English to Tamil Dictionary: வழிவகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arrange
சீராக அமை சரிப்படுத்து ஒழுங்குபண்ணு வரிசைப்படுத்து தீர்த்துவை இணக்குவி ஏற்பாடுசெய் வழிவகைபண்ணு முன்கூட்டித் திட்டப்படுத்து செயற்கட்டளையிடு.
Draw
உருவுகை இழுப்பு வரைவு துப்பாக்கி முதலியவற்றின் திடீர் உருவல் உருவப்பட்டது வரையப்பட்டது ஒருதடவை வரைவு இழுவை ஒரு தடவை இழுக்கப்பட்டது சோர்வு கவர்ச்சி கருத்தீர்க்கும் பண்பு கருத்தீர்க்கும் பொருள் சீட்டுக் குறுக்கீடு பெயர்ப்பட்டியலின் தேர்வுக் குகீடு விற்பனையிற் கையாளப்படும் யோகச் சீட்டு முறை குகீட்டுத் தேர்வினால் வகுத்தமைக்கப்படும் தொகுதி வெற்றிதோல்வி உறுதிபெறாத விளையாட்டின் தயக்கநிலை தூண்டுரை வாயைக் கிளறிச் செய்தி வருவிப்பதற்குரிய பேச்சு. தூண்டுதலுரை தொங்கு பாலத்தின் இயங்குறுப்பு (வினை) இழு இழுத்துச்செல் கட்டியிழு ஒருங்கிழு இட்டுச்செல் இறை உருவு பிரித்தெடு வெளியே எடு இழுத்துச் சுருக்கு சுரிக்கவை இழுக்கப் பெறு சுருங்குசுரி வெட்டியிழு சுண்டு பிடுங்கு பறி வெறுமையாக்கு திரையினை இழுத்துவிலக்கு. இழுத்தினை வில்லினை வளை மூச்சுவாங்கு. தேக்கு திரட்டு தேங்கு. கூடு திரள் வடியவிடு சாறிறக்கு பிழி வெளிக்கொணர் தோற்றுவி வரவழை விளைவி. வாயைக்கிளறு செயல் தூண்டு சூழ்ச்சியால் பெறு கோடு கீறு. வரை தீட்டு வரைபயிற்சி பெறு படம் எழுது உருவரை பதிவி விளக்கியுரை விரித்தெழுது ஆவணம் எழுதி எடு பத்திரம் உருவாக்கு கவர் ஈர் உறிஞ்சு உட்கொள் கவர்ச்சியூட்டித் தூண்டு ஊகித்துணர் முடிவை வருவி நீட்டு விரிவுறுத்து முழுதுற நீள் விரிவுறு காலதாமதம் செய் பின்னுக்கு இழு பின் வாங்கு குலுக்கியெடு.சீட்டுக்கலைத்தெடுப்பு மூலம் பெறு சீட்டு இறக்குவி. சீட்டு ஆடும்படி செய் பெறு எய்தப் பெறு சேமிப்பிலிருந்து எடு ஊதியமாக அடை வருவாயாகப் பெறு கடனாக வாங்கு பொருளகத்திலிருந்து பணம் எடு காசு முறி முதலியவற்றுக்குப் பணம் கோரு தொகையிலிருந்து எடு எண்ணிலிருந்து கழி இயங்கு அசைவுறு புடைபெயர் செல் அணுகு வழிவகை மேற்கொள் பந்து வகையில் மட்டைபட்டு நழுவிச்செல் ஆட்டவகையில் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவு பெறு (கப்) மிதக்க ஆழ எல்லை வேண்டு பாய்கள் வகையில் காற்றை உட்கொண்டு புடைப்புறு.
Frame
கட்டுமானம் அமைப்பு கட்டமைதி நிலவர ஒழுங்குமுறைச் சட்டம் அடிப்படைத் திட்டம் முறைமை மனத்தின் தற்கால நிலை கட்டமைந்த உரு உடலமைப்பு உறுப்பிணைவமைதி என்புச்சட்டம் இணைவரிக்கூடு கட்டிட உருவரைச் சட்டம் உள்ளுறைச் சட்டம் அடிப்படைச்சட்டம் ஆதார அடிப்படை புறவரிச்சட்டம் சித்திரவேலைத் துணை வரிச்சட்டம் துன்னல் வேலைப் பொறிச்சட்டம் செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம் சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை ஆட்டவகை ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம் அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம் தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி (வினை) பொருத்து இணைத்தமை வகுத்தமை கலந்து உருவாக்கு திட்டமிட்டு இயற்று ஒலி உருப்படுத்து இயக்கு நடத்து சட்டமிடு சட்டத்தில் அமை சட்டத்துக்கு உட்படுத்தி அமை பொறிச்சட்டத்தில் மாட்டுவி வழிவகுத்துச்செல் நாடிச்செல் இடம்பெயர்வுறு முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு சூழ்ந்துருவாக்கு திறங்கொண்டியற்று புனைந்துருவாக்கு பாவனைசெய்.
Fraught
சுமை மூடை கப்பற்சரக்கு (பெ.) சுமையேற்றப்பட்ட நிரப்பப்பட்ட ஆர்ந்த நிரம்பிய செறிந்த இடருக்கு வழிவகுக்கிற மூலகாரணமான பின்விளைவாகவுடைய பின் விளைவுபற்றி முனைப்பாக அச்சந்தருகிற (வினை) நிரப்பு செறித்துவை.
Go
போக்கு போதல் புகல் வழிவகை செய்தி தெம்பு உரம் ஊக்கம் விசை வரிசையான செயல் முறை திருப்பமுயற்சி முயற்சி உணவுகுடியின் படையல்கூறு சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண் (பே-வ.) இக்கட்டுநிலை இயலுந்திறம் இயற்செயல் செயற்பண்பு இயக்கநிலை (வினை) போ செல் ஏகு இடம்மாறு அப்பாற்செல் பயணஞ்செல் புறப்படு திசைப்படு கிட கொண்டுசெல் பரவியிரு எல்லையளாவியிரு முன்னேறு இயங்கு நடைபெறு நடப்புறு நடைமுறையிலிரு நடைமுறை வழக்கமாயிரு நடைமுறைப்படு துறைப்படு பொதுநிலையாக அமை மொத்தநிலையாக அமை காலத்தில் இயங்கு தொடர்புறு தொடர்ந்து செல் காலங்கழிவுறு செல்லாகு காலங்கழிர செயல்விரவி நில் செயற்படு செயலைக்கொண்டு செல் செயல் மேற்கொள் தொழில்நாடு நாடி மேற்கொள் செலவு ஆகு விற்கப்பெறு பின்பற்று கடைப்பிடி சார் சேர் இணை சொல் தொடர்புறு பொதுக் கருத்துப் போக்குக்கொள் நடைஉடையதாயிரு ஓசைபெறு மணி வகையில் அடிக்கப்பெறு துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு வேட்டிடப்பெறு கணிப்புறு அழைக்கப்பெறு தெரியப்பெறு பரவலாயிரு எங்கும் பேசப்பெறு செல்லுபடியாயிரு கருக்கொண்டிரு ஆகு ஆகுநிலைபெறு சார்பு அமைவுறு மாறுபட்டமை விளைவுறு விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள் உள்ளடக்கமாகக் கொள் இயல்வுறு வழிசெய் பிளவுறு இறு தகர் தளர் அழி தோல்வியுறு ஒழி இற எடு கொள் புகு உரியதாகு உரிமையாகச் செல் மரபாகச் செல் சென்றெட்டு தாவிக்கட புகு ஊடுருவிச்செல் பந்தயம் வை ஆட்டங்கேள்.
Gold-mine
தங்கச் சுரங்கம் மிகு ஆதாய வழிவகை.
Know-how
வழிவகையறிவு செவ்விக்கேற்ற சரியான வகைமுறை நுண்ணறிவாற்றல்.
Losing
வெற்றி நம்பிக்கையற்ற வெற்றிவாய்ப்பற்ற தோல்விக்கே வழிவகுக்கத்தக்க.
Manner
பாங்கு பாணி முறைசெயல்வகை வழிவகை நடைப்பாங்கு எழுகுத்து நடைப்பாணி கலைப்பாணி எண்ணப்படிவம் வழக்கமரபு வகை மாதிரி.
Means
வழிவகை கருவி வகைதுறை துணைப்பொருள்.
Pass
தேர்ச்சி தேறுதல் பொதுநிலைத் தேர்வு வெற்றி நெருக்கடி நிலை நுழைவு இசைவுச்சீட்டு வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு வாட்போரில் குத்துதல் கண்கட்டு மாயம் கை மாயம் கை தடவுஞ் சமிக்கை பந்து கைமாற்றம் பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல் கணவாய் மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை (படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய் ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால் மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி (வினை.) முந்து மேலே செல் முன்னேறு புழங்கு வழக்காற்றிலிரு இடம்விட்டு இடம் மாற்றப்பெறு மாறுதலுறு சா இற கடந்து செல் கழிவுறு முடிவுறு சேரிடத்துக்குக் கொண்டுபோ கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர் வழிவகுத்துக்கொண்டு செல் கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள் போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு வேட்பாளர் வகையில் தேறு தேர்ச்சியடை தேர்வாளருக்கு மனநிறைவளி நிகழ் நேரிடு செய்யப்பெறு சொல்லப்பெறு நடுத்தீர்ப்புக்கூறு தீர்ப்புவகையில் வழங்கப்பெறு சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு ஆட்டத்திலிருந்து விலகிக்கொள் பின் தங்கும்படி விட்டுச்செல் தாண்டிச்செல் சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து விஞ்சு மேம்படு அறிவாற்றலைக் கடந்ததாயிரு அனுப்பு இயக்கு நகர்த்து செலுத்து காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து கடந்து போகச் செய் தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய் சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று காலவகையில் கழி கொடுத்துவிடு வழங்கு செலாவணியிலிருக்கச் செய் சூள்உரை கண்டித்துப்பேசு.
Passable
கடந்து செல்லக்கூடிய பயணஞ் செய்யத்தக்க நீர்வழிவகையில் படகு முதலியன செல்லத்தக்க ஒப்புக் கொள்ளக்கூடிய மட்டாக நல்லதான பொறுத்துக்கொள்ளக்கூடிய புறக்கணித்துவிடத்தக்க.
Path
வழி காலடிப்பாதை நடைப்பாதை பந்தயஓட்ட மிதிவண்டிகளுக்கு வழிகாட்டும் நெறிவரை செல்நெறி செயல் நெறிமுறை வழிவகை நெறிமுறை.
Porism
(கண.) கிளைத்தோற்றம் (அள.) பன்முகப் பலகோள் விடை தீர்வுகளுக்கு வழிவகுக்கக்கூடிய நிலை தரும் முற்கோள்.
Prescribe
அறுதியிடு விதிமுறைசெய் ஆணையாக இடு மருந்து முதலியன வகுத்துக்குறி குறித்துக்கொடு வகுத்துறை வழிவகை கூறு எல்லை கட்டுறுத்து நடப்புரிமை வற்புறுத்து நீள் வழக்காற்றுரிமை கோரு தவணைகடந்து செல்லாததாகு.
Process
நடைமுறை செயற்பாங்கு வழிமுறை வழிவகை படிமுறை வழக்குமன்ற நடவடிக்கை வழக்குநடவடிக்கைத் தொடக்கம் வழக்குமன்ற அமைப்புக்கட்டளை இயல்வளர்ச்சி உருவாக்கம் அச்சுத்துறையில் தனிச்செய்முறை (தாவ. வில. உள்.) புறவளர்ச்சி முற்புடைப்பு (வினை.) வழக்கு நடவடிக்கை எடு செயல்முறைக்குள்ளாக்கு உணவு வகையில் பதனஞ் செய் படம் முதலியவற்றில் செய்முறையால் புத்துருவாக்கு.
Provision
முன்னேற்பாடு செய்தல் முன்னேற்பாட முற்காப்பு வழிவகை ஏற்பாட முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டதொகை முற்சேகரப்பொருள் முன்னேற்பாட்டு வாசகம் கட்டுப்பாட்டு விதி சட்டத்தில் நிபந்தனை வாசகம் தனிச்சிறப்பான வழிவகை செய்யும் சட்டப்பிரிவு உணவுப்பொருள் (வர.) ஆள் இருக்கும் மானித்துக்கான அடுத்த உரிமையாளர் அமர்த்தீடு (வினை.) உணவுப்பொருள் சேகரி உணவுப்பொருள் ஏற்பாடு செய்து அமை.
Ruin
முழுக்கேடு பாடழிவு படுவீழ்ச்சி பாழ்நிலை அழிபாடு பட்டிடம்-நகரம் முதலியவற்றின் சீர்குலைந்த நிலை தகர்வு பொருளக நொடிப்பு செல்வநிலை அழிவு. பொருளாதார வீழ்ச்சி முழுச்சொத்திழப்பு கற்பழிவு அழிவுக்காரணம். தீங்கிற்கு வழிவகுப்பது (வினை) பாழ்படுத்து பாழ்நிலையடை படுவீழ்ச்சியுறு.
Scheming
சதி செய்கிற மறை சூழ்ச்சியில் ஈடுபடுகிற ஏற்பாடு வகுத்தமைக்கிற வழிவகை செய்கிற.
Slim
மெல்லிய ஒடுங்கிய ஒல்லியான இடுங்கிய நீள் பொருள்களில் மிகக்குறைந்த சுற்றளவுள்ள ஒரு கைக்குள் அடங்குகிற நொய்தான கட்டமைப்புடைய மிகச்சிறிய வடிவமுடைய சூழ்ச்சிமிக்க பொல்லா யூகமிக்க தீவினையஞ்சாத (வினை.) ஒடுங்கியதாக்கு உடல் வகையில் ஒல்லியாவதற்குரிய வழிவகைகளைக் கையாளு.
Successful
வெற்றியார்ந்த செயல்வகையில் நிறைவேறிய வெற்றிக்குரிய வெற்றிக்கு வழிவகுக்கிற ஆள்வகையில் வெற்றிகண்ட வெற்றியாக்கமுடைய.
Under-board
(அரு.) இரசசிய வழியில் மறைவழிவகையாக.
Way
வழி பாதை போக்குவரவுப் பாட்டை சால செல்வழி செல்தடம் செல்லவேண்டிய நெறி விரும்பும் நெறி இடைத்தொடர்பு ஊடிணைப்பு போக்கிடம் நீக்குப்போக்கு வகை செல்முறை இலக்கு எய்தும் முறை வழித்தொலை பயணத்தொலைவு தொலைவு தொலைவளவு அளவு பயணம் பயணவேளை பயண இடைவழி இடையிட்ட நிலை போகும் பக்கம் போகும் திசை போக்கு நடை வேகம் விருப்பம் தற்போக்கு தன்முடிபு செயலெல்லை ஆற்றலெல்லை வீச்செல்லை பாங்கு தோற்றநிலை இயல்பு பொதுவியல்பு தனிப்பண்பு நிலை ஆம்நிலை தரம் கொள்நிலை துறை தொழில்வகைத துறை வகை வாயில் வழிமுறை செயல் வழி செயல் வகை வழிவகை வரிசை தொகுதி வகைமுறை வாய்ப்பு முற்போக்கு வழிவகை முன்னேற்றம்.
Random Fonts
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8947
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23328
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21318
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13494
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11738
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9501
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11239
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8973
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20684
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20745

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close