Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வலையின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Airily
காற்றுப்போல நுண்ணிதாக ஊக்கமாக திட்பமின்றி விரைவூக்கமாக கவலையின்றி தொட்டுந்தொடாமல்.
Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Deeping
மீன் வலையின் குறுக்களவான ஆறு அடி ஆழம்.
Flippancy
சளசளப்பு துடுக்குத்தனம் கவலையின்மை.
Float
மிதக்கும்நிலை மிதப்பு மிதக்கும் வண்டல் தொகுதி மிதவைப்பாசிக் கூளம் மிதக்கும் பனித்திரள்வண்டல் தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை அலை மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு படுக்கையறை அடங்கொளி விளக்கு நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு டயடித்திரைவிளக்குத் தொகுதி கொல்லறு இழைப்புக்கரண்டி மெருகூட்டுக்கருவி நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு தாழ்வான கட்டை வண்டி ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி (வினை) மிதக்கவிடு மித மிதக்கச்செய் தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு மிதப்புக்கு ஆதாரமாயமை மிதக்கவிட்டுச்செல் மிதவைகளில் ஏற்றிச்செல் மிதந்துசெல் மிதப்பதுபோலத் தோற்றமளி தவழ் இழைந்தியங்க காற்றில் மித கண்முன் வட்டமிடு செய்தியை எங்கும் பரவச்செய் நோக்கமின்றித் திரி பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு மிதப்புத்துணையைப் பயன்படுத்து நீர்பெருக்கி அமிழ்வி மிதப்பாற்றலால் கூறுபிரி மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து வழவழப்பாக்கு முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை தொடங்கி வைக்கப்பெறு.
Flue
மீன்பிடிக்கும் வலையின் வகை.
Levity
பளுவின்மை கருத்தின்மை கவலையின்மை கட்டற்ற வாழ்வு ஒழுக்கத்தளர்வு பொறுப்பேற்ற போக்கு தீயொழுக்கம் புல்லறிவு விளையாட்டுத்தனம்.
Lightness
நொய்ம்மை கனமின்மை கவலையின்மை அகமகிழ்வு ஒழுக்கக்கட்டின்மை.
Mesh
வலையின் கண்ணி வலைக்கண் (வினை) வலையிட்டுப்படி பற்சக்கர வகையில் கொளுவியிணை.
Moon
மதி தண் தகிரவன்மாதம் துணைக்கோள் (வினை) கருத்தின்றித் திரி வெறுமையாக நோக்கு பொருளின்றிப் பார் கவலையின்றிக் கழி.
Rollick
கொண்டாட்டம் கழிமகிழ்ச்சி குதியாட்டம் (வினை) கவலையின்றித் திரிந்து விளையாடு.
Random Fonts
Pandian
Download
View Count : 23108
Jaffna
Download
View Count : 15263
Viththi
Download
View Count : 13665
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7856
TAC-Kabilar
Download
View Count : 12298
TAU_Elango_Anjali
Download
View Count : 17135
Kamaas
Download
View Count : 16590
Ganesha Bold
Download
View Count : 17493
New Kannan
Download
View Count : 25423
ELCOT-Madurai
Download
View Count : 13916
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website