English to Tamil Dictionary: வரிசைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anachronic
கால வரிசைக்கு ஒத்துவராத பழமைப்பட்டுப்போன.
Anachronistic
கால வரிசைக்கு ஒவ்வாத கால முரண்பாடான.
Array Reference
வரிசைக் குறிப்பு
Beer-garden
மதுவகைகளும் சிற்றுண்டிகளும் பரிமாறப்படும் மேசை வரிசைகடைய தோட்டம்.
Bigeminal
இருவரிசைகளாக அடுக்கப்பட்ட.
Chronography
கால வரிசைக் கணிப்பு கால முறை நுண்ணிடைக்காலக் கணிப்புமுறை.
Cloud-scape
முகில் அணி வரிசைக்காட்சி முகிலணி ஓவியம்.
Contemporaneous
ஒரே காலத்தில் இயல்கின்ற ஒரே காலத்துக்குரிய சமகால நிகழ்ச்சியான (மண்.) காலத் தொடர்பின் ஒரே படிவரிசைக்குரிய.
Contravallation
முற்றுகை செய்யப்பட்ட இடத்தைச்சுற்றி முற்றுகையாளர்கள் கட்டும் தற்காலிக அரண்வரிசைகள்.
Control Sequence
கட்டுப்பாட்டு வரிசைகட்டுப்பாட்டு வரிசை
Cotted
குடிசை வரிசைகளுள்ள.
Country-dance
நாட்டுப்புற நடனம் இரு வரிசைகளில் வரையறையில்லாது இருவரிருவராகச் சேர்ந்து ஆடத்தக்க ஆடல்.
Crossleaved
எதிரெதிர் குறுக்காக அமைந்துள்ள நான்கு இலை வரிசைகளையுடைய.
Crown-head
கட்ட ஆட்டத்தில் பின் வரிசைக்கட்டம்.
Crown-wheel
தன் தளத்திற்குச் செங்குத்தான பல் வரிசைகள் உள்ள சக்கரம்.
Curb
கடிவாள வார் கடிவாளச் சங்கிலி அடுப்பில் சாம்பலைத் தடுத்து வைக்கும் முன்தட்டு தள விளிம்பு வரிசைக்கல் விளிம்புக் கட்டை ஓரப்பலகை நடைபாதைக்கடை தடை தடைகாப்பு குதிரைக் கால்காய்ப்பு நோய் கிணற்றுத் தோவளம் மரம் அல்லது இரும்பாலான வட்ட அழி (வி.) தடு தடுத்து நிறுத்து கடிவாளமிடு கடிவாளமிட்டு இயக்கு.
Diagonal
மூலைவிடடக் கோடு வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம் சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம் சாய்கரை ஆடை (பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற மூலைவாட்டான சாய்வான.
Dinner-wagon
சிறப்பூண் தள்ளுவண்டி ஈரடுக்கு வரிசைகள் கொண்ட பக்கப் பலகை.
Distich
ஈரடித்தொகுதி ஈரடிச்செய்யுள் குறளடிப்பா (தாவ) இருவரிசைகள் கொண்ட இரு வரிசையாகவுள்ள.
Dominations
தேவதூதர்களின் படிவரிசைகள் ஒன்பதில் நான்காம் படிவரிசைக்குரிய தேவதூதர் கணத்தினர்.
Extraordinaries
படைத்துறை மிகை ஊதியப்படிகள் பொதுவழக்கமான வகைதுறை வரிசைகளை மீறிய செய்திகள்.
Figure
புறவுரு உருவம் வடிவம் தோற்றம் உடலுரு அமைதி அங்கவடிவமைப்பு ஆள்வடிவம் ஆள் கருத்துருவம் பண்புருவம் சிறப்பியல்பு சிறப்புத் தன்மை உருவப்படிவம் சிலை சித்திரம் உருமாதிரி மாதிரிச்சின்னம் உருவரைப்படிவம் உருவரைப்படிமம் உருவரைப்படம் விளக்கப்படம் பிறப்புப்பட்டி சாதகம் எண் இலக்கம் ஒப்பனைப் படிவம் உவம உருவக அணிவகை பேச்சுத்திற அணி சொற்சித்திரம். (இசை.) சுரவரிசைக் சித்திர அணி ஆடல் முறை வகுப்பணி பனிச்சறுக்காட்ட வகையில்மைய நோக்கிய அணி இயகக்ப்போக்கு (அள.) வாய்பாட்டுத் தலைச்சொல் அமைதி (வினை)உருவகப்படுத்திக்காட்டு கருத்தில் உருப்படுத்திக்காண் கற்பனைசெய் புனைந்துருவாக்கிக் காட்டு சின்னமாயமை உருமாதிரியாயமை உருவமைதி வேலைப்பாட்டுடன் ஒப்பனை செய் எண் இலக்கமிடு விலை குறிப்பிடு கணி கணக்கிடு தொகைப்படுத்து தோன்று முனைப்பாகக் காட்சியளி உருக்கொண்டு இயலு பண்போவிய உருக்கொண்டு நடி.
Follow-on
சிறப்புத் தொடர் உரிமை மரப்பந்தாட்டத்தில் எதிர்ப்பக்கத்தைவிடக் குறிப்பிட்ட அளவில் குறைந்த ஒட்ட எண்களை எடுத்ததால் வரிசைக்கு மாறாகத் தொடர்ந்து ஆட்டம் ஆடும் உரிமை.
Fours
படைத்துறையில் நான்கு வரிசைகொண்ட அணிவகுப்பு நான்கு மணிக்குக் கொள்ளப்படும் சிற்றுண்டி நான்கு முனைக்கோடிகள் நான்கு துடுப்புடைய படகின்பந்தயம்.
Gangway
இருக்கைவரிசைகளின் ஊடாகச் செல்லும் இடைநெறி கப்பல் ஏற்ற இறக்க இடைவழி ஊடுவழி சட்டமன்றப் பின்னிருக்கைகளுக்குச் செல்வதற்குரிய குறுக்கு ஊடுபாதை.
Random Fonts
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13895
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7993
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11263
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17447
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10621
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13256
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19204
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23117
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12061
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12568

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close