Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வரையப்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blue-print
நீலத்தில் வெண்கோடாக உருபபடிவமுறும் நிழற்பட்ட அச்சு முறை, ஒளியூடுருவும் தாளில் வரையப்பட்ட படம்முதனிலைப் படிவம்பூர்வாங்கப்படிசெய்ய வேண்டிய பணிபற்றிய திட்டம்(வினை) நிழற்பட முறையில் நீலவண்ணத்தில் வெண்கோடாக அச்சிடுபூர்வாங்கப் படிவம் உருவாக்குcopy of drawing
Bristol-board
படம் வரையப் பயன்படும் அட்டைப்பலகை.
Cattle-piece
கால்நடைகளின் உருவம் வரையப்பட்டுள்ள படம்.
Compute-bound
கணிப்பெல்லை/கணிப்பு வரையப்பட்ட bound
Crayon
வண்ணத் தீட்டுக்கோல் சாயச் சுண்ணக் காம்பு வண்ணக்கோலால் வரையப்பட்ட ஓவியம் மின் விளக்கில் கரிமுனை (வி.) வண்ணக்கோலால் வரை உருவரை கோலு வரைத்திட்டமிடு.
Draw
உருவுகை இழுப்பு வரைவு துப்பாக்கி முதலியவற்றின் திடீர் உருவல் உருவப்பட்டது வரையப்பட்டது ஒருதடவை வரைவு இழுவை ஒரு தடவை இழுக்கப்பட்டது சோர்வு கவர்ச்சி கருத்தீர்க்கும் பண்பு கருத்தீர்க்கும் பொருள் சீட்டுக் குறுக்கீடு பெயர்ப்பட்டியலின் தேர்வுக் குகீடு விற்பனையிற் கையாளப்படும் யோகச் சீட்டு முறை குகீட்டுத் தேர்வினால் வகுத்தமைக்கப்படும் தொகுதி வெற்றிதோல்வி உறுதிபெறாத விளையாட்டின் தயக்கநிலை தூண்டுரை வாயைக் கிளறிச் செய்தி வருவிப்பதற்குரிய பேச்சு. தூண்டுதலுரை தொங்கு பாலத்தின் இயங்குறுப்பு (வினை) இழு இழுத்துச்செல் கட்டியிழு ஒருங்கிழு இட்டுச்செல் இறை உருவு பிரித்தெடு வெளியே எடு இழுத்துச் சுருக்கு சுரிக்கவை இழுக்கப் பெறு சுருங்குசுரி வெட்டியிழு சுண்டு பிடுங்கு பறி வெறுமையாக்கு திரையினை இழுத்துவிலக்கு. இழுத்தினை வில்லினை வளை மூச்சுவாங்கு. தேக்கு திரட்டு தேங்கு. கூடு திரள் வடியவிடு சாறிறக்கு பிழி வெளிக்கொணர் தோற்றுவி வரவழை விளைவி. வாயைக்கிளறு செயல் தூண்டு சூழ்ச்சியால் பெறு கோடு கீறு. வரை தீட்டு வரைபயிற்சி பெறு படம் எழுது உருவரை பதிவி விளக்கியுரை விரித்தெழுது ஆவணம் எழுதி எடு பத்திரம் உருவாக்கு கவர் ஈர் உறிஞ்சு உட்கொள் கவர்ச்சியூட்டித் தூண்டு ஊகித்துணர் முடிவை வருவி நீட்டு விரிவுறுத்து முழுதுற நீள் விரிவுறு காலதாமதம் செய் பின்னுக்கு இழு பின் வாங்கு குலுக்கியெடு.சீட்டுக்கலைத்தெடுப்பு மூலம் பெறு சீட்டு இறக்குவி. சீட்டு ஆடும்படி செய் பெறு எய்தப் பெறு சேமிப்பிலிருந்து எடு ஊதியமாக அடை வருவாயாகப் பெறு கடனாக வாங்கு பொருளகத்திலிருந்து பணம் எடு காசு முறி முதலியவற்றுக்குப் பணம் கோரு தொகையிலிருந்து எடு எண்ணிலிருந்து கழி இயங்கு அசைவுறு புடைபெயர் செல் அணுகு வழிவகை மேற்கொள் பந்து வகையில் மட்டைபட்டு நழுவிச்செல் ஆட்டவகையில் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவு பெறு (கப்) மிதக்க ஆழ எல்லை வேண்டு பாய்கள் வகையில் காற்றை உட்கொண்டு புடைப்புறு.
Drawing-room
விருந்தினர்களை வரவேற்கும் அறை அரசவையில் முறைப்படியான வரவேற்புக்கூடம் (பொறி) திட்டப்படங்களும் மாதிரிப்படங்களும் வரையப்படும் அறை (பெயரடை) வரவேற்பறைக்குகந்த.
Free-hand
கருவியின்றி இயல்பாகக் கையினால் வரையப்பட்ட.
Inwrought
துணி வகையில் சித்திரம் அல்லது கோலஙக்களால் அணி செய்யப்பட்ட துணிமேல் வரையப்பட்டுள்ள. சித்திர வேலைப்பாடு பொருந்திய நெருக்கமாக உள்ளாரப் பின்னிக் கலந்துள்ள.
Kylin
சீன ஜப்பானிய பீங்கான் கலங்களின் மேல் வரையப்படும் பழங்கதை மரபுக்குரிய வியத்தகு வடிவுடைய விலங்கு உருவங்கள்.
Marginal
ஓரத்துக்குரிய ஓர இடஞ்சார்ந்த ஓர இடத்திலுள்ள ஓர இடத்தில் வரையப்பட்ட ஓரக்குறிப்புக்களையுடைய எல்லைக்கோடியடுத்த விளிம்படுத்த நில வகையில் பயன்படுத்துதற்கரிதான.
Mould-loft
கப்பலின் முழு அளவு மாதிரிப்படம் வரையப்பட்ட தளமுள்ள அறை.
Sangume
குருதிச் சிவப்பு நிறம் செஞ்சுண்ணக்கோல் இரும்பு உயிரகியால் செந்நிரம் பெற்ற சுண்ணக்காம்பு செஞ்சுண்ணக்கோலால் வரையப்பபெற்ற ஓவியம் (பெ.) குருதிச்சிவப்பான மேனிற வகையில் சிவப்பார்ந்த கன்றிய குருதிச்சாயலான உடல்நிலை தோற்ற வகைகளில் குருதியெழுச்சி வாய்ந்த நல்லார்வப் பாங்குடைய தன்னம்பிக்கை வாய்ந்த தன்னிலையுறுதியுடைய நல்லார்வ நம்பிக்கையுடைய நலம் எதிர்பார்க்கின்ற நல்லார்வமிக்க (வினை.) (செய்.) குருதிக்கறை தோய்வி செவ்வண்ணக் கறைப்படுத்து.
Storied
காவியப்புகழ் வாய்ந்த வரலாற்றுப்புகழுடைய பாடுபுகழ் வாய்ந்த பழங்கதக் குறிப்புக்கள் வரையப்பெற்ற வரலாற்றுக் குறிப்புகள் நிறைந்த பழங்கதையணி ஒப்பனை வாய்ந்த வரலாற்றணி சிறந்த.
Traceable
வரையப்படத்தக்க வரைபடம் வகையில் படியெடுக்கத்தக்க பின்பற்றத்தக்க தடம் கண்டுபிடிக்கத்தக்க மூலம் கண்டறியத்தக்க கண்டுபிடிக்கத்தக்க தேடிக் காணக்கூடிய.
Wax-painting
சூட்டோவியம் மேற்பரப்பில் சூடிட்டு உள்வரை மூலம் வரையப்படும் வண்ண ஓவியம்.
Random Fonts
TAC-Kabilar
Download
View Count : 12306
GIST-TMOTKannagi
Download
View Count : 19389
Sindhubairavi
Download
View Count : 14044
Sundaram Regular
Download
View Count : 18699
AndalTSC
Download
View Count : 6714
Mathi
Download
View Count : 16165
Pravi
Download
View Count : 10045
ThendralUni
Download
View Count : 25112
Tam Shakti 37
Download
View Count : 10891
ELCOT-Kovai
Download
View Count : 13808
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website