Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வல்லந்த
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cleave
பிரி பிள பிளவுறு வல்லந்தமாகப் பிரி சிழித்துச்செல் ஊடுருவு துளை வெட்டு துண்டுபடுத்து.
Cocercive
வல்லந்தப்படுத்தும் இயல்புடைய கட்டாயப் படுத்துகிற வன்கண்மையான.
Coerce
வல்லந்தப்படுத்தித் தடு கட்டாயப்படுத்து வற்புறுத்தித் தூண்டு.
Coercion
கட்டாயப்படுத்துதல் வல்லந்தத் தரப்பு உரிமைத் தடை ஆட்சி.
Compel
கட்டாயப்படுத்து வல்லந்தமாக நிறைவேற்று அன்புரிமையால் வலியுறுத்து வலிந்து செயற்படுத்து.
Compulsion
வலுக்கட்டாயம் வல்லந்தம் நிர்ப்பந்தம்.
Compulsory
வலுக்கட்டாயமான வல்லந்தமான பெருங்கட்டுப்பாட்டுடைய.
Concuss
கலக்கு அதிர்ச்சியுறும்படி குலுக்கு அச்சுறுத்து வல்லந்தப்படுத்து வலுக்கட்டாயப்படுத்து.
Contort
வல்லந்தமாக முறுக்கு திருகு உருத்திரிபுறுத்து நோயினால் நௌிந்து திருகலுறு.
Inroad
மீச்செலவு பகைப்புலமீது படையெடுப்பு ஆக்கிரமிப்பு எல்லை கடந்த உள்நுழைவு எல்லைகடந்த கொள்ளையடிப்பு வல்லந்தமான எல்லைமீறல்.
Intrude
உரிமையில்லாமல் தலையிடு இடையில் புகு அழையாது நுழை வல்லந்தமாகப் புகுத்து தனிமையுள்ள எல்லைமீறிப் புகு.
Invasion
படையெடுப்பு தண்டெழுச்சி தாக்குதல் வரம்பு மீறுகை எல்லை கடப்பு பிறர் உரிமை கைப்பற்றுதல் வல்லந்த நுழைவு.
Irruption
படையெடுப்பு வல்லந்தமான நுழைவு.
Pierce
குத்தி ஊடுருவு துளைத்து உட்செல் குளிர்-நோவு-துன்பம் வகையில் உட்புகுந்து வருத்து கூர்ந்துருவ நோக்கு ஊசி முதலியவற்றினாற் குத்து மிடா முதலியவற்றில் துளைஉண்டுபண்ணு வல்லந்தமாக நுழை.
Reave, Reive
(செய்) தட்டிப்பறி வல்லந்தமாகக் கைப்பற்று வலிந்து கொண்டுபோ அழிமதி செய்.
Reiver
வல்லந்தமாகப் பறிப்பவர். கொள்ளையடிப்பவர்.
Repress
அடக்கி ஒடுக்கு வல்லந்தமாக அடக்கு கீழ்ப்படுத்து ஒலிக்காதபடி தடைசெய் வெடிக்காதபடி தடு உடையாதபடி தடு கிளர்ச்சியை ஒடுக்கு வெளிவிடாது அடக்கியவை அவா-உணர்ச்சி முதலிய வற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள்மனத்தினுள் ஒடுங்கவை.
Rescue
இடர்மீட்பு மீட்புதர் இடர்காப்புதவி தீஙட்கிலிருந்து தடுத்தாளுகை சட்டமுரணான சிறை விடுவிப்பு உடைமை வகையில் வலிந்த மீட்பு (வினை) காப்பாற்று விடுவி தப்புவி சட்டத்திற்கு முரணாக விடுவி வல்லந்தமாக உடைமையைத் திரும்பப்பெறு.
Reseize
திரும்பவுங் கைப்பற்று வல்லந்தமாகக் கைக்கொள் மீண்டுஞ் சட்டப்படி கைப்பற்று திரும்பவும் அமர்ந்து.
Song-plugging
வல்லந்தப் பாடற் பரப்பீடு.
Tree
மரம் வெட்டுமரம் மரத்தடி கரக்கட்டை மரவடிவப் பிழம்பு கிளையமைப்புரு உலோக மணியுருப்படிவம் மர உருவமுடைய விளக்கப்படம் கால்வழி மரபு விளக்கம் கொடிவழி விளக்கம் மரக்கருவி (பழ) தூக்குமரம் (பழ) சிலுவை (வினை) விலங்குகளை மரத்தின் பக்கமாக அடைக்கலம் புகச்செய் ஆள் வகையில் ஒருமுகப்படுத்தி நெருக்கு பிறவழியடைத்து ஒருவழித் தஞ்சம் புகும்படி வல்லந்தநிலை உண்டாக்கு புதை மிதியைக் காலுருக்கட்டைமீது புதைமிதியை உருப்படுத்து.
Random Fonts
TAU_Elango_Kalyani
Download
View Count : 20670
Arangam
Download
View Count : 16594
TAU_Elango_Pavalam
Download
View Count : 8537
Tharakai
Download
View Count : 14588
Ranjani Plain
Download
View Count : 8688
Tab Shakti-14
Download
View Count : 11728
TAU_Elango_Rewathy
Download
View Count : 13486
TAU_Elango_Muthu
Download
View Count : 10797
Tam Chandra
Download
View Count : 49797
Tab-Appar
Download
View Count : 12499
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website