Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வழுக்கை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alope,cia
(மரு.) தலைவழுக்கை.
Bald
வழுக்கைத் தலையான மொட்டையான மயிரற்ற ஒன்றும் வளராத மரமற்ற இலையற்ற கொம்புக்கவடற்ற வெறுமையானஅணிமணியில்லாத சலிப்பூட்டுகிற சிறப்பற்ற ஒளிவு மறைவில்லாத வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.
Bald-coot
வெண்ணிற நெற்றியுள்ள பறவை வழுக்கைத்தலையர்.
Baldhead
வழுக்கைத் தலையுடையவர் மாடப்புறா வாத்து வகை.
Baldpate
வழுக்கைத்தலையர் வாத்து வகை.
Bare
உடையற்ற வேடம் அற்ற பார்வைக்குத் தெரிகிற முடியில்லாத வழுக்கைத் தலையுடைய வறிய வப்பொருள்கள் அமைக்கப்பெறாத படைக்கலம் தாங்காத பாதுகாப்பற்ற சாரமில்லாத தேய்ந்துபோன உரையினின்றும் எடுக்கப்பட்ட வெறிய மடகோலம் செய்யப்படாத போதாத (வினை) அவிழ் நீக்கு உரையினின்றும் எடு வெளிப்படுத்து.
Clark And Freeman Sliding Wear Test
கிளாக்குபிறீமனர் வழுக்கித்தேய்வுச்சோதனை
Conventional
மரபொழுங்கு சார்ந்த வழுக்காற்றுத் தொடர்புள்ள புலனெறி வழக்கார்ந்த மரபொழுங்கின் வயப்பட்ட வழக்கமான இயல்பற்ற கட்டுபட்ட செய்ற்கையான பொது இணக்க ஒப்பந்தப் பயனான குண்டுகள் வகையில் அணுகுண்டல்லாத.
Equation
சமமாக்கல் சமநிலை இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல் சரிஒப்புநிலை சரியீடு சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல் ஒப்புக்காண்டல் ஒப்புப்படுத்தல் ஒப்புநிலைவாசகம்.
Flow
ஒழுக்கு நீரோட்டம் ஒழுகியக்கம் குருதியோட்டம் வேலையேற்றம் பாய்ந்துசெல்லும் பொருள் பாய்ந்து சென்றுள்ள பொருள் ஒழுக்கியல்பு ஒழுகுமுறை ஒழுகிச்சென்ற அளவு ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு ஒழுக்குவளம் பொங்குவளம் (வினை) ஒழுகு குருதி ஓட்டமுறு ஒழுகும் இயல்புடையதாயிரு வேலையேற்றமுறு ஆற்றெழுக்காகச் செல் வழுக்கிச்செல் நழுவிச்செல் தட்டுத்தடங்கலின்றிச் செல் பேச்சுவகையில் தடைபடாது தொடர் எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர் ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு இழைந்து வீழ்வுறு குருதி வகையில் வடி கசிவுறு சிந்து ஊறு கிளர்ந்தெழு பெருக்கெடு பெருகியெழு பொங்கு குறையாவளங்கொழி பொங்கிவழி மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல் (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல் சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல்.

Frost-nail
உறைபனியில் வழுக்கி விழாதபடி குதிரை இலாடத்தில் அடிக்கப்பட்டு நீட்டிக்கொண்டிருக்கும் ஆணி (வினை) உறைபனி ஆணியடி.
Furfur
பொடுகு வழுக்கை.
Glib
வழவழப்பான இயக்கும்வகையில் தங்குதடையற்ற எளிதாக வழுக்கிச் செல்கிற பேச்சுவகையில் ஆற்றொழுக்கான தடைப்படாத கருத்தின்றிச் சொல்லோட்டமுள்ள வெறுஞ்சொல் வளமுடைய (வினை) வழவழப்பாக்கு (வினையடை) வழவழப்பாக தங்கு தடையின்றி பேச்சளவில் வெறுஞ்சொல்லோட்டமுடன் சொல்வளமாக.
Gliding
வழுக்குதல்
Glissade
சரிவில் கீழ்நோக்கிக் சறுக்கிச் செல்லுதல் வழுக்கல் நடனம் (வினை) சரிவில் கீழ்நோக்கிக் சறுக்கு.
Greasy
கொப்புப்போன்ற மிகு கொழுப்பார்ந்த எண்ணெய்ப் பசையுடைய வழவழப்பான பிசுக்குள்ள வழுக்குகிற சேற்றுக்களியார்ந்த நனைவுற்ற கம்பளி வகையில் துப்புரவாக்கப்படாத குதிரை வகையில் காலழற்சி வீக்கங் கண்டுள்ள வெறுப்பூட்டும் மட்டுமீறிய இன்னய நடைவாய்ந்த பசப்பு நடையுடைய கீழ்த்தரச் சிற்றின்ப உணர்ச்சியுடைய கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த.
Ice-rink
வழுக்கியோடுவதற்கான உறைபனிப்படலம்.
Land Slide
வழுக்கியமண்டிணிவு
Land Slide
வழுக்கியமண்டிணிவு
Landslide
நிலவழுக்குகை
Lantern Slide
கண்ணாடிவழுக்கி
Lubricity
சறுக்கல் வழுக்கல் வழவழப்பு எண்ணெய்ப்பிசுக்கான தன்மை ஒழுக்கக்கேடு காமவெறி.
Miss
குறி பிழைப்பு தப்பவிடுகை வழு சறுக்கல் சிறு தோல்வி கையிழப்பு செயல்தவறு (வினை) இலக்குத் தவறு தப்பவிடு தவறவிடு தவிர் செய்யாதுவிடு. கையிழ வழுக்கு சறுக்கு இல்லாக்குறை உணர் சிறுபிழையால்ட தோல்வியணைக்க நேர்.
Non-skid
வழவழப்பான தரையில் வழுக்காமலிருக்கின்ற.
Random Fonts
Pooram
Download
View Count : 8637
Tam Shakti 34
Download
View Count : 10086
Sindhu
Download
View Count : 31022
Code2001
Download
View Count : 16148
Tam Shakti 35
Download
View Count : 14286
ELCOT-Trichy
Download
View Count : 10649
Ks_Kamban
Download
View Count : 11345
ELCOT-Unicode
Download
View Count : 12378
Kurinji
Download
View Count : 42820
TAB-Nambi
Download
View Count : 24631
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website