English to Tamil Dictionary: வரையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A Fond
முற்ற முழுக்க அடிவரையில்.
Ad Vitam Autculpam
வாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில்.
Anthesis
அலர்வு பூவிதழ்விரிவு அரும்பவிழ்வு மலர்வுக்காலம் அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம்.
Antiscian
எதிர் மைவரையாளர் ஒரே மைவரையில் நடுநேர்வரையின் மறுபுறமுள்ளவர்(பெ.) எதிர் மைவரைநிலையான.
Archaeopteryx
தெரிந்த வரையில் மிகப்பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்டதுமான பறவை.
Arrestment
தடுத்தல் நிறுத்தல் நிறுத்திவைத்தல்(சட்.) தடுப்புக்காவல் கைதுசெய்யப்பட்டவர் பிணையத்தின் பேரிலோ ஈடுகாட்டுவதன்பேரிலோ விடுவிக்கப்டும் வரையில் அவரை மறியல் செய்துவைத்தல்.
Azimuth
முகட்டு வட்டை திசைவில் வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு.
Bass-clef
இசைமானத்தில் இழை வரையில் குறிக்கப்படும் சுருதிக் குறியீட்டு வகை.
Cheka
1ஹீ1ஹ் முதல் 1ஹீ22 வரையிலிருந்த ருசிய காவல்துறை ருசிய வேவுத்துறை.
Coextensive
உடணிணைந்து பரவியிருக்கிற ஒரேகாலம் வரையில் நீடித்திருக்கிற.
Dentil
பல்போன்ற சிற்றமைவு தூண்முகட்டு மேல் தட்டின் சூழ்வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள செவ்வகப் பாளம்.
Dome
கவிகைமாடம் தூங்கானை மாடம் கவிகைமாடத்தூபி மாடக்கோயில் வான்மோடு காமரக்கவிகை மலையின் வளைமுகட்டுச்சி கவிகை உருவுடைய பொருள் மண்டை இயந்திரக் கவிகைமூடி உந்து வண்டி இயந்திர மேலுறை வெப்பாலையின் உட்கவிகை நடுவரையிலிணைந்து கவியும் ஈரிணை மணியுரு பிடிப்பில் பொருந்தும் இறுகஷ்ன கொளுவி.(வினை) கவிகையுருவாயமை கவிகை வடிவாக்கு கவிகையை இணைத்தகவு.
Ferris Wheel
பொருட்காட்சிகள் முதலியவற்றில் மக்கள் கருத்தைக் கவரும் வகையில் தன் சுற்றுவட்டவரையில் மக்கள் அமர்வதற்கான இருக்கைகளைத் தாங்கிக் கொண்டு செங்குத்தாகச் சுழலும் மாபெரும் சக்கரம்.
From Bank To Bank
நிலக்கரிசன் சுரங்க வேலையாள் சுரங்கக் குழிக்குள் இறங்கி முடிவில் கரையேறும் வரையில்.
Gathering-coal
காலைநேரம் வரையில் எரிந்து கொண்டிருப்பதாக நெருப்பிற் போடப்படும் பெரிய நிலக்கரித்துண்டு.
Girondist
பிரஞ்சுப் பேரவையில் 1ஹ்ஹீ1 முழ்ல் 1ஹ்ஹீ3 வரையிலிருந்த மிதவாகக் குடியரசுக் கட்சி உறுப்பினர் பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கொள்கை உடையவர் (பெ.) பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சி சார்ந்த பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கருத்துக்களையுடைய.
Glut
மட்டிலா மிகுதி தேக்கம் செறிமிகை மடுப்பு திகை மறிவு தெவிட்டு நிலை தேவைக்கு மேற்பட்ட வளம் (வினை) பேராவலுடன் விழுங்கு தெவிட்டுகிற வரையில் ஊட்டு திகையும் வரையில் நுப்ர் தெவிட்டு நிலை எய்து செம்மு திணற வை தேவைக்கு மேற்பட்ட இருப்புக் குவித்து வை.
Guard-ship
துறைமுகத்தைக் காப்பதுடன் மாலுமிகள் தங்கள் கப்பல்களில் சென்று சேருகிற வரையில் அவர்களுக்குத் தங்க இடங்கொடுக்கும் போர்க்கப்பல்.
Hypocycloid
உள் உருள்வரை வட்டத்தின் சுற்று வரையிலுள்ள புள்ளி மற்றொரு வட்டச் சுற்று வரையினுள்ளாக வட்டம் உருளும்போது இயக்கும் வளை வரைவடிவம்.
Indefinite Iteration
வரையிலா மீள்செயல்முடிவிலா மடக்குச்செயல்
Kingpost
நடுமரம்கூரைச்சட்டத்தில் கைம்மரங்களின் கீழ் முனைகளை இணைக்கும் கட்டையின் மையத்திலிருந்து செங்குத்தாக உச்சி வரையில் மேலெழும்பும் கம்பம்.
Knee-breeches
முழங்கால் வரையிலோ அல்லது அதற்குச் சற்று கீழாகவோ உள்ள காற்சட்டை.
Leggings
முழங்கால் வரையில் காப்பாக அணியும் தோலாலான புறக் குப்பாயம்.
Lien
கடன் கொடுத்தவர் பற்றூன்றுரிமை உடைமையின் மேலுள்ள கடன் தீர்க்கப்படுகிற வரையில் அதை வைத்திருப்பதற்கான உரிமை பணித்துறை மீள்வுரிமை.
Maximum
பெருமம் பெரிய அளவு உச்சவரம்பு (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய மிகப்பெரிய அளவான இயன்ற வரையில் மிகப்பெரிய உச்ச அளவான.
Random Fonts
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9087
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13848
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31825
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8163
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25453
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12779
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20678
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 32746
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12453
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38890

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close