English to Tamil Dictionary: வரிவரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Corded
கயிறுகளால் கட்டப்பட்ட கயிறுகள் அடுக்கிய கிளைநரம்புகள் ஓடிய பக்கவாட்டில் வரிவரியாயமைந்த (கட்.) கயிறுகளால் வரிந்து சுற்றப்பட்ட.
Diagram
வரிப்படம் வரிவரை
Diagram
வரிப்படம் வரிவரை
Edit Line
பதிப்பு வரிவரியைத் தொகு
Equilibrium Diagram
சமநிலைவரிவரை
Exchequer
கருவூலம் நாட்டுரிமை நிதிச்சாலை நாட்டரசின் வரிவருமான நிதிப்பாதுபாப்புத்துறை தனிப்பட்டவரின் பொருட்குவை கைவசமுள்ள நிதி பிரிட்டனின் பழைய நிதியரங்க முறைமன்றம்.
Flow Diagram
ஓட்ட வரிவரை
Line
வரை கோடு வரம்பு எல்லைக்கோடு வரிசை படை அளிநிரை அகழி மடிப்புவரை அடையாளக் கோடு திரைப்பு சுரிப்பு வரி முகத்தோற்றம் ஒளிக்கீற்று கீற்று வரி ஏட்டின் வரி பாவின் அடி செய்யுள் சுருக்கக் குறிப்பு சிறுகடிதம் வாணிகக் கட்டளை கட்டளைச் சரக்கு நுல் இழை கயிறு கயிற்றுத் துண்டு ஆழம் பார்க்கும் குண்டுநுல் அளவு இழைக்கச்சை தூண்டில் துணி தொங்கவிடும் கொடிக்கயிறு வழிகாட்டும் கயிறு வழியறிவிப்புக் கோடு கம்பி தந்திக்கம்பி கம்பிவடம் தந்திப்பாதை வழி போக்கு திசை நடைமுறை நெறி ஒழுங்கு ஒழுங்குமுறை விதி படித்தரம் தொகுப்பு கோப்புத் தொகுதி கோவை தொடர் குடும்பக் கால்வழி மரபு வழிமரவு மரபு வரிசை துறைகூறு தொழில் முறை வாணிகத்துறைச் சரக்கு வாழ்க்கைத் துறை விருப்பத் துறை ஆற்றல் பாங்கு கைவரை அங்குலத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான நுண்ணளவை நுண்கூறலகு தொலைக்காட்சியில் பக்கவாட்டில் கீற்று கீற்றாக எடுக்கும் நிழற்காட்சிக் கூறுகளில் ஒன்று (வினை) கோடிடு வரிவரியாயிரு வரியிட்டு நிரப்பு வரியிட்டுக் குறி கோடிட்டு அடி வரிசைப்படுத்து வரிசைப்படு வரிசையாக உருவாக்கு வரியாக உருவாகு படைக்காவல் வை காவல்நிலைகளில் நிறுத்து வரிசையில் நில் சம எடையில் நில் ஒழுங்கு முறையில் அமைந்திரு பாடலை அடியடியாகப் படும்படி வழங்கு.
Liny
கோடுகளால் ஆன வரிவரியான சுரிப்புள்ள மடிப்புள்ள.
Rep
பக்கவாட்டில் வரிவரியாயமைதந்த துணிவகை.
Ridge
கூடல்வாய் இருசரிவுகள் கூடும் மேல்வரை சிமையம் குன்றின் ஒடுங்கிய நீள்வரை உச்சி மலைத்தொடர் மோட்டுவரை நீண்டமோட்டின் வரைமுகடு கரைமேடு இடுங்கிய நீள்வரை மேடு உழவுசாலின் இடைவரைத மேடு வரப்பு தளப்பரப்பின் இடைவரம்பு நீர்த்தேக்க இடைகரை தோட்டச்செடியின் அணைகரை பாத்திக் கட்டு மேல் வரைக்கோடு விளிம்புக்கோடு கூர்வரை முனைவரிசை வக்குவரை முனைப்பு (வினை) நீள்வரைக் கூறுகளாகப்பிரி இடைகரை மேடுகளிடு இடை வஜ்ம்புகளிட்டுக்குறி நீள்வரைக் கூறுகளாயமை இடைகரைக்கூறுகளில் கூறுகளில் நாற்றுநடு பரப்பில் சுரிப்புத்தோற்றம் உண்டுபண்ணு வரிவரியாயமை கடற்பரப்பில் நெடுந்திரை சுருட்டு நீள்வரை மேடுகள்போன்ற தோற்றம் உண்டுபண்ணு.
Ridge
கூடல்வாய் இருசரிவுகள் கூடும் மேல்வரை சிமையம் குன்றின் ஒடுங்கிய நீள்வரை உச்சி மலைத்தொடர் மோட்டுவரை நீண்டமோட்டின் வரைமுகடு கரைமேடு இடுங்கிய நீள்வரை மேடு உழவுசாலின் இடைவரைத மேடு வரப்பு தளப்பரப்பின் இடைவரம்பு நீர்த்தேக்க இடைகரை தோட்டச்செடியின் அணைகரை பாத்திக் கட்டு மேல் வரைக்கோடு விளிம்புக்கோடு கூர்வரை முனைவரிசை வக்குவரை முனைப்பு (வினை) நீள்வரைக் கூறுகளாகப்பிரி இடைகரை மேடுகளிடு இடை வஜ்ம்புகளிட்டுக்குறி நீள்வரைக் கூறுகளாயமை இடைகரைக்கூறுகளில் கூறுகளில் நாற்றுநடு பரப்பில் சுரிப்புத்தோற்றம் உண்டுபண்ணு வரிவரியாயமை கடற்பரப்பில் நெடுந்திரை சுருட்டு நீள்வரை மேடுகள்போன்ற தோற்றம் உண்டுபண்ணு.
Scan Line
வருடல் வரி/வருடு வரிவருடல் வரி
Slice
துண்டம் பூழி கூறு பங்கு பகுதி வரிவரியாக நறுக்கிய துணுக்கு மெல்லிய கண்டம் இறைச்சிச்சீவல் அப்ப அரிகண்டம் வகுத்தளிக்கப்பட்ட கூறு கிட்டியபகுதி சுரண்டுகத்தி ஓலை அலகுடைச் சுரண்டு கருவி மெல்லுணவுக்கரண்டி சுரண்டுகோல் உலைக்களத் துப்புரவுக் கரண்டி உலைக்களைப் பற்று குறடு தணலிலிருந்து பொருள்களை எடுப்பதற்கான கருவி (வினை.) துண்டுதுண்டாக நறுக்கு பூழிபூழியாக அரி அரிந்து கூறாக்கு படலம் படலமாகச் சீவு துண்டி அரிவது போன்று துடுப்பியக்கி உகை குழிப்பந்தாட்ட மட்டையினை வெட்டுப்பாணியில் இயக்கு பந்தினை வெட்டுவாக்காக அடித்து வலப்புற ஆட்க்காரரிடம் அனுப்பு.
Striate
சால்வரி வாய்ந்த வரிவரியான கிடைநிலைப் பள்ளமார்ந்த (வினை.) வரிவரிப் பள்ளமாக்கு.
Striately
வரிவரிப்பள்ளமாய்.
Striation
வரிவரிப்பள்ளம் அமைத்தல் வரிவரிப்பள்ள அமைப்பு.
Striature
வரிவரிப் பள்ளப் பாங்கு.
Wale
உடலின் சவுக்கடித் தழும்பு வரித்தழும்பு பிரம்படித் தடம் (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பு எழுப்பு வரிவரியாகத் தடம்படப் பிரம்பாலடி (படை.) அரண்வேலிப்பாளம் முடை (படை.) அரண் கட்டுமானப்பானம் வனை.
Weald
சவுக்கடி வரித்தழும்பு பிரம்புத்தடம் (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பெழும்பு வரிவரியாகத் தடம் படப்பிரம்பாலடி.
Random Fonts
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15273
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9243
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13657
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14483
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18966
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131666
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10432
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13083
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16854
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9588

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close