English to Tamil Dictionary: வருணனை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Account
கணக்கிடுகாரணங் கூறுபதில் கூறுவரவு செலவுக்கணக்குஅறிக்கைமதிப்பீடுஇலாபம்விவரம்கணக்கிடுதல்வருணனைநன்மைகணக்குக் கொடுக்க வேண்டிய கடமைப் பொறுப்பு பொறுப்புடைமைபதில் சொல்லும் பொறுப்புள்ளகாரணகாரிய முறைப்படிகணக்கர் துறைகணக்கர் பதவிகணக்கர்கணக்கு வைப்பவர்கணக்கர் பணிகணக்கு வைப்பு முறைகாரணங்கூறுபொருட்டுகாரணமாகஎக்காரணத்தாலும் இல்லாதுகவனத்திற்கொள்புறக்கணிகணக்கு மீதிசேமிப்புப்புத்தகம்கணக்கு விதித் தொகுப்புஎதிர்க் கணக்குவிளக்கமளி, விளக்கம் கொடு, காரணங்கூறு, கணக்குக் கொடு, பதில் சொல்வங்கிக்கணக்கு இலக்கம்கணக்காளரே தொகை பெறுபவர், கணக்குடையவர், கணக்குரியவர், கணக்குடைய தொகைப் பெறுநர்கணக்குச் சீட்டுகணக்குக் கூற்றுreckongive a reasonanswer for(n.) statement of debits and creditsstatementvalueprofitreportreckoningdescriptionadvantageaccountability (n.) liability to give accountaccountable (adj.) liable to be held responsibleaccountably (adv.)accountancy (n.) profession of an accountantaccountant (n.) one who keeps accountswork of an accountantaccounting (n.)account for explain the cause ofon account of owing tobecause ofon no accounttake into acount considertake no account of disregardaccount balance,account bookaccount code,account contra,account foraccount numberaccount payee,account slip,account statement,
Caricature
பகடிப்படம் கேலிச்சித்திரம் ஒருவரது தனி இயல்புகளை மிகைப்படுத்திக்காட்டும் உரை நையாண்டி வருணனை (வி.) மிகைப்படுத்திக் கேலிக்குள்ளாக்கு நகைப்புக்கிடமாகிப் படம் வரை கேலிக்கூத்தாக்கிப் பழி.
Characterism
தனிச்சிறப்புப் பண்பு பண்பு விளக்கம் வருணனை.
Characterization
பண்புரு வருணனை பண்பேற்றக் குறிப்பீடு.
Dantean
தாந்தே என்னும் கவிஞரின் நுல்களைப் பயிலும் மாணவர் (பெயரடை) கவிஞர் தாந்தேயைப் போன்ற தாந்தேயின் கவிதையைப் போன்ற தாந்தேயின் கவிதை நடையை ஒத்த தாந்தேயின் வருணனைகளை நினைவூட்டுகிற வீறார்ந்த வீற மிக்க.
Delineation
வரைதல் சித்திரிப்பு உருமாதிரி ஓவிய உருவம் வருணனை.
Description
விரித்துரைத்தல் குறித்துரைத்தல் விரிவுரை வருணனை விளக்கவுரை குறித்துரை சாட்டுரை வரைந்துகாட்டுதல் வரைவடிவளிப்பு சொல்விளக்கம் பண்புரு வகை மாதிரி இனம்.
Descriptive
விளக்கமான விரிவான விளக்கத்தக்க விரித்துரைக்கம் பண்பு வாய்ந்த வருணனை ஆர்வமுடைய.
Ineffable
சொல்லுதற்கரிய வருணனைக்கடங்காத.
Nosography
நோய்களின் முறைப்படியான விளக்க வருணனை.
Over-colour
நுணுக்க விளக்கங்களையும் வருணனைகளையும் மிகைப்படுத்து.
Physiography
இயற்கையமைப்பின் விளக்கம் இயற்கைத் தோற்றங்களின் வருணனை பொருட்டொகுதிகளின் விவரக் குறிப்பு இயற்கையமைப்புக்களைப் பற்றிக் கூறும் நிலவியல்.
Pornography
பாலுணர்வை துண்டகூடிய ஊக்கிகளை இவ்வாறு அழைப்பார்கள்பரத்தையர் வருணனை, இழிபொருள் ஓவியம், இழிபொருள் இலக்கியம்.
Portrait
உருவப்படம் சொல்லோவியம் விளக்க வருணனை.
Portraiture
உருவப்பட வரைவு உருவப்படம் உருவப்படக்கலை உருவப்படத்தொகுதி விளக்க வருணனை.
Self-portrait
தன்னோவியம் இலக்கியத் தற்பண்போவியம் தன்னைப்பற்றித் தானே வரைந்த பண்பு வருணனை.
Shade
நிழல் நிழலிடம் குளிர்தடம் ஒளி ஒதுக்கம் ஒதுக்கிடம் அரையிருள் அந்தி மயங்கிருள் நிழல் மறைப்பு நிழலீடு ஒளிமறைவு அரைக்கருநிறம் கருமை கலந்த நிறம் நிறத்திண்மை ஓவிய நிழற் கூறு ஒளிக்குறைத் தடம் பண்போவிய வகையில் நலக்குறை குறைபாட்டுக்கூறு வருணனை வகையில் சோர்வுக்கூறு சாயல் வண்ணப்படிநிலை சாயலுடைய பொருள் தரம் படிநில நுண்படி படிநுணுக்கம் நுண்ணிடை வேறுபாட்டு நுட்பம் நுண்திறம் பண்புநுணுக்கம் மிகச் சிறிதளவு நிழலுருவம் ஆவி போலித்தோற்றம் பொருட்போலி அரை மெய்ம்மை மங்கல்நிலை தௌிவற்ற தன்மை சாயை உருநிழல் படிநிழல் நிழற்படிவு நிழல்வரை உருநிழற்கோடு முகத்தின் சோர்வுநிலை மறைக்கும் பொருள் தட்டி திரை சாளரத்திரை சாளரமேற்கட்டு கண்ணாடிப் பொதிகலம் மூக்குக் கண்ணாடி ஒளிகாப்புச் சில்லு ஒளித்தடை வெப்புக்காப்பு ஒளித்தடைப்பொருள் வெப்புகாப்புப் பொருள் (வினை.) நிழல்கொடு வெயில் மறை ஒளிதடு ஒளிபடாமல் இடையீடுசெய் தட்டியிட்டுத் தடு திரையிட்டு மறை திரையிட்டு ஒளி மட்டுப்படுத்து கூரொளி மறைப்புச் செய் கவித்துக் கூரொளியை மட்டுப்படுத்து நிழலிடு நிழல்படிவி நிழலிட்டுமறை நிழலிட்டு மங்குவி இடைநின்று ஒளிதடு நிழலடி இருளாக்கு இருள் மயங்குவி முகக்களை குன்றுவி கருமையாக்கு கருமை மயங்குவி நிழலீடு செய் ஓவிய நிழற்கூறுதீட்டு ஓவியத்தில் கரிக்கோலால் நிழல்வரியடி ஓவியத்தில் வண்ணக்கோலால் நிழற்படி வண்ணந் தீட்டு நிழற் கறையிடு நிறத்தைப் படிப்படியாக மாற்று நிறவகையில் படிப்படியாக மாறுபடு படிப்படியாகத் திண்மையாக்கு படிப்படியாக மென்மையாக்கு படிப்படியாகத் திண்மையாகு படிப்படியாக மென்மையாகு கருத்தைப் படிப்படியாகமாற்று கருத்து வகையில் படிப்படியாக மாறுபடு.
Sketch
திட்ட உருவரை முதல்நிலை மாதிரி நிரம்பாப் படிவம் வெள்ளோட்ட வரைப்படி தேர்வியல் ஓவியம் முதனிலை குறிப்பு கருப்பொருள் தொகுதி சுருக்கமாதிரி நினைவுவரிக் குறிப்பு கருத்தோட்டப் பதிவு துண்டுத்துணுக்குத்தொடர் நிரம்பா எண்ணக்குவை மேலோட்டவருணனை நினைவோட்டக் கட்டுரை தனிப்பாட்டு வரி மேல்வரி நாடகக் காட்சி (வினை.) மாதிரிப்படம் வரை உருவரை தீட்டு நிரம்பர நிலைப்படிவம் ஆக்கு ஏகதேசமாகத் தீட்டு விட்டுவிட்டு வரை பெரும்படி வடிவாக எழுது முக்கிய கூறுகளை எடுத்துக்காட்டு கருப்பொருள் விரித்துரை கருத்தோட்டம் பதிவு செய் மேலோட்டமாக வருணித்துச் செல் குறிப்பாக எடுத்துரை சுருக்கமாக எடுத்தெழுது.
Subject
குடிமகன் குடிமகள் பிரஜை ஆளப்படுபவர் ஆட்சிக்கு உட்பட்டவர் நாட்டில் மன்னரல்லாத ஒருவர் வாழ்குடி குடியுரிமையாளர் குடியாள் குடியானவர் குடியாண்மை ஏற்பவர் கீழுரிமையாளர் அடங்கியவர் ஆட்பட்டவர் ஆணைக்கு உட்பட்டவர் ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி தலைப்பு தலைப்புப் பொருள் எடுத்துக் கொண்ட பொருள் தெரிவிக்கப்படுஞ் செய்தி வாதச்செய்தி வருணனைக்குரிய பொருள் ஏட்டின் நுதல்பொருள் அடிப்படைப் பொருண்மைக்கூறு ஆதாரப்பொருள் தனிநிலைப்பொருள் பண்பி பண்புக்குரிய பொருள் ஆய்வுப்பொருள் சட்ட உரிமைக்குரிய பொருள் சட்ட ஆய்வுக்குரிய செய்தி ஆய்வுத்துறை வகை படிப்புத்துறை வகை கல்வித்துறைப்பொருள் (மெய்.) அகநிலைப் பொருள் உணர்வு முதல் அறிவு முதல் அக உணர்வு அகம் உள்ளம் ஆன்மா உணர்வு விழிப்புடைய ஆன்மத்திறம் செயல்முறைக்குரிய பொருள் மருத்துவமனை ஆய்வுக்குரிய செய்தி அறுவைக்குரிய ஆள் தனிநோய்ப்பண்டுவத்திற்குரிய நோயாளி செயல்விளக்க ஒவியம் கலைஞன் கலைநோக்கக் கூறு இசைமூலச் செய்தி இசைமூலப் பதம் இசைக்கு முக்கியமான சொல் அல்லது தொடர் மருத்துவத்துறையில் பகுத்தாய்வுக்குமிய பிணம் உணர்ச்சிக்குரிய தூண்டுமுதல் தோற்றுச்சூழல் காரணம் ஆள் பேர்வழி வசியத்தில் எளிதில் மசியத்தக்க ஆள் (இலக்.) எழுவாய் (அள.) எழுவாய்ப்பகுதி (பெ.) ஆட்சிக்கு உட்பட்ட குடியுரிமையுடைய தற்சார்புரிமையற்ற பிறிது மேலாண்மை ஏற்ற பிறிதாட்சி மேலுரிமைஏற்ற பிறருக்குக் கீழடங்கிய கீழடக்கப்பட்ட சட்டத்திற்குக் கட்டுப்பட்ட கடமைப்பட்ட நோய்க்கு ஆட்பட்ட செயலுக்கு உள்ளான ஆட்படத்தக்க நிலையிலுள்ள உள்ளாகத் தக்க நிலையிலுள்ள நேர்வுநிலையிலுள்ள (செய்.) கீழுள்ள கீழாக அமைந்திருக்கிற (வினையடை.) என்ற நிலையின் பேரில் என்ற கட்டுப்பாட்டின் மீது உட்பட்டு.
Tale
கடடுக்கதை கற்பனை வருணனை உருக்கமிக்க மெய் வரலாறு. கதை கோள் புறங்கூற்று தீக்குறளை கூற்று விரிவுரை கூற்றுமுறை (செய்) எண்ணிக்கை மொத்தம்.
Tale
கடடுக்கதை கற்பனை வருணனை உருக்கமிக்க மெய் வரலாறு. கதை கோள் புறங்கூற்று தீக்குறளை கூற்று விரிவுரை கூற்றுமுறை (செய்) எண்ணிக்கை மொத்தம்.
Vandyke
பிளாண்டர்ஸ் என்ற ஐரோப்பியப்பகுதி சார்ந்த புகழ்மிக்க வண்ண ஓவியர் வான்டைக் என்ற புகழ் ஓவியர் வரைந்த ஓவியம் (பெ.) கழுத்துக்குட்டை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புடைய ஆடை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புப் பாணியினையுடைய தாடி முதலியவற்றின் வருணனை வழக்கில் கூர்நுதி வாய்ந்த பழுப்புநிற வகையில் வண்ண முனைப்புடைய.
Zolasim
சோலா என்ற விரஞ்சுநாட்டுப் பனை கதையாசிரியர் பண்பு தங்குதடையற்ற சிற்றின்ப வருணனைப் பண்பு.
Random Fonts
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21565
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28040
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8662
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10069
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20785
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28121
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10533
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6806
Latha Bangla Font
Latha
Download
View Count : 1440727
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12281

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close