English to Tamil Dictionary: வரியின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Derate
திணைநிலத் துறைக்குரிய வரியினின்று அளவொத்த விகிதம்.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Incidence
வரி விழுப்பாடு வரியின் வீழ்தகவு. பொருளின் சாய்தகவு நிகழ்வின் கூடுநிலை நேர் நிலை பரப்பில் ஒளிக்கதிர் சென்று தொடும் இடம் (கண) வீழ்தடம் தளத்திற் கோடு சென்று விழும்இடம்.
Slurry
சீமைக்காரை செய்வதற்கான நீர்மப்பொருட்கலவை மின்துறை உள்வரிச்சாந்து மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறியின் உள்வரியினைச் சீர்செய்யப்பயன்படும் நுண்மணல்-களிமண் கலந்த அரைநீர்மக் கலவை.
Random Fonts
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14899
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9450
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19206
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6341
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30375
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12440
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16754
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8399
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16082
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15120

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close