English to Tamil Dictionary: வலுப்படுத்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bandstone
கற்சுவரை வலுப்படுத்தி இணைக்கும் குறுக்குக் கற்பட்டி.
Batten
தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை கம்பை அள்ளு பற்று மின் விளக்குகளின் வரிசை மின் விளக்குக்ள பொருத்தப் பெற்றுள்ள மரச்சட்டம் (கப்.) உராய்தலைத் தடுப்பதற்காக தூலத்தின்மேல் ஆணியடித்துப்பொருத்தப்படும் மரத்துண்டு (வினை) அள்ளுகளைக் கொண்டு வலுப்படுத்து அள்ளுகள் அமை.
Camel-back
சக்கரங்களின் பட்டைக் குழாயை வலுப்படுத்தக் கையாளப்படும் கீழ்த்தர இருமடிச் செயற்கைத் தொய்வகம்.
Confirmation
நிலைநாட்டுதல் வலுப்படுத்துதல் உறுதிப்பாடு சான்றுகொண்டு மெய்ப்பித்தல் வலியுறுத்தும் சான்று திருக்கோயிலில் ஒருவருக்குச் செய்யப்படும் தீக்கைச் சடங்கு.
Consolidate
ஒன்றாக்கப்பட்ட கெட்டியாக்கப்பட்ட (வி.) திடமாக்கு வலுப்படுத்து கெட்டியான தொகுதியாக்கு ஒன்றாக்கு இரண்டறக்கல கெட்டியாகு ஒன்றாகு.
Countermure
பின்னணிக் காப்பரண் மதில் மதிலை வலுப்படுத்தப பின் எழுப்பப்படும் மதில் முற்றுகையாளர் எதிர் மதிலரண்.
Decentralize
நடுவாட்சி வலுத்தளர்த்து ஆட்சி உரிமை பன்முகப்படுத்து கிளையாட்சி வலுப்படுத்து.
Fortification
அரணமைத்தல் அரண்காப்புக்கலை அரணமைப்பு ஆய்வுநுல் வலுப்படுத்துதல் வெறியம் சேர்த்து இன்தேறலுக்குச் செறிவூட்டுதல்.
Fortify
கோட்டை கொத்தளங்கள் எழுப்பி வலுப்படுத்து அரண்காப்புக்களால் நகரை வலிமைப்படுத்து படையைக் காவலரண் செய்து வலுப்படுத்து தற்காப்புச் செய்து முற்றுவி கட்டுமானத்துக்கு வலுவூட்டு உடலை வலிமைப் படுத்து உரமூட்டு மனத்துக்குத் திடமூட்டு ஊக்க மூட்டு ஊட்டச்சத்துக்களால் உணவை வளப்படுத்து குடிவகைகளுக்கு வெறியச்சத்தூட்டி வீரியப்படுத்து செய்தியை வலியுறுத்து சான்று தௌிவுகள் வழங்கிப் பின்னும் உறுதிப் படுத்து.
Guard
காவல் காப்பு விழிப்புநிலை எச்சரிக்கைநிலை குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை தற்காப்பியக்கம் காவலர் பாதுகாப்பவர் மெய்க்காவல் வீரர் வாயிற்காவலர் படைக்காவல் வீரர் காவற்படை பாதுகாப்புப் படை இடர்காப்பமைவு வாளின் கைப்பிடி சிறு மணிப்பொறியின் சங்கிலி கரை ஓரக்குஞ்சம் ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை (வினை) காவல் செய் பேணிப்பாதுகாப்புச் செய் அரண்காப்புச் செய் சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய் காப்பாற்று விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு பேச்சைத் தடுத்தாள் எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு இடர்தடுத்துக் காத்துக்கொள் தற்காப்புநிலை மேற்கொள் பாதுகாப்பு ஏற்பாடு செய் காவற்படையின் அமைத்து வலுப்படுத்து வழித்துணை செல் வழிக்காவல் செய் கவனி விழிப்பாயிரு முன்னெச்சரிக்கையாயிரு முன்னேற்பாடு செய் முன்எச்சரிக்கை செய் கரைகாப்பிடு ஓரக்குஞ்சமிடு.
Gymnastics
தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகள்.
Localize
இட எல்லைக்குட்படுத்து இட எல்லையுள் வகுத்தமை வட்டார எல்லையுட்படுத்து வட்டார பண்பூட்டு நடுவாட்சி வலுத்தளர்த்து கிளையாட்சி வலுப்படுத்து தனிப்படுத்திக் கவனி கவனத்தை ஒருமுகப்படுத்திக் காண்.
Man
மனிதன் ஆடவன் ஆள்மனித இனம் மனித உடல் மனித இன உடற்கூறு வயது வந்தவர் முழு வளாச்சியடைந்த மனிதர் தனிமனனிதர் ஒருவர் கணவர்துணைவர் (வர) பண்ணையாள் அடிமமை ஏவலாள் தொழிலாளர் படைவீரர் சதுரங்க ஆட்டக்காய்கள் வகை (வினை) கோட்டைப் பாதுகாப்புக்கு வேண்டிய ஆட்களைத் திட்டப்படுத்தி அமர்த்து கப்பிலின் முக்கிய பகுதிகளில் ஆள் அமர்த்து பணித்துறைகளில் ஆட்களை நிரப்பு உள்ளத்துக்கு உரமூட்டு ஊக்கம் வலுப்படுத்து.
Mason
கொற்றன் கொல்லத்துக்காரன் கல்தச்சன் சிற்பி நற்கொற்றர் உடன்பிறப்புணர்ச்சியுடன் ஒருவர்க்கொருவர் உதவிசெய்துகொள்ளும் கேண்மைக்கழக உறுப்பினர் (வினை) கட்டுமான வேலை செய் கொல்லத்து வேலை செய் கல்தச்சு வேலைப்பாட்டினால் வலுப்படுத்து.
Reinforce
துகப்பாக்கியின் தடிப்புப் பின்பகுதி வலிமை ஆதாரப்பட்டை (வினை) மேலும் ஆட்கள் அனுப்பி வலுப்படுத்து அளவுபெருக்கி வலிமைப்படுத்து துணைவளத்தால் வலுப்பெறச் செய் உவ்வூட்டி வலுவுண்டாக்கு புதிய குறிப்புக்களை அளித்து வாதத்திற்கு வலுவூட்டு.
Riders
வல்லிணையாப்புக்கள் கப்பற் கட்டுமானத்தை வலுப்படுத்தும் துணை மரக்கட்டைகள் கப்பற் கட்டுமானத்தை உறுதிப்படுத்தும் இரும்புத்தகடுகள்.
Runner
ஓடுபவர் ஓடுவது ஓடுந் திறம் உடையவர் ஓடிச் சென்றவர் நாடுவிட்டு நாடு சென்றவா நாடு கடத்தப்படடடவர் பந்தய ஓட்டக்காரர் தகவலேந்தி தூது கொண்டுசெல்பவர் இடையீட்டாளர் செய்தித் தரகர் செய்தி தேடித்திரிபவர் தகவலாளர் சாரணர் பொருளக ஆட்பேர் பொருளகப்பணந் தண்டுபவர் வேர்விடும் ஓடுகிடிளைத்தண்டு பாரக்காப்புக் கயிறு பாரஞ்சாம்பியை வலுப்படுத்துங் கயிறு கள்ளக் கடத்தல்காரர் காவல்துறைப் பணியாளர் நழுவுவளையம் கொளுவுகண்ணி சறுக்கு வண்டியின் சறுக்கும் அடிப்பகுதி சறுக்குக்கட்டையின் சறுக்குறுப்பு சதுப்புநிலச் சறுக்குக் கட்டையின் புடையலகு இழுப்பறையின் சறுக்கமைவு பாரச் சறுக்குருளை உலோக வார்ப்புச்சட்ட வார்ப்புப்புழைங ஒப்பனை மேசைவரிடித்துண்டு ஏந்திரசத் திரிகைக்கல் அவரைவகைக் கொடி வளர்ப்புத் தாரா ஏந்திரத் திரிகைக்கல் அவரைவகைக் கொடி வளர்ப்புத் தாரா வகை நீர்ப்பறவை வகை மீன்-கிளிஞ்சல் ஏற்றிச்செல்லுங் கப்பல் துணை முதல்வர் போட்டிப்பந்தயத்தில் முதல்வர்க்கு அடுத்தபடியாக வருபவர் போட்டி அறுதிஆட்டம்வரை தொடர்ந்தாடுபவர் முற்றுகையூடு செல்பவர் முற்றுகையூடு செல்லுங் கப்பல்.
Sacrament
அகநிலைப் புனித வினைமுறை நெஞ்சார்ந்த புனிதச்சடங்கு புனித ஆன்மிகச்சின்னம் மறைநிலை மெய்ம்மை சமயத்துறை இரகசியம் மறைநிலை ஆற்றல் மறைநிலைத் திருச்சின்னம் இறை வாக்குறுதி இறைச்சான்று புனிதச்சூளுறவு (வர.) பண்டை ரோமரிடையேவழக்கு மன்றக் கட்சிகளின் சான்றீடு (வர.) பண்டை ரோமப்படைவீரர் பணி ஏற்புறுதி கிறித்தவ சமய மெய்வினை (வினை.) புனித உறுதிமொழிமூலம் கட்டுப்படுத்து புனிதவினைமுறைமூலம் உறுதிமொழியை வலுப்படுத்து.
Sand-bag
மணற்பை மணற்சாக்கு அரணமைப்புக்கான மணல் மூடை பளுவுக்கான மணற்பொட்டணம் மணற்சிப்பம் ஊமையடி அடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீள மணற்பை உதையணையாகப் பயன்படும் மணற்கட்டு (வினை.) மணல்மூட்டையால் அரண்காப்பு வலுப்படுத்து பலகணிகளுக்கு மணற்சிப்பத்தால் வளிகாப்பளி நீள மணற்பையால் மொத்து.
Random Fonts
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6648
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959750
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11375
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13185
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15148
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9114
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41405
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28512
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34750
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6706

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close