English to Tamil Dictionary: வளைவுகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ancon
(உட.) முழுங்கை கைமுட்டு குறுங்கால்ஆட்டு வகை (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு
Arches
பாறை வளைவுகள்
Arches, Natural Marine
கடலாலான இயற்கை வளைவுகள்
Cinquefoil
(கட்.) ஐந்து இதழ்களையுடைய மலர்முகப்பு உருவம் (க-க.) வாயில் பலகணி வளைவுகளில் ஐயிதழ் அணி உரு (தாவ.) ஐந்து அலகுகளையுடைய மணப்புல்.
Corridor
இரண்டறைகளுக்கு இடையேயுள்ள நடைக்கூடம் புகையூர்தியில் இரண்டு வளைவுகளுக்கிடையேலுள்ள இடைவழி ஒரு நாட்டுக்குரியதாயிருந்து மற்றொரு நாட்டின் ஊடே சென்று கடல்-துறைமுகம் முதலிய வற்றைச் சென்றடைவதற்குரிய இடைவழி நிலம்.
Curvesome
வடிவழகுடைய வளைவுகளையுடைய.
Cut-off
வெட்டிக் குறுக்குவது பாதை வளைவுகளில் குறுக்காக வெட்டிச் செல்லும் நேர்வழி ஆற்றின திருப்பத்துக்குக் குறுக்கே வெட்டப்பட்ட குறுக்குக்கால்வாய் குறுக்கு நேர்நெறியால் அறுத்துச் செல்லப்படும் வளைவு நீர்-நீராவி-ஒளி-மின்-ஆற்றல் ஆகியவற்றின் தடைப்பொறி அமைவு சுழல்துப்பாக்கி அடுத்தடுத்துச் சுடாதபடி தோட்டாவை நிறுத்திவிடுவதற்கான பொறியமைப்பு.
Cyclograph
வட்டம்-வளைவுகள் வரைவதற்கான கருவி.
Entire
முழுமை மொத்தம் மதுக்கலவை விதையடிக்கப்பெறாத விலங்கு பொலிமா (பெ) முழுமைய0ன சிதைவுபடாத குறைவற்ற நிறைவான கலப்பற்ற விதையடிக்கப்பெறாத (உயி.) பல்வளைவுகளற்ற ஓரத்தையுடைய.
Flexuous
வளைவுகள் நிரம்பிய வளைந்து வளைந்து செல்கிற.
Gofer, N. Goffer
மடிப்புகள் சுருக்கங்களை அலைவளைவுகள் முதலியன செய்வதற்குப் பயன்படும் இரும்புக்கருவி கொய்சக ஒப்பனைக்குப் பயன்படும் அழகிய பின்னல் (வினை) சால்வரியிடு சூடாக்கப்பட்ட இரும்புக் கருவிகளால் ஓரங்களை அலையலையாக மடிப்படையச்சசெய்.
Lazy-tongs
தூரத்திலுள்ள பொருட்களைப் பற்றியப்பதற்குரிய பல்திசை வளைவுகளையுடைய நெம்புகோல் அமைவு.
Lune
பிறைவடிவம் (வடி.) இணைவிற் கட்டம் சமதளத்தில் அல்லது உருளைப்பரப்பில் இரண்டு வில்வளைவுகளுக்கிடைப்பட்ட வடிவம்.
Multifoil
(க-க) தூணிடை வளைவுகள் ஐந்துக்கு மேல் உடைய.
Quirk
சொற்புரட்டு ஏய்ப்பு நடவடிக்கை எழுத்து அணிவளைவுக்கால் படங்களில் செயற்கை அணிவளைவுக் கோடு(க-க.) புறவளைவுகளுக்கு இடைப்பட்ட கூரகக் குடைவு.
Ravages
அழிவளைவுகள் சூறையாட்டின் அழிவுத் தடங்கள்.
Romanesque
(க-க) ரோமானிய வழிப்பாணி பண்டை ரோமாபுரிப் பாணிக்கும் இடைநிலைக்காலத்திய 'காதிக்'பாணிக்கும் இடைப்பட்டநிலையில் வில்வட்ட வளைவுகளும் வளைவுமாடங்களும் மல்கிய சிற்பப்பாணி (பெயரடை) ரோமானிய வழிப்பாணி சார்ந்த.
Sinuous
பன்மடி வளைவுகளுடைய பாம்புபோன்ற திருக்குமறுக்கான அலைபோல் வளைவுடைய வளைந்து வளைந்து செல்லுகிற.
Span-dogs
இணைகம்பிப் பற்றிறுக்கி வெட்டுமரத்தைப் பற்றும் வளைவுகள் உடைய இரும்புக் கம்பி.
Random Fonts
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16181
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29575
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18724
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21123
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13511
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34822
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18117
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17716
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12698
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8548

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close