Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வளைவான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Arch
மேல்வளைவு வில்வளைவு கவான் பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள் வில்வளைவானகூரை மேலே கவான் அமைந்த நடை வழி (பெ.) முதன்மையான விளங்கித் தோன்றுகிற தந்திரமுள்ள சதுரப்பாடுடைய வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற (வினை.)வில்வளைவு அமை கவான் ஆக்கு மேல்வளைவு கட்டு கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு வில் போல்வளை.
Archness
வளைவாயிருக்கும் தன்மை போக்கிரித்தனம்.
Archway
வில்வளைவான விதானம் கவிந்துள்ள வழி.
Assurgent
பொங்குகிற கிளர்ந்தெழுகிற (தாவ.) நிமிர்வளைவான.
Bay-line
வளைவான கிளை இருப்புப்பாதை.
Beak
பறவைகளின் அலகு ஆமையின் முகறை கொடு மூக்கு பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை கெண்டியின் தூம்பு கலத்தின் கூர்வளைவான அருகு.
Beaked
அலகு உடைய கூர்வளைவான அருகுடைய.
Benty
வளைவான விறைத்த அல்லது கம்பியனைய தண்டுள்ள நாணற்புல் போன்ற.
Bight
கயிற்றுச் சுருக்கு சுருக்குக் கண்ணி கடற்கரையில் அகல்வளைவான பகுதி விரிகுடா.
Bucketseat
வானுர்தியிலும் உந்துகலத்திலும் தொட்டி போல வட்டவளைவான சாய்மானமுடைய இருக்கை.
Camber
மெல் வளைவான சிறு கோட்டம் மேல் வாட்டமான வளைவு கப்பற் பலகையின் மேற்வளைவு மஜ்ம் இறக்கும் துறை (வி.) சிறிது வளைவுச்செய் சற்றே வளைவுறு.
Cameo Ware
மறைவறை வில் வளைவான முப்ட்டினை உடைய உள்ளறை நடுவரின் தனி அறை நிழற்படக்கருவி சட்டமன்றம் போப்பாண்டவரின் கருவூலம் தொலைக்காட்சியில் உருப்பதிவு செய்து மின் அலைகளாக அனுப்பும் அமைவு.
Chambered
அறைகளையுடைய அறைக்குட்பட்ட குனிந்த மேல்வளைவான.
Chamfered
சாய்வளைவான சரிவுடைய பள்ளமான பள்ளம் போன்ற சுருக்கமுடைய.
Circuitous
சுற்று வளைவான.
Circumflex
உயிர் அல்லது அசைமீது ஏற்ற இறக்க இணைவாக முன்பு அமைந்திருந்த அழுத்தக் குறியீடு (பெ.) ஏற்ற இறக்க அழுத்தக் குறியான (உள்.) சுற்றி வளைகிற சுற்றுவளைவான.
Clawed
உகிருடைய வளைநகங்களுடைய வளைவான இரு பிரிவுகளுள்ள.
Compass-saw
வளைவாக வெட்டும் இரம்பம்.
Convex
குவிந்த உரு புறக்குவிவுரு குவடு மேற்குவிவான பகுதி புறவளைவான பொருள் வான்முகடு (பெ.) குவடான புறங்குவிந்த வெளி வளைவான புறங்கவிந்த.
Cordate
நெஞ்சுக்குலை வடிவான இதய உருவான (தாவ.) இலையின் காம்படியில் உள்வளைவான விளிம்புடைய.
Corral
கால்நடைப் பட்டி வேட்டை விலங்குகளைத் துரத்திப் பிடிப்பதற்கான அடைப்பிடம் படைவீட்டில் வண்டித் திரையால் அடைக்கும் அடைப்பு அரண் (வி.) தொழுவத்தில் அடை பாதுகாப்பினிமித்தம் வண்டிகளின் வளைவான நிரல் அமை அடை.
Cove
சிறு கடற்கூம்பு சிறுகுடா வளைகுடா பாறைக்குடைவு குகை ஒதுக்கிடம் வளைவிடம் சுவர் மோட்டு வளைவுச் சந்திப்பு (வி.) வளைவாக்கு குடைவாக்கு உட்சரிவாக்கு.
Cove
சிறு கடற்கூம்பு சிறுகுடா வளைகுடா பாறைக்குடைவு குகை ஒதுக்கிடம் வளைவிடம் சுவர் மோட்டு வளைவுச் சந்திப்பு (வி.) வளைவாக்கு குடைவாக்கு உட்சரிவாக்கு.
Coving
கட்டிடத்தின் வளைவான பகுதி அடுப்படியின் வளைவான பகுதிகள் கீழ்மாடி கடந்து நீளும் மேன்மாடிப் பகுதி.
Crenature
வளைவான பல் விளிம்பினையுடைமை.
Random Fonts
Tam Shakti 40
Download
View Count : 6337
TAU_Elango_Pavalam
Download
View Count : 8528
Boopalam
Download
View Count : 31043
Agni
Download
View Count : 15119
Tab Shakti-20
Download
View Count : 8145
Tamilweb
Download
View Count : 30183
TheneeUni
Download
View Count : 16748
Ks_Kamban
Download
View Count : 11359
Thamar
Download
View Count : 11410
GIST-TMOTNambi
Download
View Count : 12213
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website