English to Tamil Dictionary: வரிசையான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abecedarian
தொடக்ச்சுவடி கற்போர் நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய அகர வரிசையான அடிப்படையான.
Alphabetically
நெடுங்கணக்கு வரிசையாக.
Alphanumeric Sort
எண்ணெழுத்து வரிசையாக்கம் தொடக்க எண் வரிசை
Annalistic
வரலாற்றுப்பதிவான காலவரிசையான ஆண்டு வரிசைத் தொகுப்பான.
Arow
வரிசையாக நிரலாய்.
Ascii Sort Order
ஆஸ்கி வரிசையாக்கம்
Auto Indexing
தன்னியக்கச் சுட்டல் தானியங்கு வரிசையாக்கம்
Bifarious
இரட்டையான இருவரிசையான.
Block Sorting
கட்ட/தொகுதி வரிசையாக்கம்
Bubble Sort
குமிழி வரிசையாக்கம் குமிழ் வரிசையாக்கம்
Bucket Sort
வாளி வரிசையாக்கம்
Card Sorting
அட்டை வரிசையாக்கம்
Cascade Sort
விழுதொடர் வரிசையாக்கம்
Chronicle
குறிப்பேடுஆண்டுக் கணிப்புதொடர்வரலாறுசெய்திப் பட்டியல்நிகழ்ச்சித் தொடர் கதை(வி.) தொடர்புபடுத்திப் பதிவு செய்காலவரன் முறையாக எழுதுவரிசையாகக் கூறு
Chronologic, Chronological
காலக்கணிப்பு முறை சார்ந்த காலவரிசையான கால வரிசைப் படுத்தப்பட்ட.
Circumscribe
சுற்றி வட்டமிடு (வடி.) வெட்டாத் தொடுவரையாகச் சுற்று வட்டமிடு எல்லைக்குட்படுத்து கட்டுப்படுத்து சுருக்கு வட்ட வரிசையாகக் கையொப்பமிடு.
Collating Sort
அடுக்கு வரிசையாக்கம்
Comparative Sort
ஒப்பீட்டு வரிசையாக்கம்
Cordillera
(ஸ்பா.) இணைவரிசையான மலையடுக்குத் தொடரில் ஒருவரிசை.
Decimal
பதின்மம்பதின்கூற்றுக் கீழ்வாய் எண், பதின்முறைப் பின்னம், (பெயரடை) பதின்மானமான, எண்மான முறையில் பத்தடுக்கு வரிசையான, பதின்கூன, கீழ்வாய் எண் முறையில் பதின்கூற்றடுக்கான
Digital Sorting
இலக்கமுறை வரிசையாக்கம்
Distich
ஈரடித்தொகுதி ஈரடிச்செய்யுள் குறளடிப்பா (தாவ) இருவரிசைகள் கொண்ட இரு வரிசையாகவுள்ள.
Distributed Sort
விரவல் வரிசையாக்கம்பரவு வரிசையாக்கம்
Drum Sorting
உருளை வரிசையாக்கம்உருளைச் வரிசையாக்கம்
Fly-over
பாதை தாவிச்செல்லும் பாலம் அணி வரிசையாகப் பறக்கும் வானுர்தித் தொகுதி (பெ.) மேலே தாவிச் செல்கிற.
Random Fonts
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24052
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41385
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 13973
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23009
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15134
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18883
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10082
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10155
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7972
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6273

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close