Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வழங்கு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Mentor
அறிவுரை வழங்குபவர்
Administer
ஆட்சிசெய் நிருவகி நடைமுறை ஆட்சி செலுத்து வழங்கு முறைசெய் செயல்முறை நடாத்து செயற்படுத்து மருந்து இடு உதவு.
Administration
நடைமுறை ஆட்சி ஆட்சிமுறை வழங்குதல் நிருவாகம் செயலாட்சி ஆட்சியினர்.
Adoption
பிள்ளைகூட்டு மகவேற்பு மேற்கொள்ளுதல் ஏற்பு தனதாகக்கொள்ளுதல் ஏற்பிசைவு தெரிவு தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல்.
Advance
முன்னேற்றம் வளர்ச்சி அபிவிருத்தி மேம்பாடு உயர்வு ஏற்றம் முன்பணம் அச்சாரம் கடன் நாடி நணுகுதல் நட்பு நாட்டம் (பெ) முன்னணியிலுள்ள முன்னீடான (வினை) முனை முந்து முனனேறு முன்னேற்றமடை உயர்வுபெறு மதிப்படை முன்னிடு உயர்த்து ஊக்கு முன்கொணர் முன்னதாக வழங்கு முன்பணம்கொடு கடன்உதவு.
Air-thermometer
பாதரசத்திற்குப் பதிலாகக் காற்று வழங்கப்படும் வெப்பமானி.
Albion
பண்டைக்காலத்திற் பிரிட்டனுக்கு வழங்கிய பெயர்.
Alecost
மாவடித் தேறலைச் சுவையூட்ட வழங்க்பபடும் மணப்பூண்டு வகை.
Algebra
குறிக்கணக்கியல் இயற்கணிதம் எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை.
Alimentary
ஊட்டமளிக்கிற உணவூட்டம்சார்ந்த வாழ்க்கை ஆதாரம் வழங்குகிற.
Alimentation
உணவு வழங்கல் ஊட்டமளித்தல் ஊட்டிவளர்த்தல்.
Alimentation
உணவு வழங்கல் ஊட்டமளித்தல் ஊட்டிவளர்த்தல்.
Allow
ஒத்துக்கொள் இசைவுகொடு தடுக்காமல் விடு இடமளி கொஞ்சம் கொஞ்சமாக வழங்கு கொடுத்துதவு சலுகையளி ஈடுசெய் சரிக்கட்டு சேர்த்துக்கொள்ளஇணங்கு புகவிடு.
Almoner
ஐயமிடுபவர் அற்றார்க்கு வழங்குபவர் இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர் மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர்.
Alms
இரவலர்க்கு வழங்கும்பொருள் பிச்சை நன்கொடை.
Aneroid
நீர்மம் வழங்காத காற்றின் அழுத்தமானி (பெ.) நீர்மம் வழங்காத.
Antiphrasis
நேர்பொருளுக்கு எதிர்மாறான பொருளில் சொற்களை வழங்குதல்.
Antonomasia
சிறப்புப் பெயரைப் பொதுப் பெயராக வழங்குதல் அடைமொழியையே இயற்பெயர் போல வழங்குதல்.
Appellative
பொதுப்பெயர் ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர் இடுபெயர் (பெ.) ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற பொதுவான பெயரீட்டுக்குரிய.
Asclepiad
அஸ்க்லீப்பியஸ் என்ற கிரேக்க மருத்துவத் தெய்வத்தின் மைந்தர் மருத்துவர் அஸ்க்லீப்பியடிஸ் என்ற கிரேக்கக் கவிஞர் வழங்கிய பாவகை.
Ashet
ஸ்காத்லாந்தில் வழங்கும் பெரிய உணவுத்திட்டம் வட்டில்.
Assagai
தென் ஆப்பிரிக்கக் குடிகள் வழங்கும் காழ் மரஈட்டி வேல்கம்பு (வினை.) ஈட்டி ஓச்சிக் காயப்படுத்து வேல்கம்பெறிந்து கொல்லு.
Assign
சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர் பேற்றுரிமையாளர் (வினை.) பங்கிட்டளி ஒதுக்கிக்கொடு சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு வழங்கு வகுத்தமை திட்டமிட்டுக்குறி குறி.
Assignation
குறியிடம் (சட்.) உடைமையின் உரிமைமாற்றி வழங்குதல்.
Authorization
சட்டத்தோடு இயைந்த அதிகாரம் வழங்குதல்.
Random Fonts
Sundaram-1351
Download
View Count : 13336
TAU_Elango_Nalina
Download
View Count : 9148
Tamilweb
Download
View Count : 30215
TAU-Kaveri
Download
View Count : 14113
Tab Shakti-21
Download
View Count : 7970
Thamar
Download
View Count : 11439
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8411
TAU_Elango_Surya
Download
View Count : 15953
Amudham
Download
View Count : 49099
Anuradha
Download
View Count : 11478
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website