English to Tamil Dictionary: வளைகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Circumflex
உயிர் அல்லது அசைமீது ஏற்ற இறக்க இணைவாக முன்பு அமைந்திருந்த அழுத்தக் குறியீடு (பெ.) ஏற்ற இறக்க அழுத்தக் குறியான (உள்.) சுற்றி வளைகிற சுற்றுவளைவான.
Flexible
உடையாமல் வளைகிற வளையத்தக்க துவள்கிற நெகிழ்வான எளிதில் கையாளத்தக்க எளிதில் பின்பற்றுகிற இசைவிணக்கமுடைய எளிதில் வழிக்குக் கொண்டுவரத்தக்க எளிதில் இசைந்து கொடுக்கிற பலதிறப் பயிற்சியுள்ள.
Plastic
குழைம ஒட்டுறுப்பறவை வார்ப்புப்பொருள் (பெ.) குழைத்து உருவாக்கத்தக்க குழைத்துருவாக்கப்பட்ட குழை மக்கலை சார்ந்த குழைவான எளிதில் உருவேற்கிற எளிதில் மாறுகிற நிலையுருவற்ற உருமாற்றத்தக்க உருத்திரிபூட்டத்தக்க இறாது தளர்ந்து வளைகிற இயல்வளர்ச்சியூட்டுகிற உயிரியல் இழைமமாக்கத்தக்கபருப்பொருள் கடந்த நுண்ணியல் திறம் ஆக்கத்தக்க உயிரியல் இழைமஆக்கத்துடன் கூடிய.
Pliant
தொய்வான எளிதில் வளைகிற ஒசிவான செல்வாக்கிற்கு எளிதில் விட்டுக்கொடுக்கிற எளிதாக வசப்படுகிற ஒத்திசைந்து போகிற.
Upturning
மேல்நோக்கி வளைகிற கிளறி மேலிடுகிற.
Weak
வலிமையற்ற வலுக்குறைந்த பளுத்தாங்கும் ஆற்றலில்லாத எதிர்ப்பாற்றல் குன்றிய உறுதியற்ற எளிதில் வளைகிற எளிதில் உடைகிற எளிதில் தோல்வியுறக்கூடிய வலிமையுடன் செயலாற்றாத மெலிந்த நோய் எதிர்க்கும் ஆற்றல் குன்றிய நீராளமான செறிவு குன்றிய பாழ்ங்கூழான எண்ணிக்கையில் குறைந்த வீரமற்ற கோழைமை வாய்ந்த துணிபாற்றல் குன்றிய திட்பமற்ற எழுச்சி குன்றிய ஊக்கங்குறைந்த வேகங்குகறைவான மூளை வகையில் அறவுநிலை போதாத செயலாற்றல் குன்றிய செல்வாக்காற்றல் போதாத உணர்ச்சியடக்கும் ஆற்றலில்லாத ஒழுக்கச் சோர்வான போதிய ஆதாரம் இல்லாத எளிதில் சோர்வுறுகிற சீட்டாட்டக்காரர் வகையில் போதிய உயர் சீட்டுக் கைவசமாகப் பெற்றிராத வாணிகக் கள வகையில் தேவைப்பாடு குறைந்த விலைக்களவகையில் விலையிறங்கும் பாங்குடைய எழுத்தாண்மை வகையில் கட்டமைப்பற்ற எழுத்தாண்மை வகையில் பொருட் செறிவற்ற எழுத்தாளர் வகையில் திறமையற்ற எழுத்து நடை வகையில் சொற்சுருக்கமாற்ற செய்யுளடி வகையில் அழுத்தமிலா அசை மீது அழுத்தம் சுமத்துகிற செய்யுளிறுதி வகையில் அழுத்தமில் அசையில் முடிகிற அசை வகையில் விசையழுத்தமற்ற.
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22100
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16703
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23125
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12378
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158203
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10100
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37430
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28856
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43047
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85518

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close