English to Tamil Dictionary: வரைந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cartoon
வண்ணப்படம் எழுதுவதற்கு மாதிரியாகத் தடித்த தாளில் எழுதப்படும் வரைப்படம் தொடர்ப்பட வரிசையிலிருந்து எடுக்கப்படும் திரைக்காட்சி அரசியல் வசைக்கேலிச் சித்திரம் (வி.) வசைக்கேலிப்படம் வரை கேலிப்படம் வரைந்து ஏளனத்துக்குள்ளாக்கு.
Depict
தீட்டிக்காட்டு வரைந்து காட்டு படமாக்கித் தௌிவுபடுத்து வண்ண ஒவியப்படுத்து கருத்து உருப்படுத்திக்காட்டு சொற்கள் மூலம் விரித்துரை நுட்பமாக விளக்கிக்பாட்டு உருவமைதி உண்டுபண்ணு.
Depicture
படம் வரைந்து காட்டல் விரித்துரைத்தல் (வினை) படம் வரைந்து காட்டு விரித்துரை.
Describe
விரித்துரை விளக்கியுரை முழு விவரம் கூறு பண்புகளை எடுத்துரை சொற்களால் வருணி பண்பேற்றியுரை குறித்துரை வரைந்து காட்டு வரைவடிவம கொடு.
Description
விரித்துரைத்தல் குறித்துரைத்தல் விரிவுரை வருணனை விளக்கவுரை குறித்துரை சாட்டுரை வரைந்துகாட்டுதல் வரைவடிவளிப்பு சொல்விளக்கம் பண்புரு வகை மாதிரி இனம்.
Emblazon
(கட்.) மரபுவழிக்கேடயத்தில் முனைப்பாகத்தீட்டிக்காட்டு மரபுவழிச்சின்னங்கள் தீட்டு பகட்டாக வரைந்துகாட்டு பறைசாற்று புகழ் பரப்பு கொண்டாடு பாராட்டு.
Feature
தோற்றம் வடிவம் உருவம் தனிச்சிறப்பு தௌிவான முனைப்புக்கூறு கண்ணையும் கருத்தையும் கவரும்பகுதி செய்தித்தாளின் தனிச்சிறப்புக் கூறு முனைப்பான கவர்ச்சிக்கூறு (வினை) முக்கிய பகுதியாய் வகுத்தமை தனி முதன்மைப்படுத்திக் காட்டு இன்றியமையாத முனைப்பான உறுப்புக்களை வரைந்து உருப்படுத்திக்காட்டு படத்திரையில் காட்டு.
Fecit, V. Sing., Fecerunt
(ல.) இதனை வரைந்தவர். (கலைப்படங்களின் கீழே கலைஞர் கையெழுத்துடன் தரப்படும் குறிப்பு.)
Fugitive
நாடு கடத்தப்பட்டவர் நாடோடி அகதி நாடு விட்டு நாட்டில் அடைக்கலம் புகுபவர் தப்பியோடியவர் ஆள்வோர் காப்பிலிருந்தே தண்டனையிருந்தோ பகைமையிருந்தோ இடரிலிருந்தோ தப்பி ஒளிந்தோடித் திரிபவர் (பெ.) தப்பி ஓடுகிற பிழைத்தோடி வந்த ஒடிவிட்ட கணந்தோறும் மாறுகிற நிலையற்ற கணநின்று மறைகிற வரைந்து பட்டுப்போகிற இலக்கியவகையில் நிலையுடைப்பயனற்ற கணநிலைச்சுவையுடைய.
Minute
மணித்துளி மணி நேரத்தின அறுதபதில் ஒரு கூறு சிறிதளவு நேரம் குறுகிய வேளை விரை சிறுபொழுது கணக்ன நேரம் குறுகிய வேளை விரை சிறுபொழுது கணக்கான நேரம் மயிரிழை பிழையாத கால எல்லை கலை கோண அளவில் பாகையின் அறுபதில் ஒரு கூறு முதல்வரை எழுத்துப்படி நிகழ்ச்சியேடு (வினை) சரி நுட்பமான நேரம் பார் பத்திரம் திட்டப்பட்டி ஆகியவற்றை வரைந்துருவாக்கு நிகழ்ச்சி ஏட்டிற் பதிவுசெய்.
Scenographic
நேர்க்காட்சி ஒவியஞ் சார்ந்த நேர்க்காட்சி அளவை வரைந்து காட்டுகிற.
Stint
வழங்கீட்டு எல்லை வரையறை தட்டுப்பாடு முட்டுப்பாடு எல்லைக்கட்டு வரையறை படிவரையளவு படியளிப்பளவு ஒதுக்கப்பட்ட பங்கீட்டெல்லை தவணை முகப்பு அளவு நிலக்கரிச்சுரங்கத்தில் வேலைத்தவணை முறையில் வெட்டி எடுக்கப்படவேண்டிய பரப்பளவு (வினை.) கசடி வழங்கு வரைந்தளி கையிறுக்கம் பண்ணு அடக்கிச் செலவழி முடைப்பட்டு வாழ் வேண்டா வெறுப்புடன் கொடு செயல் வகையில் விட்டொழி.
Thermographs, Barographs, Hydrographs
வெப்பநிலை அழுத்தநிலை ஈரநிலைகளை தொடர்ச்சியாக படம் வரைந்து காட்ட வல்ல
Random Fonts
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17823
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21645
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15896
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21279
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16063
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8176
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22074
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13373
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11462
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18085

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close