Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வளமுடைய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Expansive
நாலாபக்கமும் பரவுகிற பெரிதும் விரிவாக்கப்பட்ட விரிவான அனைத்தையும் உள்ளடக்குகிற விரிவப்ற்சியுறும் இயல்புடைய வளரும் ஆற்றலுடைய விரிவான பரந்தகன்ற ஆட்கள் வகையில் தாராளமாகப் பேசிப்பழகுகிற உணர்ச்சிவகையில் கனிவு எழுச்சியுடைய பேச்சுவகையில் சொல்வளமுடைய.
Fluent
(கண.) தொடர்ந்த மாறுபாடு ஏற்கும் எண் அளவைக் கூறு (பெ.)ஓழுகியலான அழகு ஓழுகுகிற ஒழுகுநயமுடைய ஆற்றொழுக்கான தடைப்படா ஒழுக்குடைய விரைவளமுடைய ஒழுகு வளமுடைய எளிமை நலமுடைய விரைவெளிமையுடைய தங்கதடையின்றிச் செல்கிற.
Flush
விசையொழுக்கு கொட்டுநீர்விசை பீற்றுவிசைத்தாரை நீரோட்டத்திடீர்வேகம் அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை விசைநீரலம்பல் திடீர்வளம் பொங்கு மாவளம் உணர்ச்சியின் திடீரெழுச்சி. வெற்றி இறும்பூது எக்களிப்பு இறுமாப்பு மலர்ச்சி பொங்கு கிளர்ச்சி புத்தூக்கம் காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி பின் வளர்ச்சி புல்லின் புதுவளர்ச்சி மறுமலர்ச்சி புதுவளர்ச்சி புதுவளம் முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு செம்மாப்பு சிவந்த முகத்தோற்றம் முகமலர்ச்சி சனிவப்பு ஒளிப்பகட்டு நிறப்பகட்டு ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம் நீர்மலிந்த குட்டை (பெ.) பொங்கி வழிகிற வழிந்தோடுகிற ஏராளமான குறையாநிறைவளமுடைய வற்றா ஊற்று வளமிக்க செல்வ வளமுடைய தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான (வினை) விசையுடன் நீர் பீற்றியடி வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு விசையுடன் ஒழுகு விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய் விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி நீர்ப்பெருக்கு வெள்ளக்காடாக்கு புதுவளமூட்டு புத்தரும்புவிடச் செய் ஊக்கு உணர்ச்சியூட்டு இறும்பூது எய்துவி இறுமாப்பு ஊட்டு முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு முகஞ்சிவக்க வை முகஞ்சிவப்பாகு காற்று விசையால் வீசியடி சரிசமமாக்கு (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
Fortunate
நல்வாய்ப்புடைய நற்பேறுடைய பாக்கியஞ்செய்த செல்வ வளமுடைய மங்கலமான நன்னிமித்தமான அனுகூலமான நல்லாதரவான.
Free
தன்னுரிமையுடைய அடிமைப்படாத புறச்சார்பற்ற அயலாட்சிக்கு உட்படாத வல்லாட்சிமுறைக்கு உட்படாத மக்களுரிமையுடைய முழுநிறை குடியுரிமையுடைய தன் உரிமைக் கழக உறுப்பினரான கட்டற்ற கட்டுப்பாட்டு வரம்புகளற்ற சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற விடுதலை பெற்ற மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க வரியற்ற தனி விலக்குரிமையுடைய சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற தன்னியக்கமுடைய இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய முற்றிலும் இணைக்கப்பெறாத வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய தன்னியல்பான தனி விருப்பார்ந்த புறத்தூண்டுதலற்ற கையெழுத்து வகையில் முயற்சியற்ற தனி முனைப்பற்ற தூண்டப்படாத வலுக்கட்டயாத்துக்கு உட்படாத வரையாது கொடுக்கிற கட்டற்ற வளமுடைய தாராமான ஈட்டப்படாத விலையற்ற இலவசமான மனம் விட்டுத் தெரிவிக்கிற ஒளிவுமறைவற்ற அஞ்சாது கூறுகிற ஆசாரக்கட்டற்ற துடுக்கான வரம்புமீறிய அடக்கமற்ற மட்டுமதிப்பற்ற கொச்சையான (வினை) தளையறு கட்டுநீக்கு கட்டுப்பாடகற்று. தடைவிலக்கு விடுவி விடுதலையளி அச்சம் முதலிய வற்றிலிருந்து விலக்கு சிக்கல் நிலை அகற்று சிறைவிடு செய் வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு தொடர்பறு இணைப்பறு.
Fruitful
செழிப்பான ஆக்க வளமுடைய செயல்வளம் உண்டுபண்ணுகிற மகப்பேறளிக்கிற இனப்பெருக்க வளமுள்ள பயன்தருகிற ஆதாயமான நல் ஊதியம் தருகிற நற்பயனளிக்கிற.
Glib
வழவழப்பான இயக்கும்வகையில் தங்குதடையற்ற எளிதாக வழுக்கிச் செல்கிற பேச்சுவகையில் ஆற்றொழுக்கான தடைப்படாத கருத்தின்றிச் சொல்லோட்டமுள்ள வெறுஞ்சொல் வளமுடைய (வினை) வழவழப்பாக்கு (வினையடை) வழவழப்பாக தங்கு தடையின்றி பேச்சளவில் வெறுஞ்சொல்லோட்டமுடன் சொல்வளமாக.
Gorgeous
ஒளி வண்ணமார்ந்த பகட்டான சிறப்பான சொல்லணிகள் நிறைந்த சொல்வளமுடைய.
Inexhaustible
வற்றாத எடுக்க எடுக்கக் குறையாத குறையா நிறைவளமுடைய.
Juicy
நிரம்பச் சாறுள்ள கனிந்த வானிலை வகையில் ஈரமான மழையான (பே-வ.) அஜீவுவளமுடைய சுவையான கவர்ச்சியாற்றலுள்ள.
Lucky
ஆகூழுடைய ஊழ்த்தகுதிபெற்ற குருட்டு வாய்ப்பான நற்பேறு தருகிற நற்பேறு குறித்த வாய்ப்பு வகைக் கவர்ச்சியுடைய வாய்ப்பான சமயத்தில் வந்த கால வாய்ப்புடைய இடவாய்ப்புடைய இயல் வாய்ப்பு வளமுடைய நற்பேறுடைய அதிர்ஷ்டமுள்ள.
Opulent
செல்வமிக்க பொருள்வளமுடைய செழுமையான தாராளமான சேமவளமுடைய.
Pregnant
சூலுண்ட கருவுற்ற தாவரவகையில் பொலிவூட்டப்பெற்ற கருநிலை வளங்கொண்ட வருங்காலச் சிறப்பு வாய்ந்த கருத்து வளமிக்க கற்பனை வளமுடைய புதுப்புனைவு வளம் நிரம்பிய உட்பொருள் கனிவுள்ள தொனிப்பொருட் செறிவுடைய குறிப்புப் பொருளுடைய குறிப்பிடத் தக்க சிறப்பு வாய்ந்த.
Productive
உண்டு பண்ணுகிற ஆக்கவளமுடைய விளைச்சல் வளமிக்க செழிப்புடைய ஆக்கிப்படைக்கும் ஆற்றல் வாய்ந்த பிறப்பிக்குந் திறமுடைய உழைப்பு வகையில் செயல் திறமிக்க படைப்பு வாய்ப்புடைய வாணிகத்துறையில் பண்டமாற்று வாய்ப்பு வளமுடைய.
Replete
செறிவுற்று நிரம்பிய குறைவற்ற வளமுடைய நிரப்பிச் சேமித்துவைக்கப்பட்ட பொங்கித்ததும்புகிற திணிக்கப்பட்ட அடைக்கப்பட்ட தெவிடடுநிலையடைந்த.
Shifting
நிலையற்ற இடம் பெயர்கிற நிலை பெயர்கிற இடம் பெயரும் இயல்புடைய வகைதுறை காணும் திறமுடைய வகைதுறை வளமுடைய.
Shifty
வகைதுறை வளமுடைய வகைத்துறை வாய்ப்புடைய வகைதுறை காணுந் திறமுடைய தந்திரமான தட்டிக்கழிக்கிற பிறழ்கிற நிலையற்ற நிலைபெயர்வான.
Signify
குறித்துக்காட்டு அடையாளமாய் அமை தனிச்சின்னமாய் அமை பின்விளைவு காட்டு பயன்வளமுடையதாயிரு விளைவுவளக் கூறுடையதாய் அமை பெருள்படு கருப்பொருளுடையதாயிரு உட்குறிப்புடையதாயிரு தனிக்கருத்துப் புலப்படுத்து படிப்பினை வழங்கு தனிச்சிறப்புடையதாயிரு குறிப்பிடத்தக்கதாய் அமை கவனிப்பிற்குரியதாயிரு புறக்கணிக்கத்தகாததாயிரு தெரிவி அறிவி.
Thrifty
செட்டான சிக்கன ஆட்சியுடைய முன்னேற்றமான செல்வ வளமுடைய செல்வ ஆக்கந் தருகிற.
Voluminosity
பாரிய அளவுடைமை பல பிரிவுகளையுடைய விரிவகற்சியுடைமை பல்மடிச் சுருளுடைமை எழுத்தாளர் வகையில் பாரிய அளவான எழுத்து வளமுடைமை.
Random Fonts
TAU_Elango_Kabini
Download
View Count : 9900
PonniTSC
Download
View Count : 17079
Sri-TSC
Download
View Count : 21641
Aabohi
Download
View Count : 23325
Priya
Download
View Count : 15180
LT-ET-Ramya
Download
View Count : 183136
TAU_Elango_Kamban
Download
View Count : 12738
TAU_Elango_Nalina
Download
View Count : 9106
TAU_Elango_Devi
Download
View Count : 8933
TAU-Kambar
Download
View Count : 37381
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website