Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வலிப்பு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ague
குளிர்காய்ச்சல் முறைக்காய்ச்சல் மலம்பனி வலிப்பு.
Apoplectic, Apoplectical
வலிப்புநோய்க் குரிய வலிப்புநோய் விளைவிக்கிற வலிப்புநோய் கண்டுள்ள வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய.
Apoplexy
வலிப்பு நோய் சன்னி மூளையின் குருதிப்பெருக்கினால் பெரும்பாலும் விளைகிற உவ்ர்ச்சி செயல் ஆகியவற்றின் இழப்பு.
Aura
மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம் (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
Black-quarter
கால்நடைகளின் வலிப்பு நோய்வகை.
Blackleg
கள்ள ஆட்டம் ஆடுகிறவர் கருங்காலி வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளி சூதாடி கால்நடைகளின் வலிப்பு நோய்வகை.
Carbon Case Hardening
காபன் உறைவலிப்பு
Chorea
(ல.) காக்காய் வலிப்பு வகை.
Choreic
காக்காய் வலிப்புடைய.
Convulsion
வலிப்பு உடல்நடுக்கம் குழப்பம் சமுதாய அமளி வெறியாட்டம் குமுறல் குலைவு.
Convulsional
வலிப்பு சார்ந்த நடுக்கம் உடைய குழப்பம் உண்டுபண்ணுகிற.
Convulsive
வலிப்போடு கூடிய அதிர்வு உடைய.
Dither
நடுங்கநிலை. நடுக்கம் நடுக்குவாத வலிப்பு உணர்ச்சியார்வம் பரபரப்பு துடிதுடிப்பு மனக் கலக்கம் (வினை) நடுங்கு துடிதுடி குழப்பமடை தயங்கு தடுமாறு.
Eclampsia, Eclampsy
(மரு.) சூலுற்றிருக்கையில் அல்லது மகப்பேற்றின்போது பெண்களுக்குத் திடீரெனத் தோன்றும் வலிப்புநோய் பேறுகாலச்சன்னி.
Epilepsy
காக்காய் வலிப்பு.
Epilepsy
காக்கை வலிப்பு
Epileptic
காக்காய் வலிப்புடையார் (பெ.) இழுப்பு யோயுள்ள.
Fit
வலிப்பு இசிப்பு நோயின் திடீர்த்தாக்குதல் அலை வலிப்பு முதலிய நோய் வகைகளின் திடீர் எழுச்சிநிலை சிறிது நேர உணர்விழப்பு சிறிது நேரச் செயலிழப்பு சிறிது நேரத்தனிமை திடீர் உணர்வுநிலை திடீர் நகையலை திடீர் எழுச்சியலை நீடித்திராத மனநிலை காரணமில்லாத உணர்ச்சிப்போக்கு.
Fore-sheets
துடுப்பு வலிப்பவர்களுக்கான படகின் முன்புற உட்பகுதிக் கம்பியழி வேலி.
Funny
படகு வலிப்பவர் ஒருவர்மட்டும் செல்லக்கூடிய குறும்படகு வகை.
Hysterrics
பெண்டிர் இசிப்பு நோய்க்கோளாறில் உறுப்புக்களின் இழுப்புவலிப்புகள் வலிப்புத்துடிப்புக்கள்.
Paroxysm
இசிப்பு வலிப்பு.
Petitmal
கடுமையற்ற காக்காய்வலிப்பு நோய் வகை.
Pull
இழுப்பு வலிப்பு வெட்டியிழுப்பு தென்னுகை இசிப்பு இழுப்புவிசை ஈர்ப்பாற்றல் செல்வாக்காற்றல் மேலிட ஆதரவு வலிமை கடிவாள இழுவை பந்தயக்குதிரை வகையில் கடிவாளத் தடுப்பீர்ப்பு வலிந்த படகுகைப்பு மதுவகையில் நீள்குடியளவு கேட்டதற்கு மேற்பட்ட தாராள மது வழங்கீடு பற்றுகைப்பிடி அச்சுவகையில் சரவைப்பார்வைப்படி பந்தாட்ட வகையில் பின்விசையடி ஆக்கநலம் சாதகமான நலம் (வினை.) இழு பற்றி ஈர் பிடுங்கு கிள்ளியெடு கவர்ந்து ஈர் ஈர்த்துக்கொள் முனைந்து உழல் இழுத்துச்செல் உறிஞ்சு மொண்டுகொள் சோர்த்து எடு வார்த்துக்கொள் பறித்தெடு மணியை இழுத்தடி படகுஉகை தண்டுவலி வலிந்து துடுப்புத்தள்ளு படகுவகையில் உகைக்கப்பெறு பற்றிக்கிழி உடல்நலங் கெடு கோட்டு முகம் வகையில் கோணலாக்கிகொள் கைமுறை அச்சுப்பொறி இயக்கிப் படி எடு திருத்தத் தகட்டின் அச்சுப்படி எடு கைதுசெய் சூதாட்ட மனைமீது தாக்குதல் நடத்து குதிரை வகையில் கடிவாளம் பற்றி இழுத்து இடக்குப்பண்ணு தன்பால் கவர்ந்தீர்த்துக்கொள் முனைந்து முஸ்ன்று தன்பால் வருவித்துக்கொள் ஒருதிசைப்பட்ட சார்பூட்டு ஆதரவை வலிந்துபெறு செல்வாக்கைப் பயன்படுத்தி உதவு வாரிவிடு வீழ்த்து அழி குற்றங்காண் குறைப்படுத்து பந்தயத்தில் தோற்கவைப்பதற்காக குதிரை வேகம் தடுத்துப்பிடி குத்துச்சண்டையில் குத்து வலுக்குறை செயல் வலுக்குறை மரப்பந்தாட்டத்தில் பந்தை இடையிட்டு விலக்கு.
Sliding-seat
நெகிழ்விருக்கை பந்தயப் படகில் துடுப்புவலிப்பவரின் உடலசைவுக்கேற்ப நெகிழ்ந்தசைந்து கொடுக்கும் அமர்வுப்பீடம்.
Random Fonts
Tam Shakti 34
Download
View Count : 10131
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11244
Tam Shakti 30
Download
View Count : 6850
Alankaram
Download
View Count : 339645
Sarukesi
Download
View Count : 36272
TAB-Amala
Download
View Count : 22801
Sirippu
Download
View Count : 6670
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8950
TAU_Elango_Dhanam
Download
View Count : 7826
TAU_Elango_Juliee
Download
View Count : 15034
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website