English to Tamil Dictionary: வழிப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjuration
ஆணை வழிப்படுத்துதல் சூளுரைத்து ஏவுதல்.
Adorable
வழிபடத்தக்க பூசைக்குரிய போற்றுதலுக்குரிய.
Adoration
வழிபாடு வணக்கம் வந்தனை ஆன்றமதிப்பு.
Adulterine
தகாவழிப்பிறந்த மகவு (பெ.) தகாவழிப்பிறந்த முறைகேடாகப் பிறந்த போலியான சட்டத்திற்கு மாறான.
Aeolian Deposit
காற்றுவழிப் படிவு
Aerobus
வான்வழிப்பேருந்து பெரிய விமானம்.
Allotheism
விசித்திரன்ன தெய்வங்களின் வழிபாட்டுமுறை அயல்வழிபாட்டுமுறை.
Altar
பலிபீல்ம் வழிபாட்டுத் திருவினைக்குரிய இடம் வணங்குதற்குரிய இடம் மணமேடை நீர் வாங்கும் இரேவு மதிலிலுள்ள ஏந்துபலகை.
Ambry
திருக்கலமாடம் கிறித்தவக் கோவில் சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்.
Ambush
பாயப் பதுங்குதல் பதுங்கிடம் பதுங்கிப்பாய்வோர் (வினை) தாக்குதற்காகப் பதுங்கியிரு படைவீரர்களை ஒளித்துவைஒளிந்து காத்திரு வழிப்பறி செய்.
Ampulla
இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம் (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி.
Angelolatry
தேவதை வழிபாடு திப்பிய வணக்கமுறை.
Angelus
கனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல் ரோமன் கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி.
Aniconism
பொருளைக் கடவுளின் உருவமாகக் கருதாதுகுறிக்கும் குறியாக மட்டுமே கருதி வழிபடும் முறை.
Animal-worship
விலங்கு வழிபாடு.
Animal-worshipper
விலங்கு வழிபாட்டினர்.
Anthropolatry
மனித வழிபாடு மனிதரைக் கடவுளாக வழிபடுதல்.
Anthropomorph
மன்கலைவடிவம் கலைமரபு வழிப்பட்ட மனித வடிவின் சாயல்அமைவு.
Anthropomorphite
மன்னியல் வழிபாட்டாளர் இறைவனை மனித வடிவு உடையராவக் கொள்ளும் கோட்பாடுடைய சமயக்கிளையினர் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது பண்பு ஏற்றுபஹ்ர்.
Anthropomorphitism
மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு மனித வடிவங்கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல்.
Apotheosis
தெய்வமாக்கல் புகழ்ந்து போற்றுதல் கடவுள்மங்கலம் பிரதிட்டை அடியவர் குழாத்தில் சேர்த்தல் கொள்ளை வழிபாடு.
Armiger
கேடயமேந்தி கொடிவழிப் படைக்கலங்களை அணியத் தகுதி பெற்றவர்.
Armigerous
கொடி வழிப் படைக்கலங்களை அணியத்தகுதியுடைய.
Array Processor
வரிசை/அணி முறைவழிப்படுத்தி கோவைச் செயலி
Ascription
சார்த்துரை திருக்கோயில் வழிபாட்டுரையிறுதியில் இறைவனுக்குச் சார்த்தும் புகழுரை.
Random Fonts
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16159
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26438
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18678
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8750
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18025
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13818
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22832
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19770
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25477
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12057

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close