English to Tamil Dictionary: வளம்பட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blossom
பூ கனிதரும் மலர் பூங்கொத்து இளமை நலம் நல்லிமை வனப்புத்தோற்றம் (வினை) அலர் அரும்பவிழ் மலர்விரி மலர்ச்சியுறு முழுவிரிவடை வளம்பொங்கு.
Develop
மடிப்புவிரி வளரச்செய் முதிர்ச்சியடையச் செய் வளர் முதிர்ச்சியுறு உள்விளைவுறச் செய் உள் முதிர்வுறு முகையவிழச்செய் மலர்ச்சியுறுவி மலர்ச்சியுறு உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர் உருமலர்ச்சியுறு கருவியல்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரப்பெறு படிப்படியாகத் தோற்றுவி புறந் தோற்றுவி வெளிக்கொணர்ந்து காட்டு தோன்று வெளிப்படு தளை நீக்கி வெளிக்கொணர் சமதளப்படுத்து விளக்கியுரை பெரிதாக்கு பெரிதாக நிறைவு பெறுவி நிறைவு பெறு புது உபயோகத்துக்குக் கொண்டுவா எளிதாகக் கிடைக்கச் செய் மேம்படுத்து படிப்படியாக உஸ்ர்நிலையடைவி எளிய படியிலிருந்து படிப் படியாகப் பன்மடிச் சிக்கற் படிகளுக்குக் கொண்டு செல் மேம்படு உஸ்ர்நிலை பெறு உயர்படிமையுறு புதுநெறி கண்டு வளமுறுத்து புதுவளம்பெறு புதுவழிப்பட்டு விரிவுறு நிலத்தை இயற்கைவளம் பெருக்கி வளப்பமுறுவி இயல்வளமுறு படைத்துறையில் தாக்குதல் உருவாக்கு சதுரங்கத்தில் தாக்குதலில் முனை நிழற்படச் சில்லை உரு விளக்கப்படுத்து (கண) பெருக்க விளக்கப்படுகிறது.
Eugenics
இன ஆக்க மேம்பாட்டியல் இனத்தை மேம்படுத்தி வளம்பட உயர்த்தும் வகை முறைகள் பற்றி ஆராயும் ஆய்வுத்துறை.
Expatiate
வளம்பட உரை விரிவாக எழுது கட்டறுச் சுற்றிச்செல்.
Ferae Naturae
(ல.) இல்வளம்படாத காட்டில் வாழ்கிற.
Fertilizer
வளம்படுத்திஉரம்உரம்
Flourish
செழுமை கஞ்சக்கருவிகளின் திடீர் ஆரவார முழக்கம் இசைவண்ணப்பாடல் உடனடியாக முகப்பிடைப்பகுதி இயற்றி இணைக்கப்பட்ட இசைப்பாடல் முழக்கம் கைவீச்சு இயக்கம் படைக்கலச் சுழற்சி வீச்சு பகட்டணி நயமிக்க சொன்னடை அலைவீச்சுநய அணியுடைய கையெழுத்து அலைவீச்சணியுடைய எழுத்துரு (வினை) வளங்கொழி வெற்றிமேல் வெற்றிபெறு தழைத்தோங்கு முற்போக்கடை வளம்பட வாழ் கட்டிளமைப் பருவத்தில் வாழ்வுறு செயற்பட வாழ் வீச்சணியெழுத்து எழுது வண்ண அணிநயம்பட பேசு அணிநயம் மல்க எழுது கைகால்களைச் சுழற்றி வீசு படைக்கலங்களை ஆரவாரமாகச் சுழற்றிக் காட்டு கற்பனைத்திறம் காட்டி முகப்புரை இணைத்து இசைப்பாடல் பாடு.
Gentleman
நற்குடியாளர் படைக்கல உரிமை பெற்றவர் அரசர் முதன்மக்கள் பரிவார உயர்குடியினர் வணிகர் உழவர் உழைப்பாளி ஆகியோரல்லாதவர் ஓய்வு வளம்பெற்ற செல்வர் நாகரிகக் குடிப்பயிற்சிப் பண்பாளர் நாகரிக மரபிணர் நாகரிகர் பொறுப்புணர்ச்சியுடைவர் நன்மகன் பண்பாளர் நயமுடையவர் பெருந்தன்மையர் உணர்ச்சி நயமுடையவர் நாகரிகமாக விளித்தற்குரியவர் நயநாகரிகமாகக் குறித்தற்குரிய ஆடவர்.
Object Resource
இலக்குப் பொருள் வளம்பொருள் வளம்
Succeed
வெல் வெற்றியுறு வெற்றிபெறு நோக்கம் ஈடேறப்பெறு முன்னேறு நல்வளம்பெறு வெற்றிகாண் செயல்வகையில் வெற்றியுடன் முடிவுறு திட்டவகையில் வெற்றியடை தொடர் பின்வந்து தொடர்வுறு பதவியில் பின்வரலுறு மரபில் தொடர் தொடர்ந்து கால்வழியில் வரலுறு உடமை வல் மரபுரிமையாகப் பெறு அடுத்து நிகழ்வுறு.
Supplemet
குறை நிரப்பு இணைந்து நிறைவாக்கு இணைந்து வளமூட்டு இணைத்து நிறைவூட்டுவி இணைத்து வளம்பெருக்குவி.
Viable
வாழக்கூடிய ஒப்பேறக்கூடிய உருப்படக்கூடிய வளம்பெறக்கூடிய.
Random Fonts
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14306
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13382
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12649
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8093
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16082
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19393
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12402
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7487
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21008
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9452

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close