English to Tamil Dictionary: வளர்ப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affiliate
புதல்வனாக ஏற்றுக்கொள் உறுப்பினராக ஏற்றுக்கொள் உறுப்பாக இணை பெற்றோர் இன்னாரென்ற காட்டு (சட்.) வளர்ப்புப் பொறுப்பை முன்னிட்டுத் தந்தை இன்னாரென்று குறிப்பிடு ஆக்கியோன் யாரென்று முடிவு செய் மூலம் காண்.
Afforestation
காடுவளர்ப்பு காடாக மாற்றுதல்.
Afforestation
வனவளர்ப்பு
Alimony
ஊட்டம் வளர்ப்பு (சட்.) வாழ்க்கைப்படி பிரிந்துபோகிற அல்லது பிரிக்கப்பட்டுவிட்ட மனைவியின் சீவனாம்சம்.
Alsatian
அல்சேஷியாவுக்குரிய ஓநாய் போன்ற வளர்ப்பின நாய் வகை (பெ.) அல்சேஷிய மாவட்டத்திற்குரிய.
Apiarian
தேன்கூட்டுக்குரிய தேனீ வளர்ப்புக்குரிய.
Apiarist
தேனீ வளர்ப்பவர் தேனீக்களின் பழக்கவழக்கங்களை ஆய்பவர்.
Apiarist
தேனீ வளர்ப்பான்
Apiculture
தேனீ வளர்ப்பு.
Apiculturist
தேனீ வளர்ப்பவர்.
Arboricultural
மரங்களை வளர்ப்பதற்கு உரிய.
Austringer
பருந்துகளை வளர்ப்பவர்.
Aviculture
பறவை வளர்ப்பு.
Bee Keeping
தேனீ வளர்ப்பு
Bee Keeping
தேனீ வளர்ப்பு
Bee-master
தேனீ வளர்ப்பவர்.
Beehouse
தேனீ வளர்ப்பிடம்.
Beekeeper
தேனீ வளர்ப்பவர்.
Bird-fancier
பறவை வளர்ப்பதில் விருப்புடையவர் பறவை விற்பனையாளர்.
Boxer
(வர.) அயல்நாட்டினர்க்கு எதிரிடையான சீனக்கழக உறுப்பினர் செர்மன் வளர்ப்பின் மரபில் வந்த நடுத்தர அளவுய மென்மையான நாய்வகை.
Breed
இனம் குருதி மரபு மரபுவகை வளர்ப்பினம் மரபு கால் வழி மரபுப் பண்புகள் செறித்த குடி கான்முனை மரபுக் கொழுந்து (வினை) ஈ.னு பெறு பிறப்பி கருத்தரி கருவில் பேணிவளர் உண்டாக்கு உற்பத்திசெய் பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய் காரணமாயிரு தூண்டு உள்விளைவி பெருக்கு தழைப்பி பிள்ளைகள் பெற்றுப் பெருகு இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு.
Breed
இனம் குருதி மரபு மரபுவகை வளர்ப்பினம் மரபு கால் வழி மரபுப் பண்புகள் செறித்த குடி கான்முனை மரபுக் கொழுந்து (வினை) ஈ.னு பெறு பிறப்பி கருத்தரி கருவில் பேணிவளர் உண்டாக்கு உற்பத்திசெய் பயிற்றுவித்துப் புதுவகை உண்டாகச்செய் காரணமாயிரு தூண்டு உள்விளைவி பெருக்கு தழைப்பி பிள்ளைகள் பெற்றுப் பெருகு இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு.
Breeding
வளர்ப்பு இனப்பெருக்கம் பயிற்சிப்பண்பு நடைநயம் நன்னடத்தை நல்லொழுங்கு.
Breeding
வளர்ப்புபிறப்புபெருக்குதல்வளர்த்தல்இனப்பெருக்கவியல்
Breeding Record
வளர்ப்புப்பதிவு
Random Fonts
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11097
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6675
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15300
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17475
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11166
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9424
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15813
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14141
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23366
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7715

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close