Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வாடகைக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Affreightment
கப்பலை வாடகைக்கு எடுத்தல்.
Charter
பட்டயம் தனியுரிமைப் பத்திரம் நகர ஆட்சி உரிமையாவணம் சிறப்புரிமைச் சான்று சலுகை உரிமைச் சீட்டு சலுகை விலக்கு விடுபாடு (வி.) பத்திரத்தால் நிலைபெறச் செய் ஒப்பந்தமூலம் வாடகைக்கு விடு தனி உரிமையளி.
Chartered
பட்டயம் பெற்ற ஆவணமுடைய தனி உரிமை வாய்ந்த சலுகை பெற்ற வாடகைக்கு விடப்பட்ட.
Crawler
ஊர்ந்து செல்பவர் ஊர்ந்து செல்வது இழிமகன் தன் மதிப்பில்லாதவர் மந்தமானவர் மசணை ஊரும்உயிரினம் வாடகைக்காக மெதுவாக ஊர்ந்து செல்லும் இயந்திரக் கலப்பை குழந்தையின் படுக்கைக் கட்டு.
Cycle Company
மிதிவண்டிக் குழுமம் மிதிவண்டி வாடகைக் கடை
Dead-freight
தெண்டச்சத்தம் கப்பலை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அழ்ன் நிறைய சரக்கு போடாதவர் அழ்ன் வெற்றிடத்துக்காகச் செலுத்தும் பணம்.
Distraint
கடனுக்காகப் பற்றீடு வாடகைக்காகக் கைப்பற்றுதல்.
Engage
மணக்கட்டுச்செய் திருமண வாக்குறுதி செய்துவை திருமண ஒப்பந்தம் செய்துகொடு கட்டுப்படுத்து வாக்குறுதி செய்வி ஒன்றை ஒன்று பிணி இறுகப்பினைகடப்பாட்டில் ஈடுபடுத்து வாடகைக்கெடு இடம் ஒதுக்கீடு செய் கோரிக்கை பதிவு செய் வேலையிலமர்த்து வண்டி முதலியன அமர்த்திகொள் ஈடுபடுத்திக்கொள் ஈடுபடுவி நேரம் போக்கிக்கொண்டிரு போக்குக்காட்டிக்கொண்டிரு கவனத்தைக்கவர் பண்பிணக்கம் காட்டு பயன்படுத்து செயல்தொடர்புபடுத்து போரில் ஈடுபடுத்து ஈடுபடு செயலில் இறங்கு போரில் கைகலப்புச் செய் எதிரெதிராக மோது தூணைச்சுவரினுள் பதிவி.
Farm
பண்ணை தனி மனிதன் மேலாட்சியிலுள்ள விளைநிலப்பரப்பு விளைநிலம் மேய்ச்சல் குடியிருப்புக் கட்டிடங்கள் உட்கொண்ட பண்ணைவளாகம் விலங்கு-புள்-மீனினங்கள் வளர்ப்புப்பண்ணை குழந்தைகளின் பொறுப்பாண்மைப் பேணகம் வரி வாடகைக் கட்டணங்களைத் திரட்டும் உரிமைக்கீடான குத்தனைப்பணம் குறிப்பிட்ட தொகைக்கீடாக வரி வாடகைக்கட்டணம் பிரித்துக்கொள்ளும் குத்தகை உரிமை செயல்தீர்வகம் பொருள்களைத் திரட்டி வைத்துப்பேணிச் செய்ய வேண்டுவனசெய்து பயன் முற்றுவிப்பதற்கான நிலையம் (வினை) வரிவாடகைக் கட்டணக் குத்தகைவிடு வரிவாடகைக் கட்டணக் குத்தகையெடு ஆள்வேலையை வாடகைக்கு விடு குழந்தைபேணும் உரிமையைக் குத்தகையாக ஒப்படை உழு பயிரிடு நிலத்தைப் பண்படுத்து வேளாண்மை செய்.
Farmer
உழவர் பண்ணைக் குடியானவர் வரி வாடகைக் கட்டணக் குத்தகை உரிமைக்காரர்.
For Hire
வாடகைக்காக க்ஷீ வாடகைக்கு
Freight
சுமை கப்பற்சரக்கு பாரம் சரக்கேற்றிக்கொண்டு செல்லுதல் சரக்கேற்றிக்கொண்டு செல்லுதற்காகக் கப்பலை வாடகைக்கு அமர்த்துதல் (வினை) கப்பலிற் சரக்கை ஏற்று சரக்கு களையும் பிரயாணிகளையும் ஏற்றிச்செல்ல வாடகைக்கு எடு சரக்குகளையும் ஆட்களையும் ஏற்றிச் செல்லுவதற்காக வாடகைக்கு விடு.
Gharri. Gharry
(இ.) வாடகைக் குதிரைவண்டி.
Hire
வாடகை வாடகை ஏற்பாடு கூலி கூலி ஒப்பந்தம் ஊதியம் (வி.) வாடகைக்குக் கொடு வாடகைக்கு எடு கூலிக்கு அமர்த்து.
Hire-purchase
தவணைக்கு வாங்கும் முறை குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய வாடகைத் தவணைகள் கொடுத்தபின் பொருள் வாடகைக்கு எடுத்தவன் உடைமையாகிவிடும் முறை.
Ingoing
புகுதரவு தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களுக்காகத் தொழிற்துறை வாடகைக்காரர் செலுத்தும் தொகை.
Jarvey
வாடகைக் குதிரைவண்டி ஓட்டுபவர் மோட்டார் ஓட்டுபவர்.
Jobmaster
வாடகைக்காக வண்டியும் குதிரையும் கொடுப்பவர்.
Landlady
வழித் தங்கல்மனைத்தலைவி வாடகைக் குடியிருப்பு விடுதித்தலைவி.
Lend
கடன் கொடு வட்டிக்குப் பணங் கொடு கடனாகக் கொடு பற்றுக்கணக்கில் கொடு பொருளை இரவல் கொடு கூலிக்கு அல்லது வாடகைக்கு வழங்கு தற்காலப் பயன் கருதிக் கொடுத்துதவு.
Lessee
குத்தகைக்கு எடுத்தவர் மனை-வீடு-கட்டிடம் நாடகக் கொட்டகை ஆகியவற்றின் குத்தகை ஏற்றவர் மொத்த வாடகைக்கு எடுத்திருப்பவர்.
Lessor
குத்தகு விடுபவர் வாடகைக்கு விடுபவர்.
Livery Stable
குறிப்பிட்ட கட்டணம் பெற்றுத் திவனமளித்துப் பேணி வளர்ப்பதற்கும் வாடகைக்கு வமிடுதற்கும் உரிய குதிரை இலாயம்.
Lodger
தங்குபவர் வாடகைக் குடியிருப்பாளர்.
Maisonette, Maisonnette
சிறு வீடு தனியாக வாடகைக்கு விடப்பட்ட வீட்டின் பகுதி.
Random Fonts
Akarathi
Download
View Count : 82282
Tam Shakti 17
Download
View Count : 6605
Hamsathvani
Download
View Count : 11213
GIST-TMOTIlango
Download
View Count : 13022
GIST-TMOTKamal
Download
View Count : 11072
UthayaNet
Download
View Count : 17520
Tab-Ilango
Download
View Count : 19356
KaviriTSC
Download
View Count : 12905
Agni
Download
View Count : 15093
Akruti TML2
Download
View Count : 8728
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website