English to Tamil Dictionary: வளைதள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alalia
ஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை
Arytaenoid, Arytenoid
குரல்வளைக் குருத்தெலும்பு குரல்வளைத்தசை (பெ.) குடவடிவுடைய.
Astragal
தூண் தலைப்பின் பக்க அணியுறுப்புவகை வளைதண்டு பீரங்கி முகப்பு அணிவளை பலகணிக்கண்ணாடிச் சில்லுகளைத் தாங்கும் கம்பி கண்ணறைதாங்கி.
Bend
வளைத்தல் வளைவு வளைந்தபகுதி கொக்கி கொளுவி குனி திருப்பம் வணக்கம் (வினை) வளையவை வளை சாய்வி சாய் கோணச்செய் கோணு குனி தளர் தொய் புருவம் கோட்டு திருப்பு திரும்பு திணி கீழடங்கு தாழ்ந்துபோ அடங்கு முடிச்சிடு.
Bend Test
வளைத்தாற்சோதனைதண்டுவளை சோதனை
Bending
வளைத்தல்
Bending
வளைதல்
Bending Moment
வளைத்திருப்புமை
Bending Roll
வளைத்தற்சுருள்
Bending/ Tensile Test
வளைதல்-இழுவிசைச் சோதனை
Beset
வளைத்துக்கொள் குழப்பமடையச் செய் சுற்று சூழ்முற்றுகையிடு நெருக்கித்தாக்கு வழியடைத்துக்கொள் இடருக்கு உட்படுத்து.
Besetment
சுற்றி வளைத்தல் சூழ்வினை பற்றித் தொடரும் பாவம்.
Besiege
முற்றுகையிடு திரண்டுவளைத்துக்கொள் உதவிகள் கோரி நெருக்கு கெஞ்சித் தொல்லைப் படுத்து.
Blockade
சூழடைப்பு முற்றுகை தடைவளைப்பு கடல் நில வழித்தடை வாணிகத்தடை போக்குவரத்துத்தடை வழியடைப்பு (வினை) முற்றுகையிடு வளைத்துத்தடை செய் மறி தடு வழியடை.
Boomerang
வளைதடி தாக்கித் திரும்பும் குறுந்தடி தன்னையே சுடும்வினை தன்னையே திருப்பித்தாக்கும் வாதம் தற்கேடு விளைக்கும் கருத்து.
Boomerang
பூமராங் எறிவளைதடு
Buck3
குதிரை வண்டியில் உயரக் குதித்ததெழுந்து முன்கால் இணைத்து முதுகு வளைத்து ஆளைக் கீழே தள்ள முயற்சி செய்.
Burrow
வளை பொந்து குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி மரப்பொந்து கல்விடர் தங்கிடம் புகலிடம் (வினை) வளைதோன்டு உட்குடை உட்குடைந்தியற்று பதுங்கு துளைத்துச்செல் நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு கண் மறைந்துசெல் மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய்.
Burrow
வளை பொந்து குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி மரப்பொந்து கல்விடர் தங்கிடம் புகலிடம் (வினை) வளைதோன்டு உட்குடை உட்குடைந்தியற்று பதுங்கு துளைத்துச்செல் நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு கண் மறைந்துசெல் மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய்.
Cinemascope
மூவளவைக் காட்சிதரும் வளைதிரைப்படமுறைக்குரிய வாணிக உரிமைப் பெயர்.
Circuity
வளைநெறி சுற்றி வளைத்துச் செல்லும் முறை.
Circumambages
சுற்றி வளைத்த பேச்சு.
Circumambience, Circumambiency
சுற்றி வளைத்துச் செல்லும் தன்மை சூழ்வு சுற்றி வளைத்தல்.
Circumbagious
சுற்றி வளைத்துப் பேசுகிற நேராகப் பேசாத.
Circumbendibus
சுற்றி வளைத்துப் பேசுதல் சுற்றுமுக நடவடிக்கை.
Random Fonts
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9414
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50410
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18025
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15276
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17441
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8396
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21290
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11409
Mani Bangla Font
Mani
Download
View Count : 24683
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13054

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close