English to Tamil Dictionary: வழக்காறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cidevant
(பிர.)முன் வழக்காற்றின்படியான (வினையடை) முன்னாள் வழக்கின்படி.
Currency
நடப்பு நாணயம் செலவாணி செலவாணியிலுள்ள பணம் செலவாணியிலுள்ள தாள் நாணயம் நடப்பு நடைமுறைப் போக்கு சுற்றோட்டம் கருத்து நிலவரத்திலிருத்தல் சொல் வழக்காறுடைமை செய்தி ஊடாட்ட நிலையிலிருத்தல்.
Current
ஒழுக்கு நடப்பு போக்கு நிலவரம் நீரோட்டம் காற்றுவீச்சு மின்னோட்டம் (பெ.) ஓடுகிற வழக்காற்றிலுள்ள நிகழ்கிற நடப்பிலுள்ள நடைமுறைக்குரிய நிகழ்காலத்துக்குரிய இன்றைய நாளது மக்களிடையே ஊடாடுகிற உலவுகிற பலராலும் ஏற்கப்படுகிற ஏற்றமைந்ததான.
Custom
வழக்கம் சட்ட மதிப்புடைய வழக்கம் வாடிக்கை மரபு செயல் வழக்காறு அடிப்பட்ட வழக்காறு பொருள்மீதுள்ள வரி சுங்க வரி தீர்வை.
Decimalism
பதின்மான முறை வழக்காறு பதின் கூற்று முறை ஆதரவு.
Desuetude
வழங்காநிலை வழக்காற்றொழிவு.
Disuse
வழக்கொழிவு வழங்காமை வழக்காறின்மை பயனொழிவு பயிலாமை (வினை) வழங்காதொழி வழக்கொழி.
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Dualism
இருமை இருமை எண் வழக்காறு (மெய்) இருபொருள்வாதம் துவைதம் நன்மை தீமை இருவேறு த்ததுவங்களாகக் கொள்ளும் கோட்பாடு பருப்பொருள் உயிர் இருவேறெனக் கொள்ளும் கோட்பாடு.
Extinct
குடும்பம் இனம் ஆகிய வற்றின் வகையில் மரபற்றழிந்த உரிமைகள் வகையில் தகுதி வாய்ந்த கோரிக்கை யாளரின்மையால் தொடர்பற்றுப்போன நிலையம் முதலிய வற்றின் வகையில் வழக்காறொழிந்த நெருப்பு வகையில் தணலவிந்த எரிமலை வகையில் எழுச்சியடங்கிய துஞ்சு நிலையுற்ற வாழ்க்கை அவாவகையில் தணிந்தாறிப்போன மாண்ட உயிர்ப்படங்கிய நடப்பிலிருந்து மறைந்த.
Fosterage
ஊட்டி வளர்த்தல் செவிலித்தாயர்களை அமர்த்தும் வழக்காறு.
Freedom
தன்னுரிமை சுதந்திரம் தன்னாட்சியுரிமை குடியாட்சியுரிமை குடியாண்மை திணையாட்சியுரிமை தனிமுறை ஆட்சியுரிமை உறுப்பினர் உரிமை வழக்காற்றுரிமை பயனுரிமை தனி விலக்குரிமை தற்சார்பு புறச்சார்பின்மை தடையற்ற செயலுரிமை ஊழ்ச்சார்பு புறச்சார்பின்மை தடையற்ற செயலுரிமை ஊழ்ச்சார்பின்மை கட்டாய நிலையின்மை தடையற்ற பழக்க உரிமை அஞ்சாமை பேச்சில் ஒளிவு மறைவு தவிர்ப்பு சிந்தனைத துணிவு தடையற்ற இயக்கம் சிக்கற்ற செயலிழைவுத் தன்மை தவிர்ப்புநிலை சார்பின்மை தொடர்பின்மை சிக்கலின்மை இணைவின்மை சார்பறவு தொடர்பறவு.
Freemason
மறை குறியீடுகளும் வினைமுறை வழக்காறுகளும் உடைய பழமை வாய்ந்த கூட்டுரிமைக் கழகத்தின் உறுப்பினர்.
Freemasonry
மறை குறியீடுகளும் வினைமுறை வழக்காறுகளும் உடைய பழமை வாய்ந்த கூட்டுரிமைக் கழக அமைப்பு கூட்டுரிமைக் கழக நிறுவனம் ஒத்த பண்புடையாரின் இயலார்ந்த கூட்டுறவு.
Genteelism
உயர்மதிப்புவழக்கு மதிப்புமிக்க சொல்வழக்காற்றுக் குறிப்பு.
In
உள்நோக்கிய உள்நோக்கிச் செல்கிற (வினை) உள்ளே எடுத்துச் செல் உள்ளடை வளைத்து அடைப்புச் செய் உள்ளிடு உள்டவை அறுவடையாகச் சேகரி (வினையடை) உள்ளே உள்ளிடத்தில் உள் இருக்கும் நிலையில் வெளியே னிறராநிலையில். வந்து சேர்ந்துறள்ள நிலையில் உள்ளிடத்துக்கு உட்புறமாக உள்நோக்கி உள்நோக்கி வருகிற உடனாக மிகையாக வழக்காற்றில் புதுமைப்பாணியாக பணியேற்ற நிலையில் செயல் நிலையில். விளையாட்டில் ஆட்ட நிலையில் உள்டதொய்வாக நன்கு வரிந்திழுத்து ஈடுபடத்தக்க நிலையில் அருகே உள்ளின நோக்கி இல் இடத்தில் இடையில் நடுவில் உள்ளே எல்லைக்குள் வாயில் கடந்து உள்ளாக நடுவாக இடையே அருகே நெருங்கி சூழலில் காலத்தில் வேளையில் கட்டத்தில் ஏல்வையில் வேளையிடையே செயலில் செயலிடையே முறையில் துறையில் ஊடாக வாயிலாகக் கொண்டு பண்பில் பண்புகளிடையே பண்புகாரணமாக.
Levirate
யூதர் முதலியோரிடையேவழங்கியபடி மாண்டவன் மனைவியை அவன் உடன்பிறந்தான் அல்லது அணுக்க உறவுடையோன் மணந்துகொள்ளும் வழக்காற்று முறை.
Living
பிழைப்பு வாழ்க்கைத் தொழில் வாழ்க்கைத்தேவை வாழ்க்கைமுறை திருக்கோயில் மானியம் (பெ.) வாழ்கிற உடனிணை வாழ்வுயை இப்பொழுதுள்ள ஒத்தகால வாழ்வுடைய முழுதொத்த சரியொத்த வழக்காற்றிலுள்ள.
Megalithic
பாரக்கல் சார்ந்த பெருங்கல்லாலான பெரிய நினைவுக்கல் வழக்காறுடைய.
Modernism
புதுமைப்பாங்குபுதுக்கருத்துக் கோட்பாடுமுறைதற்காலப்பாணிதற்கால வழிமுறைசமய நம்பிக்கைத்துறையில் புது மனப்பான்மைசொல்தொடர் வகையில் தற்காலத்திய வழக்காறு
Mods
முறை செயல்வகை வழக்கம வழக்காற்றிலுள்ள பாணி காலப்பாங்கு (இசை) சுரவரிசைத்திட்டம் (அள) கருத்து வாசகத்தின் பயனிலைப்பொருள் எல்லை வரையறையுடைய தன்மை.
Naturally
இயல்பாக இயற்கை மரபு வழியாக இயல்பான முறையில் இயற்கையைப் பின்பற்றி தன் இயல்புக்கிசைவாக உயிரின் இயல்புப்படி வழக்கப்படி பொது வழக்காற்றினையொட்டி எதிர்பார்க்கப்பட்டபடியே.
Neo-malthusianism
கருத்தடை முறை வழக்காறு.
Neoteric
புதுமையான புத்தம்புதிய அண்மைக்காலத்திய புது வழக்காறான புதுவரவான புதிதுபுகுந்த புத்தம் புதுப்பாணியான தற்காலத்துக்குரிய.
Nomenclature
இடுபெயர்த் தொகுதி துறைப்பெயர்த் தொகுதி துறை வழக்காறு துறைச்சொல் வழக்கு முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல்.
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9134
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13371
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18036
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17860
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9621
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21014
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7050
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31311
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11203
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22098

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close