Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வாடிக்கை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bank-book
வாடிக்கையாளரின் பொருளகக் கணக்குப் புத்தகம்.
Barker
கூச்சலிட்டுத் தாக்குபவர் கடையில் அல்லது ஏலத்தில் வாடிக்கைக்காரர்களைக் கூவி அழைப்பவர் நாய் குரைக்கும் நாய் காவற்காரர்.
Canvass
நுண்ணாய்வு தேர்தலாதரவு நாட்டம் ஆதரவுக் கோரிக்கை (வி.) வாக்குரிமை ஆதரவு நாடு ஆதரவு கோரிச் செல் வாணிகத் தொடர்பு வேண்டு வாடிக்கை திரட்டு பங்குகள் பெறும்படி தூண்டு ஆதரவாளர் உளப்பாங்கு ஆராய் சுண்டிப்பார் குலுக்கிப்பார்.
Cash-railway
வாணிக நிலையங்களில் வாடிக்கை மேடையிலிருந்து பெட்டியடிக்குப் பணம் சேர்க்கும் பொறி காசுய்க்கும் பொறி.
Client
கட்சிக்காரர் வாடிக்கைக்காரர் சார்ந்திருக்கிறவர்.
Clientage
வாடிக்கை வாடிக்கைக்காரரின் தொகுதி முகவருடன் கட்சிக்காரருக்குரிய தொடர்பு.
Cliental
வாடிக்கை சார்ந்த கட்சிக்காரர் தொடர்பான.
Clientele
தொடர்சுற்றம் பரிவாரம் வாடிக்கைக்குழு சார்பாளர் தொகுதி பின்பற்றுபவர் குழாம்.
Connexion
ஒன்று சேர்த்தல் இணைப்பு இணைக்கப்பட்டுள்ள நிலை ஒட்டுறவு பொருத்தம் இடையிணைப்பு ஒன்று சேர்க்கும் பகுதி கூட்டிணைப்புக் குழு நேச உறவுக்குழு தொழில் தொடர்பு வாடிக்கைக்காரர் தொகுதி சமயக்குழு உறவினர் குடும்ப உறவு இனத்தொடர்பு நெருங்கிய பழக்கம் இருபால் புணர்ச்சியுறவு சந்திப்பு வாய்ப்பு ஊர்தி இருப்பூர்தி வண்டிமாற்று வாய்ப்பு.
Custom
வழக்கம் சட்ட மதிப்புடைய வழக்கம் வாடிக்கை மரபு செயல் வழக்காறு அடிப்பட்ட வழக்காறு பொருள்மீதுள்ள வரி சுங்க வரி தீர்வை.
Customer
வாடிக்கைக்காரர் வாங்குபவர்.
Deliv,ery
பிள்ளைப்பேறு ஒப்படைப்பு அஞ்சல் வகையில் எங்கும் சென்று வழங்கதல் அஞ்சல்காரரின் வாடிக்கைச் சுற்றுவட்டச் செலவு பந்தெறி குண்டுழச்சு நீரின் வெளியோட்டம் எறிமுறை வீச்சு முறை பேருரை முழக்கம் பேச்சு முறை ஒலிப்பு முறை வார்ப்பிலிருந்து அச்சின் பிரிப்பு (சட்) முறைமை வாய்ந்த பொருள் ஒப்படைப்பு*
Loss-leader
வாடிக்கை கவர்ந்தீர்க்கும் படி நட்ட விலைக்கு விற்கப்படும் பொருள்.
Ordinary
சமயத்துறை இயலுரிமை வழக்கு நடுவர் பொதுமுறை நீதிபதி (பெயரடை) பொதுமுறையான சாதாரணமான வழக்கமான வாடிக்கையான சிறப்பற்ற பொதுநிலையான பணிச் சார்புக்குரிய பொதுமுறை உரிமை வாய்ந்த ஆணைச்சார்பற்ற அழகு முனைப்பற்ற நடுத்தரமான.
Patient
நோயர் நோய்நோற்பவர் மருத்துவரின் வாடிக்கையர் (பெ.) பொறுமையுள்ள பொறுத்துக்கொள்கிற நீடித்துக் தாங்கும் ஆற்றலுடைய விடா ஊக்கமுடைய ஏற்கிற பொருள்கோளுக்கு இடந்தருகிற.
Patron
புரவலர் காப்பாளர் சிறப்பு வாடிக்கையாளர் காப்புத் திருத்தகை மரபாதரவுப் புனிதர் பண்டை ரோமா புரியில் விடுவிக்கப்பட்ட அடிமையின் முன்னாள் தலைவர்பண்டை ரோமாபுரியில் பொதுக்குடியினர் துணையாதரவாளர் மானியம் வழங்கும் உரிமையுடையவர்.
Patronage
புரவு ஆதரவு மானியம் வழங்கும் உரிமை வாடிக்கையாதரவு.
Perquisite
இடை ஆதாயம் தற்செயலாகக் கிடைத்த மிகைப்பேறு சுதந்திரம் பணியாளர் சேதாரப்பொருளுரிமை வாடிக்கைக் கையுறை (சட்.) முறையான வருமானத்துக்கு மேற்பட வரும் பண்ணை முதல்வர் ஆதாயம்.
Place
இடம் வெளியிடம் முற்றம் நிலம் நிலப்பகுதிநகர் ஊர் கிராமம் மனை கட்டிடம் தங்கிடம் உறையுள் இருக்கை பரப்புக்கூறு பிழம்புக்கூறு உடலின் பகுதி ஏட்டின் கூறு பணியிடம் பதவி சமுதாயப்படி படிமுறை தரம் உரிமையிடம் உரியபடி தகவிடம் கடமை உரியநிலை நேர்நிலை தகுதிப் படிவரிசை வாதப்படிவரிசை (கண.) எண்தானம் பதின்முறைப்படித்தானம் (வினை.) வை இடத்தில் அன்ர்வி ஒழுங்குபடுத்திவை சரியான இடத்தில் வை குணங்குறை மேவுமி பணியில் அமர்த்து பணி அமர்த்திக்கொடு பணத்தை முதலீடுசெய் சரக்குகளை வாடிக்கைக்காரர்களிடம் ஒப்படை சரக்குகளின் அனுப்பாணை சேர்ப்பித்து விடு நம்பிக்கை வை இடம் குறித்தமை வரிசையிடம் வகுத்தமை இடம்குறித்துணர் நினைவில் குறித்துணர் இனம் கண்டறி பந்தயத்தில் முதல் மூன்றினுள் ஒன்றாகக் குறி இலக்குநோக்கி வைப்புப்பந்தினை அடி.
Portion
பங்கு பாகம் கூறு உண்டிச்சாலைகளின் வாடிக்கைக்காரர்களுக்குப் படைக்கப்படம் உணவின் அளவு பெண் வழிச்சீர் சீதனம் விதி ஊழ் (வினை.) பங்குகளாகப் பிரி பங்கிட்டுக் கொடு பங்கு ஒப்படை பெண்ணுக்குச் சீர் வரிசைசெய் சீதனங்கொடு.
Practice
பழக்கம் வழக்கமான செயல் சட்ட நடைமுறை ஒழுங்கும வாடிக்கை நீடித்த பயிற்சி பயிற்சித்தொடர்பு வழக்கறிஞர் மருத்துவர் ஆகியோரின் தொழில் முறைப்பணி கடைக்கணக்குமுறை விலை விகிதம் சரக்களவு ஆகியவற்றில் ஒன்றிலிருந்து ஒன்று வகை மாற்றிக் கண்டுபிடிக்கும் முறை.
Prospect
காட்சிப்பரப்பு தொலைக்காட்சி முகப்புத்தோற்றம் முகப்புத்திசை ஓவியக்காட்சி மனக்காட்சி எதிர்பார்த்தல் எதிர்பார்க்குஞ் செய்தி வருங்கால வாய்ப்பு வாய்ப்பு வளம் வெற்றி வாய்ப்புநிலை வாடிக்கையாளராகத் தக்கவர் வாடிக்கையாளராகக் கூடியவர் ச்நதாதாரராகத் தக்கவர் கனிவள வாய்ப்புப் பகுதி கனிவள மாதிரிப் பாளம் கனிவள மதிப்புத்தேர்வு.
Receptionist
வரவேற்பாளர் நிழற்படவாணர்-பல்மருத்துவர் முதலியோர் வகையில் வாடிக்கை பிடிப்பவர்.
Rook
காக்கைவகை சீட்டாட்டத்தில் ஏமாற்றுக்காரர் அனுபவமற்ற சூதாட்டக்காரர்களை ஏமாற்றிப் பிழைப்பவர் (வினை) ஏமாற்றிச் சூதாட்டங்களிற் பணங் கெலி. வாடிக்கைக்காரர்களிடம் கொள்ளையடி தந்திரஞ்செய்து பறி.
Shop-walker
பெரிய விற்பனை நிறுவனத்தின் வாடிக்கையாளர் துணைமைப் பணியாளர்.
Random Fonts
Malayamarutham
Download
View Count : 12168
ELCOT-Trichy
Download
View Count : 10672
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8941
ELCOT-Unicode
Download
View Count : 12417
Tab Shakti-16
Download
View Count : 7497
TAB-LT-Lakshman
Download
View Count : 75747
Tab Shakti 8
Download
View Count : 9631
TAU_Elango_Veena
Download
View Count : 11962
TAU_Elango_Cholaa
Download
View Count : 15309
TSC Komathi
Download
View Count : 14869
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website