English to Tamil Dictionary: வழக்கில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afreet
இஸ்லாமிய சமய வழக்கில் அலகை.
Anglo-norman
இங்கிலாந்திலுள்ள நார்மானியர் வழக்கிலுள்ள பிரஞ்சு மொழி(பெ.) இங்கிலாந்திலுள்ள நார்மானியருக்குரிய.
Archaic
பழைய தொன்மையான இப்போது வழக்கில் இல்லாத.
Barbarian
காட்டுமிராண்டி நாகரிகமில்லாதவர் பண்பற்றவர் கிரேக்க வழக்கில் அயல்நாட்டான் (பெ) காட்டு மிராண்டித்தனமான முரட்டுத் தன்மையுடைய.
Barbarous
நாகரிகமற்ற கொடுமையான பண்புக்கேடான முரடான தூய்மையற்ற கிரேக்க ரோம வழக்கில் அயற்பண்பாட்டுக் குரிய.
Billion
ஆங்கில நாட்டு வழக்கில் இலக்கங்கோடி அமெரிக்க-பிரஞ்சு நாடுகளின் வழக்கில் நுறுகோடு.
Bwana
ஆப்பிரிக்க வழக்கில் தலைவர் ஐயா
Carcase, Carcass
விலங்கின் பிணம் இறைச்சிக்கடைக்காரர் வழக்கில் கூண்டு தலையும் உறுப்புகளும் அகற்றப்பட்ட விலங்கின் உடற்பாகம் வமதிப்பு வழக்கில் நடைப்பிணம் பயனற்ற கழிவுப்பொருள் வீடு-கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம் திட்டக் குறிப்பு பாழ் அழிபாடு (படை.) தீக்கொளுவும் வெடிகுண்டு.
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Caucus
எதிரிகளின் ஏளனவழக்கில் உள்ளூர் அரசியல் குழு கட்சி அமைப்பு (வி.) அரசியல் கட்சிக் கூட்டம் நடத்து உள்ளூர் அரசியல்குழு அமை அரசியல் கட்சியாற்றலைக் கொண்டு வற்புறுத்து.
Cause
ஏதுகாரணம்வினைமுதல்நிமித்தம்ஊக்குவிக்கும் நோக்கம்காரண விளக்கம்செயல் முதல் விளக்கம்குறிக்கோள்இலக்குசார்புநலம்ஆக்க நலம்(சட்.) வழக்காடும் பொருள்வழக்கு முதல்வழக்கில் ஒரு திறக்கட்சிவழக்கு(வி.) தூண்டுசெய்விநிகழ்த்துவிளைவிஉண்டுபண்ணுநிலைபெறச்செய்that which produces an effect
Centillion
ஆங்கில நாட்டு வழக்கில் பத்திலக்கத்தின் மீது நுறன் விசைமடங்கான பேரெண் ஒன்றன்பின் அறுநுறு சுன்னங்களுடைய பேரெண் பிரஞ்சு-அமெரிக்க வழக்கில் ஆயிரத்தின் மீது நுறன் விசைமடங்கான பேரெண் ஒன்றன்பின் முந்நுறு சுன்னங்கள் உடைய பேரெண்.
Co-respondent
(சட்.) மணவிடுதலை வழக்கில் எதிர்வாதியின் உடன்கூட்டாளி கூட்டு எதிர்வாதி.
Cock-a-doodle, Cock-a-doodle-doo
சேவலின் கூவல் குழந்தை வழக்கில் சேவல் (வி.) கூவு.
Cockyolly Bird
குழந்தை வழக்கில் பறவையின் செல்லப் பெயர்.
Coinage
நாணயம் அடித்தல் நாணயத்தொகுதி வழக்கிலுள்ள நாணயமுறை புதுப்புனைவு புதுப்படைப்பு புதுப்புனைவான சொல் புதிதாகப் படைக்கப்பட்டது.
Colloquial
பேச்சு வழக்கிலுள்ள பேச்சோடு தொடர்புடைய.
Collusion
கூட்டுச்சதி ஏமாற்று வழக்கில் எதிரிகள் போல நடித்து உள்ளாரக் கூடிச் சதிசெய்து ஏமாற்றுதல் இரகசிய ஏமாற்று உடன்படிக்கை.
Contraction
சுருக்கல் சுருங்குதல் சுருக்கம் குறுக்கம் வழக்கில் குறுக்கப்பட்ட சொல் இறுக்கம் செறிவு குறுக்கக் குறியீடு முற்காலக் கையெழுத்தின் சுருக்கச் சின்னம் நோய்-கடன் பழக்க முதலியவற்றின் பற்றுகை.
Counterplea
வழக்கில் எதிர்வாதம் எதிர்க்குறையீடு வேண்டுகோளுக்கு மறு வேண்டுகோள்.
Cran
ஸ்காத்லாந்து நாட்டு வழக்கில் பிடித்த புது மீனுக்குரிய முகத்தலளவைக் கூறு (3ஹ்.5 காலன்கள்).
Culgus
கல்வித்துறை வழக்கில் கிரேக்க-லத்தீன் செய்யுட் பயிற்சிப் பாடத்தொகுதி.
Davy Jones
கப்பலோட்டிகள் வழக்கில் கடலின் பேயாற்றல்
Dearie
விளி வழக்கில் அன்புக்குரியவர்.
Decillion
பத்திலக்கத்தின் பத்தடுக்கிய விசை மடங்கு ஒன்றன்பின் அறுபது சுன்னங்கள் இணைத்த பேரெண் அமெரிக்க பிரஞ்சு வழக்கில் ஆயிரத்தின் பதினொன்றடுக்கிய விசை மடங்கு.
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9112
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26786
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6647
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9238
Mani Bangla Font
Mani
Download
View Count : 24674
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20714
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 9571
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21084
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10151
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13043

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close