Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வழிபாடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adoration
வழிபாடு வணக்கம் வந்தனை ஆன்றமதிப்பு.
Allotheism
விசித்திரன்ன தெய்வங்களின் வழிபாட்டுமுறை அயல்வழிபாட்டுமுறை.
Altar
பலிபீல்ம் வழிபாட்டுத் திருவினைக்குரிய இடம் வணங்குதற்குரிய இடம் மணமேடை நீர் வாங்கும் இரேவு மதிலிலுள்ள ஏந்துபலகை.
Ambry
திருக்கலமாடம் கிறித்தவக் கோவில் சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்.
Ampulla
இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம் (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
Angelolatry
தேவதை வழிபாடு திப்பிய வணக்கமுறை.
Angelus
கனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல் ரோமன் கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி.
Animal-worship
விலங்கு வழிபாடு.
Animal-worshipper
விலங்கு வழிபாட்டினர்.
Anthropolatry
மனித வழிபாடு மனிதரைக் கடவுளாக வழிபடுதல்.
Anthropomorphite
மன்னியல் வழிபாட்டாளர் இறைவனை மனித வடிவு உடையராவக் கொள்ளும் கோட்பாடுடைய சமயக்கிளையினர் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது பண்பு ஏற்றுபஹ்ர்.
Anthropomorphitism
மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு மனித வடிவங்கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல்.
Apotheosis
தெய்வமாக்கல் புகழ்ந்து போற்றுதல் கடவுள்மங்கலம் பிரதிட்டை அடியவர் குழாத்தில் சேர்த்தல் கொள்ளை வழிபாடு.
Ascription
சார்த்துரை திருக்கோயில் வழிபாட்டுரையிறுதியில் இறைவனுக்குச் சார்த்தும் புகழுரை.
Baalism
பொய்த்தெய்வ வழிபாடு; உருவ வணக்கம்.
Baalist
போலிவழிபாட்டினர்
Bacchanal
மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர் குடிலெறியர் கூத்தாடி 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம் கூத்து களியாட்டப்பாட்டு (பெ) கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய கலகம் விளைவிக்கிற கட்டுக்கடங்காத.
Bacchant
'பாக்கஸ்' என்ற கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய மதகுரு 'பாக்கஸ்' வழிபாட்டாளர் (பெ) மதுத்தெய்வத்தை வழிபடுகிற குடிப்பழக்கத்தில் ஆர்வமுள்ள.
Beadsman
வழிபாட்டுப்பணியாளர் வேண்டுதல் செய்வதற்காக மாணியம் பெற்றவர்.
Benedicite
(ல.) வாழ்த்துமுறை நேர்வு உணவுக்கு முன்னிய வழிபாட்டுரை வேண்டப்பட்ட ஆசி.
Benediction
வாழ்த்து திருக்கோயில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டின் பின்னர் ஆசி வழங்கில் ஆசி பேரின்பநிலை.
Benedictus
(ல.) திருக்கோயில் வழிபாட்டில் பாடப்பெறும் சிறுபாடல்களில் ஒன்று.
Bibliolater, Bibliolatrist
புத்தக வழிபாட்டினர்.
Bibliolatry
கிறித்தவத் திருன்றையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் விவிலிய வழிபாடு புத்தகப் பூசனை.
Blackmass
கேலி வழிபாடு பேய்வழிபாடு.
Random Fonts
Chunnaka
Download
View Count : 7672
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7838
TAB-Amala
Download
View Count : 22755
Ranjani
Download
View Count : 10071
Tab Shakti-13
Download
View Count : 14500
Tam Shakti 14
Download
View Count : 7629
Geetham
Download
View Count : 8580
Jothy
Download
View Count : 11237
Kalaimakal
Download
View Count : 40077
Avarangal 31TSC
Download
View Count : 38817
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website