Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வற்றைக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anneal
கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து வாட்டிப் பதப்படுத்து கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து.
Bell
மணி மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம் மணியோசை தூணின் பொதிகை கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு ஆய்கள மணிக்கவிகைச்சாடி இசைப்பேழையின் ஒலிமுகவாய் மணியோசையின் குறிப்பு (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை (வினை) மணி கட்டு.
Caulk
(கப்.) பலகை மூட்டுகளை நீர்க்காப்புடையதாகச் செய் நார்க்கயிறு-உருகிய நிலக்கீல் இவற்றைக் கொண்டு பலகைகளின் சந்திப்பு இடைவெளிளை அடை.
Choose
தேர் பலவற்றினின்று தேர்ந்நெடு பொறுக்கியெடு ஒன்றை அல்லது மற்றவற்றைக் காட்டிலும் விரும்பித் தெரிந்தெடு விரும்பித்தேர் விருப்பந்தெரிவி விரும்பு துணிந்தெடு துணி தேர்வுசெய் தக்கதெனக் கருது ஒரு முகமாகத் தீர்வு செய் பிரதிநிதியாகத் தெரிவுசெய் துணைவராகத் தேர்ந்துகொள்.
Clairaudience
சேணோசை புலன்கடந்த கேள்வியாற்றல் பொறிகளுக்கு அப்பாற்பட்டவற்றைக் கேட்கும் ஆற்றல்.
Clairaudient
புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடையவர் (பெ.) சேணோசயுடைய புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடைய புலன்கடந்த கேள்வி ஆற்றலுக்குரிய.
Clairvoyance
தொலைவிலுணர்தல் உண்ணோக்கு புலனாகாதவற்றைக் காணும் ஆற்றல் இயல்பு கடந்த நுண் நோக்காற்றல்.
Clairvoyant
கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறனுடையவர் (பெ.) புலனாகாவற்றைக் காணும் திறனுடைய.
Clay
களி களிமண் தூய்மையற்ற அலுமினியக் கன்மக் கலவை மண்வகை மண் மனித உடல் புகைக்குழல் (வி.) சர்க்கரை முதலியவற்றைக் களிமண் கொண்டு துப்புரவு செய்.
Clay
களி களிமண் தூய்மையற்ற அலுமினியக் கன்மக் கலவை மண்வகை மண் மனித உடல் புகைக்குழல் (வி.) சர்க்கரை முதலியவற்றைக் களிமண் கொண்டு துப்புரவு செய்.
Conductible
சூடு முதலியவற்றைக் கடத்தக்கூடிய நடத்திச் செல்லப்படத்தக்க கொண்டு செல்லப்படக்கூடிய கடத்தப்படத்தக்க.
Disembogue
ஆறு முதலியவற்றின் வகையில் கழிமுகத்திற் சென்று பாய் ஊற்று பொழி பேச்சு முதலியவற்றைக் கொட்டு மக்கள் தஜ்ளைச் சென்று கலக்கவிடு.
Doff
தொப்பி ஆடை முதலியவற்றைக் கழற்று அகற்று.
Exploration
முற்றாய்தல் ஆய்வுப்பயணம் புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பயணம்.
Exploration
முற்றாய்தல் ஆய்வுப்பயணம் புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிதற்காக மேற்கொள்ளப்படும் பயணம்.
Exposition
விளக்கிக்காட்டுதல் விளக்கம் விரித்துரைத்தல் விரிவுரை பண்டங்கள் முதலிய வற்றைக் காட்சிக்கு வைத்தல்.
Flake
சூட்டப்பம் முதலியவற்றைச் சேமித்து வைப்பதற்கான அடுக்குநிலை மீன் முதலியவற்றைக் காயப் போடுதற்கான மேடைச்சட்டம் வாட்போர்முறையில் பயன்படும் இயங்கு தட்டித் தடைச்சட்டம் விளிம்படைப்பு முதலியன வைப்பதற்காகக் கப்பல் பக்கங்களில் தொங்கவிடப்படும் சட்டம்.
Flummery
கூலவகை அரைத்துச் செய்யப்படும் கூழ்ப்பண்ட வகை மாவு-பால்-முட்டை முதலியவற்றைக்கொண்டு செய்யப்படும் இனிப்பு உணவு வகை முகமன் வீண்புகழ்ச்சி வம்புரை பிதற்றல்.
Focus
குவிமையம் ஒளிமுகப்பு கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம் ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம் நோயின் மூல இருப்பிடம் நோயின் முனைப்பிடம் (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம் (வினை) கதிர் குவியச்செய் கதிர் குவி கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய் குவிமையயத்துக்கியையச் சரியாயமை குவிமையம் படும்படி கொண்டியக்கு.
Ford
கடவுத்துறை ஆறு முதலியவற்றில் நடந்து கடக்கக்கூடிய ஆழமில்லாப் பகுதி (வினை) நடந்து ஆறு முதலியவற்றைக் கடந்து செல்.
Freeze
பனி உறையும்ம நிலை பனிஉறைபருவம் பணி உறைபருவ வருகை கூலிவகையில் ஒரு நிலை அறுதிப்பாடு (வினை) பனிக்கட்டியாக இறுகச்செய் உறை பனிக்கட்டியாகு பனிக்கட்டியால் மூடப்பெறு பனிக்கட்டியாக மாறு குளிரால் இறுகச்செய் குளிரால் இறுகு குளிரால் விறைப்பாகு பனிக்கட்டியால் இறுகு உறைதட்ப நிலையிலிரு அச்சத்தால் நடுக்குறுத்து ஊக்கங்கெடச் செய் கிளர்ச்சி ஒடுக்கு செயலறச்செய் இறைச்சி முதலியவற்றைக் குளிர்பாதுகாப்பு முறையால் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வை விலையை ஒருநிலைப்படுத்து ஊதியத்தை நிலவரப்படுத்து.
Gallon
'காலன்' நீர்மப்பொருள்கள் கூலவகைகள் முதலியவற்றைக் கணிக்கும் முகத்தலளவைக்கூறு.
Game-bag
வேட்டையாளர் கொல்லப்பட்டவற்றைக் கொள்ளும் பை.
Generralize
பொதுவிதி வடிவத்துக்குக் கொண்டுவா பொதுக் கருத்தாக உருவாக்கு பொது இயல்பினை ஏற்று பொதுபெயரிட்டழை விதிவரு முறையினால் விதி-முடிவு பெறு நிகழ்ச்சிச் செய்தி அடிப்படை மீது பொதுக் கோட்பாட்டை அமை (கண. மெய்.) பொதுவிதி உருவில் அடக்கு வண்ணப்பட வகையில் சிறப்பியல்புகளை மட்டும் தீட்டிக்காட்டு ஐயத்துக்கிடமானதாக்கு பொதுக்கோட்பாடுகள்-விதிகள் முதலியவற்றைக் கையாள் தௌிவற்ற வகையிற் பேசு பொது ஆட்சிக்குக் கொண்டுவா.
Guard-chain
கைம்மணிப்பொறி முதலிய வற்றைக் கட்டித் தொங்கவிடும் சங்கிலி.
Random Fonts
Tam Shakti 27
Download
View Count : 6424
TAU_Elango_Sabari
Download
View Count : 11138
Tam Shakti 13
Download
View Count : 19703
TheneeUni
Download
View Count : 16741
Lohit
Download
View Count : 43864
Tab Shakti-16
Download
View Count : 7478
Tam Shakti 11
Download
View Count : 12068
LT-ET-Ramya
Download
View Count : 183152
Tab Shakti-13
Download
View Count : 14518
Tab-Chandra
Download
View Count : 28143
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website