English to Tamil Dictionary: வளமிக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Exuberant
வளங்கொழிக்கிற செழித்து வளர்கிற பொங்கி வழிகிற ஏராளமான உணர்ச்சி பொங்குகிற களி கிளர்ச்சியுடைய மொழிவகையில் சொல்வளமிக்க மொழிநடை வகையில் அணிவகை மலிந்த செயல் வகையில் தாராளமான.
Fertile
செழிப்பான வளமான நிறனையுடைய இனப்பெருக்கமிக்க செயல்வகைமுறைகளில் நிறைதிறமுடைய புதுப்புனைவு வளமிக்க.
Fishful
மீன் வளமிக்க மீன் நிறைந்த.
Florid
பூவளமிக்க பூவொத்த பூவனப்புடைய பகட்டொளி வண்ணம் வாய்ந்த செக்கச்சிவந்த மலர்களால் அணிசெய்யப்பட்ட மலர்போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற கலை இசைத்துறைகளில் நயவளமார்ந்த இலக்கியத்துறையில் அணிவளமிக்க.
Flush
விசையொழுக்கு கொட்டுநீர்விசை பீற்றுவிசைத்தாரை நீரோட்டத்திடீர்வேகம் அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை விசைநீரலம்பல் திடீர்வளம் பொங்கு மாவளம் உணர்ச்சியின் திடீரெழுச்சி. வெற்றி இறும்பூது எக்களிப்பு இறுமாப்பு மலர்ச்சி பொங்கு கிளர்ச்சி புத்தூக்கம் காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி பின் வளர்ச்சி புல்லின் புதுவளர்ச்சி மறுமலர்ச்சி புதுவளர்ச்சி புதுவளம் முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு செம்மாப்பு சிவந்த முகத்தோற்றம் முகமலர்ச்சி சனிவப்பு ஒளிப்பகட்டு நிறப்பகட்டு ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம் நீர்மலிந்த குட்டை (பெ.) பொங்கி வழிகிற வழிந்தோடுகிற ஏராளமான குறையாநிறைவளமுடைய வற்றா ஊற்று வளமிக்க செல்வ வளமுடைய தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான (வினை) விசையுடன் நீர் பீற்றியடி வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு விசையுடன் ஒழுகு விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய் விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி நீர்ப்பெருக்கு வெள்ளக்காடாக்கு புதுவளமூட்டு புத்தரும்புவிடச் செய் ஊக்கு உணர்ச்சியூட்டு இறும்பூது எய்துவி இறுமாப்பு ஊட்டு முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு முகஞ்சிவக்க வை முகஞ்சிவப்பாகு காற்று விசையால் வீசியடி சரிசமமாக்கு (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
Golden
பொன்னாலான பொன்மயமான பொன்னிறஞ்சார்ந்த பொன்வளமிக்க பொன்னை வழங்குகிற ஒளியுடைய விலைமதிக்கமுடியாது மகிழ்ச்சியளிக்கிற ஆதரவுமிக்க நேர்த்தியான மிகச் சிறந்த மதிப்புடைய உச்ச உயர்வான உயர்திறம் வாய்ந்த முழுநலமார்ந்த.
Greenwood
வேணிற்காலப் பசுமை வளமிக்க காடு இனிய காட்சிக்குரிய பசுஞ்சோலை வளம்.
Loam
களிச்சேற்று வண்டல் செங்கல் செய்வதற்கான களிமணல் செத்தைக் கலவை மக்கிய பொருள் கலந்த வளமிக்க வண்டல் உரம்.
Mayfair
லண்டன் நகரத்தின் செல்வவளமிக்க மேற்குப்பகுதி.
Palmy
புல்லின மரவகை சார்ந்த பனையின் மஜ்ங்க்ள நிரம்பிய வெற்றிவிழாக் கொண்டாடுகிற வளமிக்க சிறப்புமிக்க.
Pearly
முத்துப்போன்ற முத்துச்சிப்பிக்கு உரிய முத்து நிரம்பிய முத்து வளமிக்க.
Pregnant
சூலுண்ட கருவுற்ற தாவரவகையில் பொலிவூட்டப்பெற்ற கருநிலை வளங்கொண்ட வருங்காலச் சிறப்பு வாய்ந்த கருத்து வளமிக்க கற்பனை வளமுடைய புதுப்புனைவு வளம் நிரம்பிய உட்பொருள் கனிவுள்ள தொனிப்பொருட் செறிவுடைய குறிப்புப் பொருளுடைய குறிப்பிடத் தக்க சிறப்பு வாய்ந்த.
Productive
உண்டு பண்ணுகிற ஆக்கவளமுடைய விளைச்சல் வளமிக்க செழிப்புடைய ஆக்கிப்படைக்கும் ஆற்றல் வாய்ந்த பிறப்பிக்குந் திறமுடைய உழைப்பு வகையில் செயல் திறமிக்க படைப்பு வாய்ப்புடைய வாணிகத்துறையில் பண்டமாற்று வாய்ப்பு வளமுடைய.
Prolific
கால்வழிப் பெருக்கமுள்ள இனப்பெருக்க வனமிக்க ஏராளமான விளைவு வளமிக்க.
Sumptuous
முதல்தரமான மதிப்பேறிய பெருஞ்செலவுபிடிக்கிற பணம் வாரிச் செலவிட்டுச் செய்யப்பட்டம வளங்குன்றாத தாராளமான உயர்வளமிக்க.
Random Fonts
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21789
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34572
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12461
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11687
Agni Bangla Font
Agni
Download
View Count : 15150
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28286
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18950
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14019
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31323
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10477

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close