Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வரவேற்பு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acclaim
பாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவிஒலியெழுப்பி ஊக்குவிமகிழ்ச்சியுடன் வரவேற்பளிகூச்சலிட்டு வரவேற்பளிகைகொட்டி ஆர்ப்பரிக்கப் பெறுகை கொட்டி ஆர்ப்பரித்தல்மகிழ்ச்சி ஆரவாரம், கைகொட்டி ஆர்ப்பரித்தல்பாராட்டும் பாங்குள்ள.praisecheerhailwelcome loudlyreceive with applause(n.) applauseacclamation (n.)acclamatory (adj.)
Accost
வேண்டுஅணுகுபேசுவரவேற்பு, பாராட்டுரை, வணக்கவுரை.solicitapproachaddress(n.) greeting
At-home
விருந்தினர்க்கு வீட்டில் வரவேற்பு.
Banzai
ஜப்பானியர்கள் தம் அரசரைத் சந்திக்கும் போது கூறும் வரவேற்புச் சொல் போர்க்கள வீர ஊக்கொலி.
Cheer
மகிழ்ச்சி மனநிலை ஊக்குரை மகிழ்ச்சிக்குரல் பாராட்டொலி முகமனுரை வரவேற்பு அன்பாதரவு விருந்துணவு (வி.) மகிழ்வி கிளர்ச்சியூட்டு ஊக்கு ஊக்கொலி எழுப்பு மகிழ்ந்தார்ப்பரி பாராட்டு களிகொள் ஆறுதல் கொள்.
Chin-chin
வரவேற்பு வணக்கமுறை விடைபெறு வணக்கமுறை (வி.) வரவேற்பு முகமனாற்று விடையனுப்பு வணக்கமுறை நிகழ்த்து.
Cold-shoulder
முகஞ்சுளித்து வரவேற்புக்கொடு பராமுகமாயிரு.
Commendatory
மெச்சத்தக்க பாராட்டத்தக்க புகழ்ச்சி பொதிந்துள்ள பாராட்டல் சார்ந்த ஆதரவான வரவேற்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட மானியத்துட்படுத்தப்பட்ட.
Drawing Room
வரவேற்பறை
Drawing-room
விருந்தினர்களை வரவேற்கும் அறை அரசவையில் முறைப்படியான வரவேற்புக்கூடம் (பொறி) திட்டப்படங்களும் மாதிரிப்படங்களும் வரையப்படும் அறை (பெயரடை) வரவேற்பறைக்குகந்த.
Durbar
கொலுவிருக்கை ஓலக்கம் அரசுப் பேரவை கூடும் மண்டபம் வரவேற்புக்கூடம் வரவேற்பு விழா.
Eclectic
பன்னலத்திரட்டாளர் பல கோட்பாட்டுக்குழுக்களின் கருத்துக்களையும் தேர்ந்து இசைந்தேற்றுக்கொள்ளும் இயல்புடைய பண்டைய மெய்விளக்க அறிஞர் பல்திறப்பட்ட மூலங்களிலிருந்தும் குறுகிய உவப்புவர்ப்புக் கட்டுப்பாடின்றிப் தாராளமாகக் கருத்துக்களை வரவேற்பவர் (பெ.) மெய்விளக்கத்துறையில் பல கோட்பாடுகளின் கருத்துக்களையும் தேர்ந்தெடுத்து இணைத்துக்கொள்கிற பன்னலக்கூட்டான பல்திரட்டான விரிந்த மனப்பாங்குடைய குறுகிய கொள்கை வரம்புணர்ச்சிக் கட்டுப்பாடற்ற.
Entertain
மேற்கொள் மேற்கொண்டு நடத்து கொண்டு செலுத்து மனங்கொள் ஏற்றுக்கொள் ஏற்ற முடிவாய்வுக்கு எடுத்துக்கொள் மகிழ்வி பொழுதுபோக்குவி வரவேற்பளி விருந்தோம்பு விருந்தில் அன்பு பாராட்டு.
Greet
முகமன் கூறு வரவேற்பு அளி. வரவேற்று வணக்கம் தெரிவி. வரவேற்புரை கூறு வரவேற்புக்குரிய செயல் முறை ஆற்று வரவேற்று மகிழ்ச்சி தெரிவி வரவேற்பாரவாரம் செய் கண்ணுறு ஆர்வத்துடன் நோக்கு.
Greeting
வரவேற்புபாராட்டுரைவணக்கவுரைவாழ்த்துகள்
Guest-house
விருந்தினர் மாளிகை உயர்தரத் தங்கல்விடுதி மடத்து வரவேற்பு மனை ஆதரவகம்.
Housemaid
வீட்டுப் பணிப்பெண் வரவேற்பு படுக்கையமைப்பு முதலியவற்றைக் கவனிப்பவள்.
Inhospitable
விருந்தோம்பாத அன்பு வரவேற்பற்ற அன்பில்லாத கவர்ச்சியற்ற இட வகையில் நிழலாதரவுதாராத வள ஆதரவற்ற நில வகையில் தரிசான.
Inhospitality
விருந்தோம்பாமை அன்பு வரவேற்பின்மை நில வகையில் வளக்கேடு.
Keeping-room
வீட்டின் வரவேற்பு அறை.
Levee
நாளோலக்கம் காலைக் கூட்டணி வரவேற்பு திருவோலக்கம் அரசுரிமைக் கூட்டணிக் காட்சி ஆடவர் பேட்டிகுழு.
Locutory
துறவி மடங்களில் உரையாடல் அறை வரவேற்புக்கூடம் துறவிமட வாசிகளுக்கும் வெளியார்களுக்கும் இடையே பேட்டிக்கான கம்பியழி.
Meet
வேட்டைக்குழுச் சந்திப்புமிதிவண்டியாளர் இடந்தலைப்பாடுபந்தயப் போட்டியாளர் கூட்டியல்வு(வினை) எதிர்ப்படுசந்திபோரில் எதிரெதிராகுசென்று காண்சென்றெதிர்கொள்வரவேற்பளிஅறிமுகமாகு
Ovation
மகிழ்ச்சிதரும் சிறு வெற்றி ஆரவார வரவேற்பு விடாத கைத்தட்டு.
Overstay
வரவேற்பாளர் விருப்பஅளவிற்கு தங்கு வரம்புகடந்து தங்கியிரு.
Random Fonts
Vavuniya
Download
View Count : 14516
Thenmoli
Download
View Count : 12085
TheneeUni
Download
View Count : 16778
Tab Shakti-17
Download
View Count : 6469
Seliyan
Download
View Count : 13385
TAU_Elango_Thilllana
Download
View Count : 10611
Tam Chandra
Download
View Count : 49815
P_Ravi
Download
View Count : 8081
TAU_Elango_Pavalam
Download
View Count : 8544
KuranchiACI
Download
View Count : 17237
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website