English to Tamil Dictionary: வாக்குக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Act On
செல்வாக்குக்கொள் செயல்விளைவு உண்டுபண்ணு இணங்க நட.To take action because of something like information received
Autotrophic
இயற்பொருளிலிருந்து நேரே உணவு ஆக்கவல்ல தன்னுணவாக்குகிற.
Casting-vote
தீர்வுமொழிச்சீட்டு முடிவுவாக்கு சரிசம வாக்குகளைப் பெற்ற கட்சியினரிடையே வெற்றி தேர்வு தரத்தக்க மேலுரிமையுடைய மொழிச்சீட்டு.
Constitiuent
இன்னொருவரைத் தம் முகவராக அமர்த்துபவர் மூலவர் ஆக்கக்கூறு மூலக்கூறு முக்கிய பகுதி வாக்காளர் குழுவினர் தேர்தல் தொகுதியாளர் (பெ.) ஆக்கக்கூறாயுள்ள மூலப்பகுதியாயுள்ள முக்கியமான உயிர் நிலையான தேர்வுரிமையுடைய அரசியலமைப்பை உருவாக்குகிற.
Constitutive
இணைந்து உருவாக்குகிற நிறுவுகிற அமைக்கும் உரிமையுடைய முக்கியமான ஆக்கக்கூறாயுள்ள ஆக்கமான கட்டுமானப்பகுதியாயுள்ள.
Cosmoplastic
அண்டத்தை உருவாக்குகிற உலகினை உருவாக்குகிற.
Deflective
வளைவாக்குகின்ற கோட்டமுண்டுப்ணணுகிற.
Fulcrum
மிண்டு தாங்குநிலை ஆதாரம் (இய.) மிண்டிப்பட்டடை நெம்புகோலின் இயக்க ஆதாரம் செல்வாக்குக் குரிய ஊடுதுணை ஆற்றல் இயக்கும் உறுதுணைவர்.
Influence
இயக்க விளைவு செயல் விளைவு விளைபயன் பலன் புடை விளைவு. கோள்களின் தாக்க விளைவு செல்வாக்கு தனி மனிதனின் சூழ்வலி ஆற்றல் கூறு மாறுதல் உண்டுபண்ணும் கூறு ஆக்கத் திரிபுகள் உண்டடுபண்ணும் செய்தி செல்வாக்குக்குரியவர் விளைபயனுக்குரிய பொருள் சக்தி ஆக்கத்திரிபு உண்டுபண்ணும் ஆற்றல் ஆற்றல் உள்ளாற்றல் மறை ஆற்றல் பின்னணி ஆற்றல் மின் வகையில் அணுக்க ஆக்க விளைவுத்திறம் (வினை) விளைவாட்சிக்கு உட்படுத்து விளைவு உண்டுபண்ணு நிலைமாற்றம். நிலைமாற்றம் காண் மாறுதல் உண்டுபண்ணு இயக்கு ஆக்கத் திரிபு உண்டுபண்ணு.
Landslide
நிலச்சரிவு எதிர்பாராப் பெருவெற்றி தேர்தலில் மிக்க பெரும்பொன்மையான வாக்குகள் ஒரு கட்சிக்கே கிடைத்த நிலை.
Minority
இளம்படிநிலை வயதுவரா நிலை இருபத்தொரு வயதுக்குக் குறைந்தநிலை வயதுக்குக் குறைந்தநிலை வயதுவராப் பருவம் சிறுபான்மையான எண்ணிக்கை சிறுபான்மைப் பகுதி சிறுபான்மைக் கட்சி பாதியிற் குறைந்த எண் பெரும்பான்மைக் கட்சிக்கு எதிரான சிறுபான்மைக் கம்சியினர்கள் சிறுபான்மைக் கட்சியினர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சிறுபான்மைக் கட்சியினரின் வாக்குக் குறைபாடு.
Miscount
எண்ணிக்கைத்தவறு தவறான வாக்கெண்ணிக்கை (வினை) தவறாக எண்ணு வாக்குகளைத தவறாக எண்ணு தவறாகப் பொருள்களை மதிப்பிடு.
Noes
எதிர்மறுப்பு வாக்குக்கள் எதிர்மறுப்பு வாக்காளர்கள்.
Odd
குழிப்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பைவிட மகையாகப் பெற்ற பந்தடி ஏற்றத்தாழ்வுவ சரிப்படுத்தும் சலுகைப் பந்தடி சீட்டுப்பொறி ஆட்டததடிவல் ஆறன் தொகுதி கடந்த பொறித் தட்டு (பெயரடை) ஒற்றையான இரட்டையல்லாத எண்வகையில் வியனான இரண்டால் வகுக்கப்பெறாத ஒற்றைப்படை எண்ணுக்குரிய சோடியுடன் இணையாத இரட்டைப்படையில் மிச்சமான வட்டத்டதொகைபோக மீந்தள்ள தொகுதியுட் சேராத உதிரியான சிடில்லறையான பாதிக்கு ஒன்று மிகையான குறிப்பிட்ட தொகைக்குச் சற்று மிகைப்பட்ட சில்லறையுடன் கூடிய சொச்சமான கணக்கிடில் சேராமத தனிமிடிகையான விட்டுப்போன தொடர்புபடாத. ஈடுபடுத்தபட்படாத மொலலை ஒதுக்கமான எதிர்பார்க்கப்படாத வழக்கமல்லாத புதுமையான பொதுநிலை திரிந்த புதிரீடான அரிய இயல்புடைய விசித்திரமான நகைப்புக்கிடமான ஒத்துவராத கோமாளித்தனமான குழு வாக்கெடுப்பில் சரிசம வாக்குகளுக்கு மேம்பட்டுத் தனி மதிப்புப் பெறுகிற சீட்டுப்பொறியாட்டத்தில் இருதரப்பும் ஆறன் தொகுதி தீர்ந்தபின் முதலாவதாக முனையப்பெறுகிற.
Outvote
மேம்படு வாக்குகள் பெற்றுத் தோல்வியுறச்செய்.
Penicillate
(இய.தாவ.) சிறு கொத்துக்களையுடைய சிறு திரள்களை உருவாக்குகிற தூரிகையாற் சிறு கீறுகள் இடப்பட்ட.
Plight
வாக்குறுதி மன உறுதிப்பாடு (வினை.) வாக்குக்கொடு உறுதியளி சூளெடுத்துக்கொள் பிணை நில் ம உறுதிப்பாடு செய்.
Plurality
பன்மை பலவாயிருக்கும் நிலை பேரெண்ணிக்கை கூட்டம் திரள் ஒன்றிற்கு மேற்பட்ட பதவிகளை வகித்தல் ஒன்றிற்கு மேற்பட்ட மானியங்களைக் கைக்கொண்டிருத்தால் மற்றொன்றனோடு சேர்த்து வகிக்கப்படும் பதவி வாக்குகள் முதலியவற்றின் வகையில் பெரும்பான்மை.
Poll
தலை மனிதத்தலை முடிவளருந் தலைப்பகுதி மீன் வகையின் தலை-தோள் பகுதி சுத்தியல் தலைப்பின் பருத்த பகுதி ஆள் தனியாள் தேர்தல் வாக்களர் பட்டியல் தேர்தல் வாக்களிப்பு தேர்தல் வாக்கெண்ணிக்கை (வினை.) முடிகத்தரி திரள் வளர்ச்சிக்காகத் தாவரங்களின் உச்சிப்பகுதியைவெட்டு கால்நடைகளின் கொம்புகளை அப்ற்று வாக்கெடுப்பு நடத்து வாக்கெடுப்புப் பெறு வேட்பாளர் வகையில் வாக்குகளைப் பெறு வாக்குச்சீட்டை இடு வாக்கினைக்கொடு.
Promisee
(சட்.) உறுதிமொழி கூறப்பபெற்றவர் வாக்குக் கொடுக்கப் பெற்றவர்.
Skeletogenous
எலும்புக்கூட்டை உருவாக்குகிற எலும்புக்கூடாக உருவாகிற எலும்புக்கூடாக உருவாகத்தக்க.
Spicate, Spicated
(தாவ.) கதிர்க்குலை வடிவான கதிர்க்குலை போன்ற கதிர்க்குலை உருவாக்குகிற கதிர்க்குலை சார்ந்த.
Sporogenous
சிதல்விதை உருவாக்குகறி கருவில் நுண்மம் உருவாதல்.
Sweep
வீச்சு அகல்வளைவியக்கம் புடைவீச்சு அலைவீச்சு அலையாட்டம் அகல் ஊசலாட்டம் சுற்றுவீச்சியக்கம் பாய்ச்சல் மோதாற்றல் மோதுவேகம் வீசுநடை வாங்குநடை பீடுநடை மேலோட்டப் பார்வை வேகப்பார்வை சுற்றுப்பார்வை சுற்றுக்காட்சி வாங்குவளைவு நீளவளைவகற்றி அகல்வளைவுப் பாதை கட்டிட முகப்பின் அகல்வளைவுப்பாதை பாதையின் அகல்வளைவு பாதையின் அகல்வளைவுக் கூறு மலையின் அகல் வளைவு மலையின் அகல் வளைவுப் பகுதி சாய்வுத் திருப்பம் ஏணிப் படிக்கட்டின் ஒரு வளைவுத் திருப்பம் வீச்செல்லை வீச்சளவு அகல் பரப்பளவு வளாகம் வளைவகல் பரப்பு அகல் பெரும்பரப்பு சுற்றுவளைவெல்லை சுற்றகல் எல்லை அலக்கீடு மனை தூர்த்துப் பெருக்கிய குப்பை கூளம் புகைப்போக்கி துடைப்பவர் துடைத்தழிப்பு விரைதுடைப்பு விடாத்துடைப்பு ஏற்றம் துலா அடிப்பு நீர்க்குழாயின் கைப்பிடி சீட்டு முழுநிறைபிடிப்பு நீள்வீச்சுத் துடுப்பு காற்றோடா நிலைப் பாய்க்கப்பல் குதிரைப்பந்தயச் சூதாட்டம் கப்பிவாரி சுரங்கவளம்-மீன் வளம் ஆய்ந்து காண்பதற்குரிய கப்பி இழுவை (வினை.) தூர் துடைத்தகற்று அலகிடு துடைப்பத்த்ல் பெருக்கிக்கூட்டு வாங்கி வளைந்து செல் விரிந்தகன்று செல் நீண்டு வளைந்து அகன்று கிட எங்கும் பரந்தகன்று தேடு கண்வகையில் சுற்றி ஓடவிடு பார்வை வகையில் பரவி மேவவிடு சுற்றிநோக்கு சுற்றி ஆராய் பாய் வீசு வீசியடி வீசிச்செல் வீசியடித்துச் செல் பாய்ந்துசெல் வேகமாகப் பறந்து செல் மோது வேகத்துடன் செல் புடைவீச்சாக இயக்கு ஒளிவீசிச் செல் அடித்துவாரு வாரியடி வீசி எறி வாரிக்கொண்டுசெல் விரைந்து உரசிக்கொண்டு செல் அராவிச் செல் உராய்ந்து கொண்டு செல் தேய்த்துக்கொண்டு செல் மேவிச்செல் இசைநரம்பு வகையில் தடவு தடவிச்செல் மேலோடிச் செல் தவழ்ந்து செல் ஆடை வகையில் நிலமீது பாவு இழைந்தோடிச் செல் மிதந்தோடிச் செல் இழுத்து வலித்து நட விரைந்து கடந்து செல் காற்றில் மிதந்து செல் ஆடை வகையில் காற்றிலாடிச் செல் மேலோட்டமாகப் பரவு நௌிந்து நீள்வளைவாகச் செல் நிள இழுத்துச் செல் ஆடை வகையில் நிலமீது பாவும்படி இழுத்துக்கொண்டு செல் நீள வீசிச் செல் மேலாடை வகையில் காற்றிலாடவிட்டுச் செல் வீறு அமைதியுடன் செல் வீசுநடையிடு பீடுநடை நடந்து செல் பெருக்கித்தள்ளு பெருக்கி அகற்று வீசியடித்து அகற்று விரைந்தகற்று முற்றிலும் அகற்றிச் செல் இல்லாததாக்கு துடைத்தழி வேகமாக அழித்தகற்று படகு வகையில் நீள் துடுப்பால் துழாவி இயக்கு குண்டுவீச்சு வகையில் எங்கும் பரப்பி வீசு தேர்தல் தொகுதி வகையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்று பெறு சீட்டாட்ட வகையில் எல்லாச் சீட்டுக்களையும் ஒருசேரப் பிடி பந்தய வகையில் எல்லாப் பரிசுகளையும் பெறு மீன்வலை வகையில் மீன்களைப் பெருவாரியாக வாரிக்கொட்டு தூர்வாரியால் அரித்துத் தேடு சுரங்கவளம்-மீன்வள வகைகளில் கம்பி இழுவைக் கொண்டு பரந்து தேடி ஆராய்.
Tell
கூறு எழுத்துமூலம் எடுத்துரை. தெரிவி பலரறியக் கூறு வெளியிடு உரை பேசு செய்தி பொடு விளக்கம் அளி விரித்துரை தகவல் கூறு. உறுதியிட்டுரை பிரித்துணர் வேறுபாடு கண்டறி வேறுபடுத்திக் கூறு உறுதியளி உறுதி கூறு முனைப்பான விளைவு உள்டுபண்ணு குறிப்பிடத்தக்க முறையில் பயனிறைவுடையதாயிரு தொகை எண்ணு தொகைப்படுத்திக் கூறு பொதுமக்கள் அவையில் வாக்குகளை எண்ணு உருமாலை எண்ணு வேண்டு கட்டளையிடு.
Random Fonts
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10802
Agni Bangla Font
Agni
Download
View Count : 15142
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7712
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26202
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12947
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9880
Mani Bangla Font
Mani
Download
View Count : 24718
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40129
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12227
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13689

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close