Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வருபவர்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bearer
ஏடுத்துச்செல்பவர் எடுத்துச்செல்வது பிணம் சுமப்பவர் பல்லக்குத் தூக்குபவர் குற்றேவல் புரிபவர் கையாள் செய்தி அல்லது கடிதம் கொண்டுவருபவர் பணமுறி கொண்டு வருபவர்.
Bearleader
கரடியை வேடிக்கைகாட்டக் கொண்டு வருபவர் வெளிநாட்டு உலாவுக்குப் புறப்படும் இளைஞனின் பொறுப்பாசிரியர்.
Bringer
கொண்டுவருபவர் இணங்கச் செய்பவர்.
Cafeteria
உண்ணவருபவர் தாமே பரிமாறிக்கொள்ளும் சிற்றுண்டிச் சாலை.
Carpet-bagger
பையோடு பயணம் செய்பவர் தமது உடைமைகளை எல்லாம் பயணப்பையில் வைத்திருப்பவர் அரசியல் நோக்கத்துடன் அயலிடத்திற்கு வருபவர் தேர்தல் நாடும் அயலிட அரசியல் வாதி.
Chance-comer
எதிர்பாராது வருபவர் தற்செயல் வருகையாளர்.
Convalescent
நோய் நீங்கி உடல்நலம் மீளப்பெற்று வருபவர் (பெ.) படிப்படியாக உடல்நல மீட்பைப் பெறுகின்ற நோய் நீங்கி நலம் பெறுகின்ற.
Corker
முடிவுக்குக் கொண்டுவருபவர் முடிவுசெய்வது தனி மேம்பாடு உடையவர் தனி மேம்பாடு உடையது.person or thing that puts an end to a discussion
Dove
புறா (கிறித்தவம்) தூய ஆவி மனப் புனிதத்தின் சின்னம் பணிவிணக்கத்தின் திருவுரு நற்செய்தி கொண்டு வருபவர் அமைதித்தூதர் அன்புக்குரியவர் (வினை) புறாவைப் போல் நடத்து.
Dress-circle
நாடக அரங்கில் மாலைச் சிற்ப்படையில் வருபவர்களுக்கென்று முன்பு விடப்படடிருந்த முன் அடுக்கு மேடை இடம்.
Exhibitioner
பல்கலைக்கழகத்தில் ஆதரவுப்படியைப் பெற்று வருபவர்.
Habitue
(பிர.) பழக்கமாக வருபவர் அல்லது தங்குபவர்.
Incomer
உள்ளே வருபவர் புதிதாக வருபவர் வந்தேறி வேறு நாட்டினின்று வந்து குடியேறுபவர் தொலைவிலிருந்து பண்ணையாள்பவர் அழையாது நுழைபவர் தலையிடுபவர் பின்மரபினர் கால்வழியினர் பின்தோற்னல்.
Jonah
அவக்கேடு கொண்டு வருபவர் கேட்டைக் கொண்டுவந்து விடுவாரே என்பதற்காகப் பலியிடப்பெறுபவர்.
Mover
முன்மொழிபவர் தீர்மானத்தைக் கொண்டு வருபவர்.
Pound-day
வருபவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு பளன் நாணயம் அல்லது ஒரு பவுண்டு எடையுள்ள பண்டங்களை அறவுதவியாகக் கோரப்படும் நாள்.
Roundsman
வாணிகச் சுற்றுலாவாணர் மாதிரிச் சரக்குகளுடன் சுற்றிச் சென்று கொள்வினை ஆணைகள் சேகரித்து வருபவர்.
Runner
ஓடுபவர் ஓடுவது ஓடுந் திறம் உடையவர் ஓடிச் சென்றவர் நாடுவிட்டு நாடு சென்றவா நாடு கடத்தப்படடடவர் பந்தய ஓட்டக்காரர் தகவலேந்தி தூது கொண்டுசெல்பவர் இடையீட்டாளர் செய்தித் தரகர் செய்தி தேடித்திரிபவர் தகவலாளர் சாரணர் பொருளக ஆட்பேர் பொருளகப்பணந் தண்டுபவர் வேர்விடும் ஓடுகிடிளைத்தண்டு பாரக்காப்புக் கயிறு பாரஞ்சாம்பியை வலுப்படுத்துங் கயிறு கள்ளக் கடத்தல்காரர் காவல்துறைப் பணியாளர் நழுவுவளையம் கொளுவுகண்ணி சறுக்கு வண்டியின் சறுக்கும் அடிப்பகுதி சறுக்குக்கட்டையின் சறுக்குறுப்பு சதுப்புநிலச் சறுக்குக் கட்டையின் புடையலகு இழுப்பறையின் சறுக்கமைவு பாரச் சறுக்குருளை உலோக வார்ப்புச்சட்ட வார்ப்புப்புழைங ஒப்பனை மேசைவரிடித்துண்டு ஏந்திரசத் திரிகைக்கல் அவரைவகைக் கொடி வளர்ப்புத் தாரா ஏந்திரத் திரிகைக்கல் அவரைவகைக் கொடி வளர்ப்புத் தாரா வகை நீர்ப்பறவை வகை மீன்-கிளிஞ்சல் ஏற்றிச்செல்லுங் கப்பல் துணை முதல்வர் போட்டிப்பந்தயத்தில் முதல்வர்க்கு அடுத்தபடியாக வருபவர் போட்டி அறுதிஆட்டம்வரை தொடர்ந்தாடுபவர் முற்றுகையூடு செல்பவர் முற்றுகையூடு செல்லுங் கப்பல்.
Sponsor
பெயர்த்தந்தை பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தந்தைபோல அதற்கு ஆதரவளிக்க முன்வருபவர் பெயர்த்தாய் பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தாய்போல ஆதரவளிக்க முன்வரும் மாதர் ஆதரவாளர் பிறர் மேம்பாட்டுப் பொறுப்பேற்பவர் ஒலிபரப்புத் திட்ட ஆதரவாளர் ஒலிபரப்புத் திட்டச் செலவைத் தானேற்று அதனுள் தன் விளம்பரத்தையும் உட்படுத்திக்கொள்பவர் (வினை.) பெயர்த்தந்தையாயிரு பெயர்த்தாயாயிரு ஆதரவாளராயிரு ஒலிபரப்புத்திட்ட ஆதரவாளராயிரு.
Stooge
கோமாளியின் உடந்தையாள் நகைச்சுவை நடிகர் கேலிக்கு இலக்கானவர் துணையாள் உடந்தையாள் இழிந்த காரியங்களுக்கப் பயன்படும் தோழர் இழிவானகையாள் கைக்கருவியாள் உட்கை ஆள் விமான மோட்டப்பயின்று வருபவர் (வினை.) நிலத்தளத்தோடொட்டிப் பறந்து திரி.
Tempter
மயக்கி ஈர்ப்பவர் கவர்ச்சியூட்டுபவர் தீய தூண்டுதல் வழங்குபவர் தீமைக்குத் தூண்டுவது கருத்தைக் கவருபவர் கருத்தைக் கவரும் பொருள்.
Unattended
உடன் துணையற்ற உடன் வருபவர் எவரும் அற்ற.
Usher
வாயிலோர் வாயில் காப்பதுடன் வருபவரை இட்டுச் சென்று இருக்கைகாட்டும் பணியாளர் கட்டியர் முன் சென்று கட்டியங் கூறுபவர் (பே-வ) கீழ்நிலை ஆசிரியர் துணைமையாசிரியர் (வினை.) வாயிலோராகச் செயலாற்று வரவேற்று இட்டுச்சென்று இருக்கை காட்டு கட்டியராகச் செல் முன்செல் முன்சென்று வருகை தெரிவி முன்வந்து தெரிவி முன்னறிவி இட்டுச்செல்.
Visitor
வருகையாளர் வருநர் பார்வையாளர் கல்லுரி முதலியன வகையில் அவ்வப்போது கண்டு ஆய்ந்து அறிக்கை தரும் உரிமை-கடமை உடையவர் மேற்பார்வையீட்டாள் விருந்தினர் புறநின்று வருபவர் புறநின்று வருவது.
Watch-dog
காவல் நாய்அக்கறையுடன் காத்துவருபவர்dog kept to protect property a house
Random Fonts
TAB-Amala
Download
View Count : 22786
Tab Shakti-24
Download
View Count : 28273
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11227
GIST-TMOTAbhirami
Download
View Count : 14980
Sundaram-0831
Download
View Count : 15163
Gist Tmot Krishnan
Download
View Count : 18317
Gangha
Download
View Count : 15122
Saraswathy Plain
Download
View Count : 11863
Amudham
Download
View Count : 49074
Tam Shakti 32
Download
View Count : 22835
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website