளர் மண்ணியல் வரலாற்றில் நிலக் குமுறல்களின் முக்கியத்துவத்தில் பெரு நம்பிக்கை கொண்டவர்.
Random Fonts
Jaylalita
Download
View Count : 9622
Seliyan
Download
View Count : 13383
VaigaiUni
Download
View Count : 22467
Sundaram Regular
Download
View Count : 18719
KaVaS
Download
View Count : 9601
Rathnangi
Download
View Count : 24532
Elcot ANSI
Download
View Count : 15800
Karaharapriya
Download
View Count : 15167
JanaTamil
Download
View Count : 26476
Thanjavu
Download
View Count : 12783
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website