English to Tamil Dictionary: வாங்கிட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apperceptive, Appercipient
பொறிவுணர்வவாங்கிப்புலனுணர்வாக்கும் இயல்புள்ள புதிய பொறியுணர்வைப்பழையஉணர்வுகளுடன் இணைக்கும் திறமுள்ள.
Apprehension
கைப்பற்றல் கைதுசெய்தல் மனத்தில் வாங்கிக்கொள்ளுதல் கருத்துபுரிந்து கொள்ளுதல் அச்சம்.
Book-club
ஏடகக்குழு புத்தகங்களைப் பொதுவில் வாங்கித் தமக்குள் பரிமாறிக்கொள்பவர் கூட்டுக்குழாம். நிலைவரியாளருக்குக் காலப்படி புது நுல்கள் அனுப்பும் தொழிலகம்.
Borrowed
கடன்வாங்கிய தனதல்லாத போலியான செயற்கையான பாவனையான.
Cats-whisker
கம்பியில்லா உருமணி ஒலிவாங்கிக் கருவியில் வேண்டும்போல் அமைத்துக்கொள்ளக்கூடிய இழைத்தந்தி.
Coemption
வாணிகத்தில் தனிக் குத்தகையாகச் சரக்கு முழுவதையும் வாங்கிவிடுழ்ல் (ரோமன் சட்டம்) ஒருவரை ஒருவர் விற்றுக்கொள்ளும் நடிப்புடன் நடைபெறும் திருமண முறை.
Contango
அடுத்த கடன் தீர்க்கும் நாள் வரை வாங்கிய சரக்குகளை விற்பவரே வைத்திருப்பதற்குக் கொடுக்கப்படும் தரகு வீழ்ம்.
Corner
மூலை இடுக்கு கோணம் குவிவரைச் சந்திப்பு தளச்சந்திப்பு இடுக்கு முனங்கு முனைப்பான கூம்பு ஒடுங்கிய உள்வளைவிடம் மறைவிடம் தனியிடம் வளைவு அடைப்பு தொலைவிடம் இக்கட்டு நிலை திக்குமுக்காடச் செய்யும் நிலை சாய்பந்தெறிவு வாணிகக் களத்தில் சரக்கு முற்றும் வாங்கிவிடும் குத்தகை குத்தகைக் கூட்டு (வி.) மூலை முக்கு அமை மூலையில் வை இக்கட்டுக்கு உட்படுத்து வலிந்து பணியவை சரக்கு முழுவதையும் வாங்கி வாணிகக்கள ஆதிக்கம் செய் பிறவாணிகருக்கெதிராகக் குத்தகைக் கூட்டில் சேர் குத்தகைக் கூட்டு அமை.
Debtor
கல்ன் வாங்குபவர் வாங்கிய கல்னைத் திருப்பிக் கொடுக்கக் கடமைப்பட்டவர் கடன்பட்டவா.
Detach
பற்றறு தொடர்பறு இடையறு இணைப்பகற்று கட்டவிழ் விலக்க நீக்கு பிரித்தெடு பின்வாங்கிக் கொள் படைததுறையில் பிரித்தனுப்பு சிறப்புப் பணிக்காக அனுப்பு.
Donjon
பண்டைக்காலக் கோட்டகளில் வலிமையான மைய அரண் கடுமையாகத் தாக்கப்படும்போது கோட்டைப் படையினர் பின்வாங்கிச் சென்றடையும் வலிமையான மைய அரண்.
Drink-money
சாராயம் வாங்கிக் குடிப்பதற்கான படி பணிக்கொடை உதவித்தொகை.
Endemic
ஆற்றல் வாங்கிகுறித்த இடத்தில் தோன்றும் கொள்ளைநோய்
Evacuate
வெறுமையாக்கு உள்ளடக்கப்பொருளை வெளியே கொட்டு குடியெழுப்பி வெளியேற்று இடர்ப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்து படைவகையில் பின்வாங்கிச் செல் வெளியேறு மலங்கழி.
Fairing
சந்தையில் வாங்கிய நன்கொடைப்பொருள்.
Forestall
முன்னதாகச் செயலாற்று முந்துற ஏற்பாடு செய் முன்னுணர்ந்து தடு உரிய காலத்துக்கு முன்னரே செய்து முடி (வர.) உயர்விலைக்கால ஆதாயம் நாடிச் சரக்குகளை வாங்கிவைத்துச் சேமி.
Grasp
படிப்பு கைப்பிடி ஆற்றல் பற்றும் ஆற்றல் எட்டுந்தொலை கட்டுப்படுத்தும் சக்தி அடக்கியாலும் திறம் மனம் பற்றிக்கொள்ளும் திறம் மூளையில் வாங்கிக் கொள்ளும் ஆற்றல் (வினை) பற்றிப்பிடி பிடிபடு பற்ற முயற்சி செய் எட்டிப்பற்று பேராவலுடன் கைப்பற்று பறி.
Ground-control
விமானத்துறையின் நில அறிவிப்பாட்சி விமானம் இறங்கும் வகையில் வானலைவாங்கித் தகவலின் துணையால் நிலப்பரப்பு அலுவலகம் செலுத்தும் அறிவிப்பாட்சி.
Ibex
உள்வாங்கிய பெரிய கொம்புகளையுடைய மலையாடு வகை.
Imbibe
உள்ளீர்த்துக்கொள் ஈர உறிஞ்சு காற்று உள்வாங்கு மூச்சு உள்வாங்குஉட்கொண்டு செரிக்கவை நீர் பருகு குடி மனத்தில் வாங்கிக்கொள் கருத்துக்களை ஏற்றமை.
Knack;er
அடிவிலங்காளர் பயனற்ற குதிரைகளை வாங்கிக்கொல்லும் தொழிலுடையவர் கழிபொருள் வணிகர் மூலப் பொருள்களுக்காகப் பழையவீடுகள்-கப்பல்கள் முதலியவற்றை வாங்குபவர்.
Knock-out
படுகுலையடி மீண்டெழாதபடி குத்துச் சண்டைக்காரனை அடிக்கும் அடி ஏல விற்பனையில் குறைவிலையில் வாங்கிவிட உடந்தையாயிருப்பவர் (பெ.) குத்துச் சண்டை குத்து வகையில் எதிரியை எழாதவாறு வீழ்த்துகிற.
Lead-in
வானொலப் பெட்டியையும் வெளிப்புறத்து அலை வாங்கியையும் இணைக்கும் கடத்துகம்பி.
Lunette
வில்வடிவ முகட்டொளிப் புழைவாய் வளைமாடமுகட்டில் பிறைவடிவான வண்ண ஓவியப்பகுதி அரண்வகையில் முனைப்பான இரண்டு முகப்புக்களையும் இரண்டு இணைச் சிறைகளையும் கொண்ட கட்டுமானம் தட்டை வடிவான கடிகாரக் கண்ணாடிவில்லை (வர.) தலைவாங்கிப் பொறியில் கழுத்தை விடுவதற்கான துளை.
Maiden
பெண் சிறுமி மஙடகை கன்னிப்பெண் மணமாகாத பெண் மணமாகாத எமுதிய மாது (வர) ஸ்காத்லாந்தில் பபயன்படுத்தப்பட்ட தலைவாங்கிப்பொறி வகை (பெயரடை) மணமாகாத பெண்விலங்கு வகையில் பாலினச் சேர்க்கைபெறாத குதிரை வகையில் பந்தயப் பரிசுபெறாத குதரைப்பந்தய ஓட்ட வகையில் பரிசுபெறாக் குதிரைகளுக்குமட்டும் இடமளிக்கப்பட்ட செடிவகையில் வித்திலிருந்து விளைந்த போர்வீரன் வகையில் போரனுபவமற்ற வாள் வகையில் கையாளப்பட்டிராத பயன்படுத்தப்படாத.
Random Fonts
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12326
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16890
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28282
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16369
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8212
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12953
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9628
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10110
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14599
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37021

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close