English to Tamil Dictionary: வழங்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adoption
பிள்ளைகூட்டு மகவேற்பு மேற்கொள்ளுதல் ஏற்பு தனதாகக்கொள்ளுதல் ஏற்பிசைவு தெரிவு தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல்.
Algebra
குறிக்கணக்கியல் இயற்கணிதம் எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை.
Alms
இரவலர்க்கு வழங்கும்பொருள் பிச்சை நன்கொடை.
Ashet
ஸ்காத்லாந்தில் வழங்கும் பெரிய உணவுத்திட்டம் வட்டில்.
Assagai
தென் ஆப்பிரிக்கக் குடிகள் வழங்கும் காழ் மரஈட்டி வேல்கம்பு (வினை.) ஈட்டி ஓச்சிக் காயப்படுத்து வேல்கம்பெறிந்து கொல்லு.
Baboosh, Babouche, Babuche
கீழைநாடுகளில் வழங்கும் குதிகால் உயர்வற்ற மிதியடிவகை.
Banco
பொருளகக் கணக்கு முறையில் வழங்கும் திட்ட நாணயம்.
Barbecue
அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம் நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம் வாரி வழங்கும் மாபெரும் விருந்து (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு.
Bastimal Name
பெயரீட்டு விழாவில் இட்டு வழங்கிய பெயர் குடிப்பெயருக்கு முன்னிட்டு வழங்கும் கிறித்தவ சமயச் சார்பான பெயர்.
Beaune
பிரெஞ்சு தேசத்துப் பர்கண்டியில் வழங்கும் சிவப்புநிறமான கொடிமுந்திரித் தேறல்வகை.
Bell
மணி மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம் மணியோசை தூணின் பொதிகை கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு ஆய்கள மணிக்கவிகைச்சாடி இசைப்பேழையின் ஒலிமுகவாய் மணியோசையின் குறிப்பு (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை (வினை) மணி கட்டு.
Bouillabaisse
சிறப்பாக மார்செயில்ஸ் நகரில் வழங்கும் உயர்தர பிரஞ்சு மீன் கறிவகை.
Burse
பணப்பை ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயில் வழிபாட்டு மேடையில் வழங்கும் பட்டுப்பை நாணயமற்றுச் சபை.
Calumet
நட்பிணக்க அறிகுறியாக அமெரிக்கச் செவ்விந்தியர் வழங்கும் புகைக்குழாய் அமைதிச் சின்னம்.
Came
பின்னால் கம்பிப் பலகணியில் வழங்கும் தொடுகுழிவுடைய ஈயப்பாளம்
Carrageen, Carragheen
வட ஐரோப்பாவில் வழங்கும் உணவுக்குப் பயன்படும் கடல்பூண்டு வகை.
Cash Counter
பணம் வழங்கறை பட்டுவாடா அறை பணம் வழங்குமிடம்
Castor-oil
ஆமணக்கு வகையின் எண்ணெய் குடவிளக்க மருந்தாகவும் மசகெண்ணெய்யாகவும் வழங்கும் தாவர எண்ணெய் வகை.
Caudillo
ஸ்பானிய மொழி வழங்கும் நாடுகளில் மக்கள் தலைவர் அரசுத் தலைவர்.
Cinch
மெக்சிகோவில் வழங்கும் சேணச் சுற்றுவார் (பே-வ.) உறுதியான கருத்து பாதுகாப்பான பிடிப்பு (வி.) சேணச் சுற்றுவாரை இறுக்கு.
Confessor
பாவங்களை ஒப்புக்கொள்பவர் பாவச்செய்திகளைக் கேட்டு மன்னிப்பு வழங்கும் குரவர் இடர்கள் தாங்கிக் தம் சமயத்தை நிலைநாட்டுபவர்.
Couscous, Couscousou
தென் ஆப்பிரிக்காவில் வழங்கும் கஞ்சி ஆவியில் வேகவைக்கப்பட்ட கறிகலந்த மாவுப் பிட்டு வகை.
Cowrie, Cowry
சோழி பண்டமாற்று நாணயமாக வழங்கும் சிப்பி சிப்பி மீன் வகை.
Divider
பிரிப்பவர் பிரிப்பது பங்கீட்டாளர் வகுப்பது கணக்கியலிலும் தச்சிலும் வழங்கும் கவைமுள் கருவி கவராயம்.
Dollar
வெள்ளி அமெரிக்க வெள்ளிநாணயம் மெக்ஸிகோ உறாங்காங் ஆகிய இடங்களில் வழங்கும் வெள்ளிநாணம் செர்மனிக்கும் ஸ்பானிய நாட்டுக்கம் உரிய நாணயங்களின் ஆங்கிலப்பெயர்.
Random Fonts
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51470
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13814
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16861
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40116
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16590
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17089
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183156
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21566
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10611
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17215

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close