Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வற்றில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ad-mass, Admass
தொலைபேசி தொலைகாணி ஆகியவற்றில் விளம்பரக்காரர்க்ள நாடும் மக்கள் திரள்.
Approach
அணுகுதல் ஏறத்த்ழஒத்திருத்தல் அணுகுநெறி செல்வழி பாதை (வினை.) அணுகு இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு கண்டுபேசு (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு.
Aqua-mirabilis
இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
Arrack
பட்டைச் சாராயம் தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Back-fire
உள்வெப்பாலை முதலியவற்றில் கால இடந்தவறித் தீப்பற்றுதல்.
Bath
குளிப்புமுழுக்குநீராட்டுகுளிநீர்குளிப்புத்தொட்டிமுழுக்கறைமுழுக்குமனைகுளிப்பு முறை மருத்துவ இல்லம்நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல்தணல்-மண் பொதிவு(வேதி) செறிகலம்பொதிகளம்(வினை) குளிப்பாட்டுநீராட்டுதொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு
Berth
கடலில் கப்பல் வசதியாய் இயங்குமிடம் கப்பல் நங்கூரம் பாய்ச்சுவதற்குப் போதிய அகலிடம் நாவாய்ககுறட்டில் கப்பல் தங்குமிடம் உரியஇடம் கப்பல்-தொடர் வண்டி முதலியவற்றில் துயிலிடம். பதவியிடம் நற்பணியிடம் (வினை) கப்பலைத் தக்க இடத்தில் நிறுத்தி நங்கூரம்பாய்ச்சு துயிலிடம் அமைத்துக்கொடு.
Box-office
நாடகசாலை முதலியவற்றில் இருக்கைகளைப் பதிவு செய்யும் அலுவலகம்.
Bracket
அடைப்புக்குறிஇணைப்புக்கவிகைக்குறி வருவாய் முதலியவற்றில் அடைப்புக்குறியால் இணைக்கப்பட்ட தொடர்பு ஒப்புடைய இனம் சுவரில் மாட்டப்பட்ட ஏந்தற்பலகை பாரந்தாங்கி தண்டயம் வளைவுதாங்கி சுவர்நிலை அடுக்குப்பேழை ஆதாரவளைவு ஆவி விளக்கின் மாட்டல் கொம்பு விளக்குத்தண்டு பீரங்கி வண்டியின் இருசிறைப் புறம். (வினை) ஏந்து வளை கொண்டு தாங்கி நிறுத்து முட்டுக்கொடு அடைப்புக்குறியிடு ஒத்த மேதகைமை உடையவர் இருவரின் பெயர்களை ஒருங்கிணை.
Caducous
பழுத்து விழுகின்ற இலைகள்-மலர்கள் ஆகியவற்றில் முதிர்ச்சியடையுமுன் உதிர்கின்ற நிலையற்ற அழியக்கூடிய.
Calcium
உலோக வகை சுண்ணகம் சுண்ணகம்-சுண்ணக்கல்-களிக்கல் ஆகியவற்றில் உள்ள மூல உலோகம்.
Carding-machine
சணல்-கம்பளி முதலியவற்றில் சிக்கு எடுக்கும் பொறி.
Chlorine
(வேதி.) பாசிகம் நிறநீக்கம்-நுண்மத்தடை காப்பு-போருக்குரிய நச்சுவளிப்படைகள் ஆகியவற்றில் பயன்படும் நெஞ்சு திணற அடிக்கும் கார மணம் உடைய வளியியலான தனிமங்களுள் ஒன்று.
Chloromycetin
நச்சுக்காய்ச்சல்-முதுகந்தண்டுநோய் மூளை அதிர்ச்சி ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Cold-drawm
அனலிலிடாமலே துளைப்பொறியிலிட்டு இழுத்து நீட்டப்பட்ட ஆமணக்கு விதை முதலியவற்றிலிருந்து வெப்பூட்டாமலே பிழிந்தெடுக்கப்பட்ட.
Collimate
தொலைநோக்காடி முதலியவற்றில் விழிவரை நோக்குச் சரிசெய் ஒளிக்கதிர்களை இணையத்திலுவி.
Consevatoire
(பிர.) (ஐரோப்பிய பெருநிலப்பகுதியிலுள்ள) இசை-சொற்பொழிவு ஆகிய வற்றில் பயிற்சி அளிக்கும் பொதுப்பள்ளிக்கூடம்.
Contrller
கணக்குத் தணிக்கையாளர் செயல்துறைக் கட்டுப்பாட்டு அதிகாரி அரசியல் அரங்கச் செயல்துறைக் கட்டுப்பாட்டாளர் செயல் ஒழுங்குபடுத்துபவர் சமநிலைப் பொறி காலமாறுதகியைய மணிப்பொறி-இயந்திர முதலிய வற்றில் சரியீடு செய்யும் அமைவு.
Copper-faced
அச்சுரு முதலிய வற்றில் செப்பு முகப்புடைய.
Coupon
அடையாளச்சீட்டு கைச்சீட்டு சீட்டின் கைம்முறி எதிர் நறுக்கு பற்றுரிமைச் சீட்டு பணமோ பணியுதவியோ தவணையாக அல்லது உரிமை பெறுவதற்காக வாணிக விளம்பரம் முதலிய வற்றிலிருந்து வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டிய துண்டு தேர்வுத்தொகுதி வாக்காளர்களின் ஆதரவுக்காகத் தேர்தல் வேட்பாளருக்குக் கட்சித் தலைவர் அளிக்கும் தேர்தல் ஆதரவுச் சின்னச் சீட்டு.
Cow
பசு யானை-காண்டாமிருப்ம்-திமிங்கிலம்-கடல்நாய் மான் முதலிய வற்றில் பெண் விலங்கு.
Crampon
கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி உலோகத்தாலான கொக்கி பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை மலையேறு மிதியடி தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு.
Cross-gained
மரப்பலகை முதலியவற்றில் குறுக்கீடான இழை வரிகளையுடைய தாறுமாறான இழை வரிகளையுடைய வேண்டுமென்றே நெறிபிறழ்வான வழிக்குக் கொண்டுவர முடியாத முரண்டுபிடிக்கிற (வினையடை) காழ்ப்பு வரிக்குக் குறுக்கே வேண்டுமென்றே நெறி பிறழ்வாக அழும்பாக.
Delve
பள்ளம் குழி சுரிப்புவரை (வினை) தோண்டு குடை கிண்டு பத்திரங்கள் முதலியவற்றில் உண்மையை நாடி ஆஜ்ய்ச்சிசெய் பாதைகள் வகையில் திடுமென அமிழ்ந்து செல்.
Detritus
பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள் பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள் சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள் சிதைவுகூளம்.
Random Fonts
Tam Shakti 43
Download
View Count : 7926
TAU_Elango_Ganga
Download
View Count : 10649
Akarathi
Download
View Count : 82367
Sundaram-0812
Download
View Count : 16376
aTamilApple
Download
View Count : 11067
TML Square
Download
View Count : 22112
Tam Shakti 40
Download
View Count : 6363
PalarTSC
Download
View Count : 15260
Pravi
Download
View Count : 10075
Preethi
Download
View Count : 17477
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website