English to Tamil Dictionary: வரித்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Address Port
முகவரித் துறை
Collector
வரிதண்டலாளர் இந்தியாவில் மாவட்ட முதல்வர் திரட்டாளர் அரும்பொருள் மாதிரிகள் சேகரிப்பவர் சீட்டுத் தண்டுபவர்.
Compare
ஒப்பீடு (வி.) ஒத்துப்பார் ஒப்பிடு ஒரே மாதிரியானதென்று தெரிவி ஒத்ததென விவரித்துரை (இலக்.) ஒப்புப்படிகளைத் தா ஒப்பீடு செய் ஒப்புமை காட்டு ஒப்பாக நில் போட்டி இடு போராடு.
Cubica
ஆடையின் உள்வரித் துணியாகப் பயன்படும் முறுக்கிய மென் கம்பள நுல்.
Endothelium
குருதிக்குழாயில் உயிர்மச்செறிவால் ஆன உள்வரித்தாள் சவ்வு.
Flash-pipe
ஆவி விளக்கில் வரித்துளைகளுள்ள மிகைப் படியான குழாய்.
Groove
வரிப்பள்ளம் சால்வரி தவாளிப்பு பள்ள இணைவரி வரித்தடம் செல்தடப்பள்ளம் தடம்பட்ட வழி பழக்கப்பட்ட நாள்முறை நடப்பு மாறா வழக்க நடைமுறை (வினை) வரிப்பள்ளமிடு சால்வரி அகழ் நீண்ட பள்ளத்தடமிடு.
Hash Totals
புல எண்ணிக்கைகள்சுட்டுமுகவரித் தொகை
Imperforate
துளையற்ற துளையிடப்படாத அஞ்சல் தலை வகையில் துளைவரியற்ற அஞ்சல்தலை வரித்தாள் வகையில துளைவரியிடப்படாத (உள்) இயல்பான புழைகள் இல்லாத.
Indescribable
விவரித்துக்கூற இயலாத சொல்லொணாத தௌிவற்ற வரையறுத்துக் கூறமுடியாது.
Indiction
அரசியல் ஆணைவிளம்பரம் மன்னர் கட்டளை அறிவிப்பு (வர) பண்டை ரோமாபுரிப் பேரரசர் கான்ஸ் டண்டைன் கி.பி. 312 செப்டம்பர் முதல் நாள் முதல் கணக்கிட்டு நிறுவிய 15 ஆண்டுகளடங்கிய வரித்துறைக் காலரப்பிரிவு வரித்துறைக் காலப்பிரிவுக்குரிய வரி.
Kodak
தொடர்படமெடுக்குந் தகட்டுச் சுளயுடைய நிழற்படக் கருவி (வினை) தொடர்சுரளைக் கருவிகொண்டு நிழற்படம் பிடி காட்சியை மிகு விரைவாக நிழற்படம் பிடி தோற்றத்தை விவரித்துக் கூறு.
Lead
ஈயம் வங்கம் நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம் (வினை) ஈயம் பூசு ஈயம் பொதி ஈயத்தைக் கொண்டு பளுவேற்று கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு.
Lead
ஈயம் வங்கம் நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம் (வினை) ஈயம் பூசு ஈயம் பொதி ஈயத்தைக் கொண்டு பளுவேற்று கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு.
Levy
வரிவிதிப்பு வரிப்பிரிப்பு வரித்திரட்டு படைத்திரட்டு படைக்கு ஆள் திரட்டு பிரித்த வரித்தொகைதிரட்டிய படை வீரர் தொகுதி (வினை) வரிவிதி சுங்கம் விதி வரி திரட்டு பணம் தண்டு சட்ட நடைமுறை நிறைவேற்ற மூலம் சரக்கு மீது பணம் பிரி கொள்ளை தவரி கைப்பற்று அச்சுறுத்துப் பணம் பறி படைக்கு ஆள்சேர் படைக்கு ஆள்திரட்டு பொருக்கான படைதிரட்டு போர்ச்சாதனங்கள் திரட்டு.
Levy
வரிவிதிப்பு வரிப்பிரிப்பு வரித்திரட்டு படைத்திரட்டு படைக்கு ஆள் திரட்டு பிரித்த வரித்தொகைதிரட்டிய படை வீரர் தொகுதி (வினை) வரிவிதி சுங்கம் விதி வரி திரட்டு பணம் தண்டு சட்ட நடைமுறை நிறைவேற்ற மூலம் சரக்கு மீது பணம் பிரி கொள்ளை தவரி கைப்பற்று அச்சுறுத்துப் பணம் பறி படைக்கு ஆள்சேர் படைக்கு ஆள்திரட்டு பொருக்கான படைதிரட்டு போர்ச்சாதனங்கள் திரட்டு.
Line Editor
வரிப்பதிப்பாளர்வரித்தொகுப்பி
Line Segment
வரித் துண்டம்வரித் துண்டம்
Line Width
வரித் தடிப்புவரி அகலம்
Lining
உள்வரிப் பூச்சுஉள்வரித் துணி அணைசிலை அக உறை.
Multiline Function
பலவரித் தொழிற்பாடுபல்வரிச் செயல்பாடு
One Line Function
ஒரு வரித் தொழிற்பாடுஒரு வரிச் செயல்பாடு
Outline
உருவரை எல்லைக்கோடு திட்டவரை குத்தாயக் குறிப்பு உருவரைக் குறிப்பு மட்டநிலைக்கோடு உரமாதிரி திருந்தா உரு சுருக்க வாய்மொழி விவரம் சுருக்கம் (வினை) அச்சுக்கட்டு எல்லைக்கோடு வரை உருவரையிடு முக்கியக் கோடுகளைமட்டும் காட்டி உருவெழுது திட்டடிக் குறிப்பிடு முக்கியக்கூறுகளை மட்டும் விவரித்துக்கூறு பட வகையில் முக்கிய செய்கையில் எல்லைகுறி.
Oversew
சாய்வரித் தையல இடு இரு முனைகளையும் அல்லது ஓரங்களையும் ஒரே தையல் ஒரே திசையில் ஊடுருவி மறு திசையில் ஊடுருவி மறு திசையில் திரும்பும்படி தை.
Pay-as-you-earn
வருமானவரித் துறையில் வருவாய் இடத்திலேயே பிடித்துக் கொள்ளப்படுகிற.
Random Fonts
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10545
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79233
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29451
Barani Bangla Font
Barani
Download
View Count : 43679
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49761
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31030
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25290
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9468
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15003
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11375

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close