Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வரிந்து
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anaconda
மாசுணம் மலைப்பாம்பு வகை பெரிய விலங்குகளையும் உடலை வரிந்து இறுக்கிக் கொல்லத்தக்கபாம்பு வகை.
Ball
பந்துகுண்டுதுப்பாக்கி அல்லது பீரங்கியால் எறியப்படும் திண்ணிய உருளைகோளகைஉருண்டை வடிவான ஒன்றுவானின் ஒளிக்கோளம்கண்விழிஉடலின் திரளையான பகுதிஉருண்டையான நுற்கண்டுகயிற்றுச் சுருள் உருளைகுதிரைக்குரிய கவளம் (வினை)பந்தாக வரிந்து சுற்றுபந்துருவாமக்குஉருண்டையாகத் திரட்டுஉருண்டையாகத் திரள்செறுதடுதடைபடுசிக்கவைதிரண்டு மொய்.
Band
கட்டுதளைஇழைக்கச்சைதளைக்கயிறுகட்டுக்கம்பிஇணைப்புத்தகடுபுத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார்அரைக்கச்சைசட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டைவார்சக்கர இணைப்புப்பட்டைவண்ணக்கரைபட்டைக்கோடுஅடையாளச்சின்னம்குழுஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம்இசைமேளம்இசைக்கருவிக்கூட்டுஇசைக்கருவியாளர் குழாம்(வினை) கட்டுஇணைவரிந்து கட்டுஒருங்கு கூட்டுகுழுவாக அமைபட்டைப் கோடுகளிடு
Band
கட்டுதளைஇழைக்கச்சைதளைக்கயிறுகட்டுக்கம்பிஇணைப்புத்தகடுபுத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார்அரைக்கச்சைசட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டைவார்சக்கர இணைப்புப்பட்டைவண்ணக்கரைபட்டைக்கோடுஅடையாளச்சின்னம்குழுஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம்இசைமேளம்இசைக்கருவிக்கூட்டுஇசைக்கருவியாளர் குழாம்(வினை) கட்டுஇணைவரிந்து கட்டுஒருங்கு கூட்டுகுழுவாக அமைபட்டைப் கோடுகளிடு
Bandage
கட்டு கட்டுமானம் புண் கட்டுத்துணி துணப்பட்டை கண்கட்டு (வினை) கட்டுப்போடு வரிந்து கட்டு கண்களைக் கட்டு.strip of cloth for binding wound
Beam
உத்தரம் தூலம் பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை ஏர்க்கால் துலையின் கோல் நங்கூரத் தண்டு இயந்திரத்தின் நெம்புகோல்வண்டியின் நெடுங்கட்டை கப்பலின் பக்கம் மான்கொம்பின் நடுத்தண்டு ஒளிக்கதிர் மின்கதிர் ஒளிக்கோடு மின்கதிர்க்கற்றை அவிரொளி சூழ்ஒளி ஒளி படைத்த நோக்கு முறுவல் (விவி.) பெருங்குற்றம் (வினை) ஒளிவீசு கதிருமிழ் முறுவழி இலங்கு தோற்று ஒளிக்கதிர் மூலம்தெரிவி உத்தரத்தின்மீது வை.
Begird
கச்சைகட்டு வரிந்து சுற்று சூழ் வளை.
Bitt
(கப்.) தந்திவடம் சுற்றிவரியப்படுவதற்கான தூலங்கள் இரண்டினுள் ஒன்று (வினை) தந்திவடத்தைத் தூலத்தில் வரிந்து சுற்று.
Cord
நுல்கயிறு மணிக்கயிறு கட்டுதளை கட்டிழை (உள்.) திண்ணிய நாளம் 12க்ஷ் கனஅடி கொண்ட வெட்டுமர அளவை மணியிழை துணியில் தளமுனைப்பான திண்ணிய இழை சுவடிக் கட்டிடத்தின் மூட்டு நுல் கயிறு (வி.) கட்டுதளை ஏற்பாடு செய்துகொடு வரிந்து கட்டு.
Corded
கயிறுகளால் கட்டப்பட்ட கயிறுகள் அடுக்கிய கிளைநரம்புகள் ஓடிய பக்கவாட்டில் வரிவரியாயமைந்த (கட்.) கயிறுகளால் வரிந்து சுற்றப்பட்ட.
Cording
வரிந்துகட்டுதல் கப்பல் பாய்மரக் கயிற்றுத் தொகுதி.
Enlace
சூழ் சூழ்ந்திறுக்கு வரிந்து சுற்று சுற்றிப்பிணை முறுகு அணை தழுவு சிக்கவை பின்னு வலைபடர்வி பின்னல் வேலைப்பாடு மேவுவி.
Enswathe
வரிந்து கட்டு கட்டிப்பொதி சுற்றிக்கட்டிடு.
Fillet
தலைப்பட்டி மயிர்க்கொடி தலைமுடிகட்டும் இழைக்கச்சை நாடா கட்டு பட்டை மேடான இடை விளிம்பு ஏட்டு மேலுறையின் பட்டைக்கோடு மெல்லிய நாடாப்போன்ற பொருள் விலா இறைச்சித் துண்டு இடுப்பின் எலும்படி இறைச்சித்துண்டு எலும்பு நீக்கிய கன்றின் காலிறைச்சிச் சுரணை மாட்டிறைச்சிச் சுருளை மீனிறைச்சிச் சுருனை கொழுமீன் கண்டம் (கட்.) கேடய முகட்டின் அடித்தளக் காற்கூறு (க-க.) கட்டுமான உருவின் இடைப்பட்டைட (வினை) தலைப்பட்டி வரிந்துகட்டு இழைக்கச்சை கட்டி அணிசெய் தலைப்பட்டியால் ஒப்பனைசெய் இழைக்கச்சையால் கட்டு மீனைக் கண்டமாகத் துண்டுபடுத்து.
Flask
குடுவை எண்ணெய்க்குடுவை வேட்டைப்பையுறை தோல் அல்லது உலோகத்தாலான வேட்டைக்காரரின் வெடிமருந்துக்குரிய பெட்டி பிரம்பினால் வரிந்து பின்னப்பட்ட குறுகிய கழுத்தையுடைய எண்ணெய்க்கு அல்லது தேறலுக்கு உரிய இத்தாலியப் புட்டி வகை பயணக்குடுக்கை பயணம் செல்பவர்கள் தேறல்-சாராய வகைகள் கொண்டுசெல்லும் உலோகத்தாலான அல்லது தோலுறையுடன் கூடிய கண்ணாடியாலான புட்டி.
Gange
தூண்டில் முனையை மென்கம்பி வரிந்து காப்பீடு செய்.
Gird
சுற்றிக்கட்டு வரிந்து கட்டு கச்சையினால் இறுக்கிக் கட்டு சூழ் வளை சுற்றியிரு சூழ்எல்லையாய் அமை அணி பூட்டு வலிமையும் ஆற்றலும் அளி கச்சையில் வாள் செருகிக்கொள் கச்சையின் மேல் வாள் முதலியவற்றை வைத்துக்கட்டு.
Girth
சேணக்கச்சு சேணத்தைக் குதிரையின் உடலுடன் இணைத்துக் கட்டும் துணி அல்லது தோல்வாரினாலான சுற்றுப் பட்டை பக்கச் சுற்றளவு நீள்உருளை ஒத்த வடிவுடையவற்றின் சுற்றுப்பட்டை அளவு (வினை) உடலை வட்டமாக அணைந்துகிட சேணத்தை இறுகக்கட்டு வரிந்து கட்டு சுற்றி வளை சூழ் சுற்றப்பட்டை அளவு எடு.
Graft
ஒட்டுச்சினை (மரு.) அறுவையில் இடம் மாற்றிப் பொருத்திவைக்கப்பட்ட உயிரிழைமம் ஒட்டுமுறை ஒட்டுச்சினை செருகப்படுமிடம் (வினை) ஒட்டுச் சினையைச் செருகிவை பொருத்தி இணை இரண்டறப் பிணை (மரு.) அறுவையில் உயிரிழைமத்தை இடம் மாற்றிப் பொருந்தவை (கப்) தாழ்ப்பாள் வளையத்தை இழைக்கயிறு வரிந்து இறுக்கு.
Hoop-iron
மிடாக்களை வரிந்திறுக்கும் இருப்புப்பட்டை.
In
உள்நோக்கிய உள்நோக்கிச் செல்கிற (வினை) உள்ளே எடுத்துச் செல் உள்ளடை வளைத்து அடைப்புச் செய் உள்ளிடு உள்டவை அறுவடையாகச் சேகரி (வினையடை) உள்ளே உள்ளிடத்தில் உள் இருக்கும் நிலையில் வெளியே னிறராநிலையில். வந்து சேர்ந்துறள்ள நிலையில் உள்ளிடத்துக்கு உட்புறமாக உள்நோக்கி உள்நோக்கி வருகிற உடனாக மிகையாக வழக்காற்றில் புதுமைப்பாணியாக பணியேற்ற நிலையில் செயல் நிலையில். விளையாட்டில் ஆட்ட நிலையில் உள்டதொய்வாக நன்கு வரிந்திழுத்து ஈடுபடத்தக்க நிலையில் அருகே உள்ளின நோக்கி இல் இடத்தில் இடையில் நடுவில் உள்ளே எல்லைக்குள் வாயில் கடந்து உள்ளாக நடுவாக இடையே அருகே நெருங்கி சூழலில் காலத்தில் வேளையில் கட்டத்தில் ஏல்வையில் வேளையிடையே செயலில் செயலிடையே முறையில் துறையில் ஊடாக வாயிலாகக் கொண்டு பண்பில் பண்புகளிடையே பண்புகாரணமாக.
Kettle-drum
படகம்குடமுழாவகை குறிப்பிட்ட பண்திறத்துக்கேற்ப வரிந்துகட்டப்படுகிற பித்தளையாலான அரையுருளை வடிவத் தோற்கருவி வகை.
Lace
வார் இழை புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை இழைவார் ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை பூத்தையல் இழை சரிகை பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு (வினை) வாரிழைகோத்திறுக்கு இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு இடுப்பை வரிந்திறுக்கு சரிகையால் பின்னு சரிகை ஒப்பனை செய் இழைக்கச்சையால் பின்னு பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு பின்னிமுறுக்கு பல்சுவை கல சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு கெடாமல் வை கசைவாரினால் அடி.
Mouse
சுண்டெலி எளிதில் அச்ங்கொள்பவர் நாணிக்கோணுபவர் ஒதுங்குகிறவர் பசுங்குகிறவர் உரளை முதலியவற்றின் மீதுள்ள சுற்றுக் கயிறும் பளுவும் (வினை) சுண்டெலி வேட்டையாடு சுண்டெலி பிடி சுறுசுறுப்பாகத்தேடு தேடித்திரி நாடித்திரி (கப்) பின்னற் கயிற்றினால் வரிந்து சுற்று.
Pack
கட்டு சிப்பம் மூட்டைமுடிச்சு தொகுதி கும்பு குழு வேட்டைநாய்த் தொகுதி விலங்குத்திரள் பறவைத்தொகுதி நீர்மூழ்கு படை நிரை சீட்டுக்கட்டுத்தொகுதி ஒட்டுத்தாள் முதலியவற்றின் மூட்டிணை அடுக்கு மீன்-கனிவகை முதலியவற்றின் பருவ விளைவுத்தொகுதி நில முனைக்கோடிக் கடல்களின் மிதவைப் பனிகட்டிப்பாளத் தொகுதி காற்பந்தாட்ட வகையில் முன்வரி ஆட்டக்காரர் தொகுதி (வினை.) திணித்துவை நெருக்கிவை திரட்டிக்குவி கட்டிடு பொதி வரிந்துகட்டு இறுக்கிக்கட்டு கட்டில் இணை மூட்டையில் வைத்துகட்டு மூட்டையாகக் கட்டு பெட்டியில் இட்டுநிரப்பு பேழையிலிட்டுப் பதனஞ்செய் வேட்டைநாய்களைத் தொகுதிகளாக வகுத்தமை சீட்டுக்களைக் கட்டில் வை (மரு.) ஈரத் துணியால் சுற்றி வரிந்து போர்த்து நிறைய சுமை ஏற்று மூட்டை கட்டிக்கொண்டு புறப்படு ஒருங்குதிரள் தொகுதிகளாக இணை எளிதாகக் கட்டில்அமை அடுக்க எளிதாயமைந்திரு முறைகாண் ஆயத்தினர் முதிலயோரை ஒருசார்புபடத் தேர்ந்தெடு.
Random Fonts
Tam Kannadasan
Download
View Count : 19036
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17813
Kalaham
Download
View Count : 241946
Tab-Kannadasan
Download
View Count : 11392
Sundaram-0827
Download
View Count : 13238
Trinco
Download
View Count : 34529
Lohit
Download
View Count : 43849
PothigaiTSC
Download
View Count : 15037
TAB-Amala
Download
View Count : 22762
Tab Shakti-3
Download
View Count : 19639
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website