Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வரையறை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Allotted
குறிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட ஒதுக்கப்பட்டட விதிக்கப்பட்ட.
Almoner
ஐயமிடுபவர் அற்றார்க்கு வழங்குபவர் இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர் மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
Aorist
(இல.) பொது இறந்தகாலம் கிரேக்க முதலிய பண்டைமொழிகளின் இலக்கணத்தில் தொடர்ச்சி-இரட்டுற காலத்தை மட்டும் காட்டும் வினை வடிவம்(பெ.) வரையறையில்லாத.
Aoristic
சிறப்பு வரையறையில்லாத இறந்தகாலம் சார்ந்த.
Assize
விலைக்கட்டுப்பாடு அளவை வரையரை ஆணையாளர் விசாரணை முடிபு மாவட்ட ஆணையாளர் மன்றம்(வினை.) விலை கட்டுப்படுத்து அளவு வரையறை செய்.
Azonic
திணை வரையறைற்ற இட வரையறையில்லாத எங்கும் பரவியுள்ள.
Beslobber
வாய் வழிந்தோடும் எச்சில் பூசு எச்சில் படும் படி நிரம்ப முத்தம் கொடு வரையறையின்றி இச்சகம் பேசு.
Block
பாளம் கட்டி பிழம்பு கட்டை மரத்தடி செப்பனிடாத்தடி கட்டித்துண்டு செங்கற்பாளம் கற்பிழம்பு அச்சுப்பாளம் பட அச்சுக்கட்டை செதுக்குவேலைக்குரிய கட்டை தனி மொத்தம் மொய்திரள் நகர வட்டாரக்கூறு நப்ர்ப்புற வட்டகைக்கூறு நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை வளாகம் குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு தடை தடங்கல் மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம் உயிரற்ற பொருள் மட்டி முட்டாள் (வினை) தடு தடங்கல்இடு முட்டுக்கட்டைகியடு தடுத்து நிறுத்து முடக்கு பயன் கட்டுப்படுத்து செயல் கட்டுப்படுத்து செயலறவை இடம்வளை அடைப்பிடு முற்றுகையிடு கட்டுப்படுத்து உருவளி சமசதுக்கக் கட்டையாக்கு புடைப்புப் பொறிப்பிடு உருவரை குறி சட்டசபையில் எதிர்ப்பறிவி.
Block
பாளம் கட்டி பிழம்பு கட்டை மரத்தடி செப்பனிடாத்தடி கட்டித்துண்டு செங்கற்பாளம் கற்பிழம்பு அச்சுப்பாளம் பட அச்சுக்கட்டை செதுக்குவேலைக்குரிய கட்டை தனி மொத்தம் மொய்திரள் நகர வட்டாரக்கூறு நப்ர்ப்புற வட்டகைக்கூறு நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை வளாகம் குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு தடை தடங்கல் மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம் உயிரற்ற பொருள் மட்டி முட்டாள் (வினை) தடு தடங்கல்இடு முட்டுக்கட்டைகியடு தடுத்து நிறுத்து முடக்கு பயன் கட்டுப்படுத்து செயல் கட்டுப்படுத்து செயலறவை இடம்வளை அடைப்பிடு முற்றுகையிடு கட்டுப்படுத்து உருவளி சமசதுக்கக் கட்டையாக்கு புடைப்புப் பொறிப்பிடு உருவரை குறி சட்டசபையில் எதிர்ப்பறிவி.
Bolt
அம்பு குறுக்கை வில்லின் வன்மைமிக்க குறுங்கணை தாழ் தாழ்ப்பாள் செரூகு குண்டுசி இடியேறு துணியின் அளவு வரையறையுடைய சுருள் அச்சகத்தாள் திடீரெனப் புறப்பாடல் (வினை) தாழ்ப்பாளிடு கதவடை பூட்டு தளையிடு விலங்கிடு விரைவுடன் தூக்கி எறி துள்ளு பாய் திடீரென வெளியேறு வெடி வேட்டுவிடு விரைவில் விழுங்கு விட்டுவிலகு செறித்தேடு கட்டுமீறு ஆதரவு அளிப்பதை நிறுத்து (வினையடை) செங்குத்தாக நேராக.
Borne
(பிர.) வரையறைப்பட்ட குறுகிய குறையறிவுள்ள குறுகிய மனப்பான்மையுடைய.
Canalization
கால்வாய்க் கட்டுமானம் செயற்கைக் கால்வாய் அமைப்பு கால்வாயாக மாற்றுதல் வழிப்படுத்துதல் வரையறுக்கப்பட்ட வழியில் இயக்குதல்.
Canalize
கால்வாய் வெட்டு கால்வாயாக மாற்று வரையறுக்கப்பட்ட வழியில் செலுத்து நெறிப்படுத்து.
Cell Definition
கல வரைவிலக்கணம் கல வரையறை
Champart
பகுதிவரி விளைவின் கூறாக வரையறுக்கப்பட்ட நிலவரி முறை பண்ணை முதல்வர் பங்கு பகுதிவரிக்குரிய நிலமானியமுறை.
Circumscription
வரையறுப்பு எல்லைப்படுத்துதல் கட்டுப்படுத்துதல் கட்டுப்பாடு வரையறை கட்டுப்படுத்தும் எல்லை சுற்றுவட்டமிடுழ்ல் சுற்றுவட்டம் கட்டுப்படுத்தப்பட்ட எல்லை நாணய உள் வட்ட வரைவு.
Clean
துப்புரவான கரைபடியாத அழுக்குப் போக்கப்பட்ட உள்ளத் தூய்மையுடைய களங்கமில்லாத தவறில்லாத எழுதப்படாத தௌிவான வரையறை செய்யப்பட்ட முழுமையான தூண்டில் வகையில் இரைபற்றாத கதிரியக்கச் சிதறுதல் இல்லாத (வி.) துப்புரவாக்கு மாசு துடை மேசை-தட்டம் முதலியவற்றின் மீதிருப்பன அகற்றி வெற்றிடமாக்கு ஒழுங்குபடுத்து மெருகேற்று ஒப்பனை செய்.
Clock
மணிப்பொறிமணியடிக்கும் கடிகாரம்காலக்கணிப்புப் பொறி(வி.) மணிப்பொறியினால் காலக் கணக்கிடுபதிவு மணிப்பொறியால் கால நுட்பத்தை அறுதியிடுபந்தய வினையை வரையறைக் காலத்தினுள் செய்துமுடி
Compute Bound
கணக்கிடும் வரையறை
Condition
நிலைமை நன்னிலை தகுதி முறைமை பண்பு படிநிலை தரம் உயர்நிலை மனநிலை உணர்ச்சிநிலை ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு கட்டுப்பாடு முன்னீடு செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை (இலக்.) முன்வரையறைக் குறிப்பு முன் வரையறை வாசகம் (வி.) கட்டுப்பாடு விதி வரையறைமீது ஒப்புக்கொள் தக்க சூழலில் வை வேண்டும் சூழ்நிலையமை தகுதியுடையதாக்கு கட்டுப்படுத்து வரையறு உறுதிசெய் வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Conditional
(இலக்.) வாக்கியத்தின் சார்புநிலைவாசகம் சார்புநிலைக் குறிப்புச்சொல் சார்புநிலை இணை இடை சார்பு நிலை குறித்த வினைப்பாங்கு (பெ.) கட்டுப்பாடு தெரிவிக்கிற வரையறைமீது நிகழ்கிற கட்டுப்பாடு சார்ந்த சார்புநிலை குறித்த.imposing a condition
Conditionally
துணிபின்றி சார்புநிலையில் வரையறையுடன் கட்டுப்பாட்டின்மீது.
Conditionate
கட்டுப்பாடு விதி நிபந்தனை கூறு வரையறு.
Conditioned
வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒருநிலைப்படுத்தப்பட்ட சூழ்நிலைக்கு உட்பட்ட சூழல் சார்பான சார்புடைய தொடர்புடைய நிலையுடைய பாங்குடைய.stipulated
Conditioning
தக்க சூழ்நிலையமைப்பு (பெ.) தக்கசூழ்நிலையமைக்கிற வரையறுக்கிற.
Random Fonts
Thanjavu
Download
View Count : 10847
Aniezhai
Download
View Count : 11661
TMNews
Download
View Count : 8405
TAU_Elango_Kalyani
Download
View Count : 18718
Tam Shakti 34
Download
View Count : 8781
TAU-Valluvar
Download
View Count : 20183
Tab Shakti-15
Download
View Count : 7984
Tirunelv
Download
View Count : 7896
Kalaimakal
Download
View Count : 38245
Akshar
Download
View Count : 125404
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website