English to Tamil Dictionary: வாட்டம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Camber
மெல் வளைவான சிறு கோட்டம் மேல் வாட்டமான வளைவு கப்பற் பலகையின் மேற்வளைவு மஜ்ம் இறக்கும் துறை (வி.) சிறிது வளைவுச்செய் சற்றே வளைவுறு.
Catherine-wheel
ஆரங்கள் உள்ள வட்டமான சாளரம் சக்கரச் சாளர அறை சுழல் பூவாணம் பக்கவாட்டமாகப் போடப்படும் குட்டிக்கரணம் (கட்.) விளிம்பில் பற்களுடன் கூடிய சக்கர வடிவம்.
Chapfallen
முக வாட்டமான சோர்ந்த நிலையுடைய கிளர்ச்சியற்ற.
Cheerlessness
மனவாட்டம்.
Deflation
பணவாட்டம்
Deject
சோர்வூட்டு வாட்டமுறுவி.
Depression
அமிழ்வு தாழ்வு பள்ளம் குழிவு தொய்வு குரல் தாழ்வு கிளர்ச்சியின்மை சோர்வு வாட்டம் காற்றழுத்த இழிபு காற்றழுத்த இழிபு மையம் விழிவரை இறக்கக் கோணம் அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
Depression
அமிழ்வு தாழ்வு பள்ளம் குழிவு தொய்வு குரல் தாழ்வு கிளர்ச்சியின்மை சோர்வு வாட்டம் காற்றழுத்த இழிபு காற்றழுத்த இழிபு மையம் விழிவரை இறக்கக் கோணம் அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
Despoinency
சோர்வு வாட்டம் மனத்தளர்ச்சி.
Despond
நம்பிக்கை இழ சோர்வுறு. வாட்டமாயிரு மனந்தளர்வுறு.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Discouragement
ஊக்கங்கெடுத்தல் நம்பிக்கையிழக்கச் செய்தல் வாட்டம் சோர்வு.
Disgruntled
மனக்குறை மிகுதியுடைய உளநிறைவில்லாத மனச்சோர்வுடைய வாட்டமிக்க.
Dispirited
வாட்டமுள்ள சோர்ந்த கிளர்ச்சியற்ற மந்தமான வலுக்குறைந்த அறிவுச்சோர்வுள்ள.
Doleful
துயரம் மிகுந்த முகவாட்டமுள்ள மகிழ்ச்சியற்ற.
Down, Cast
கீழ்நோக்கிய எறிவு (பெயரடை) வாட்டமுற்ற முகந்தொங்கவிட்ட கீழ்நோக்கிய.
Downward
கீழ்நோக்கிய கீழ்த்தளம் நோக்கிச்செல்கிற கீழ்முகமான கீழ்நோக்கிய இழிவுநிலை நோக்கிககச் செல்கிற நிலவுலக மைய நோக்கிய விழுவாய்நோக்கிச் செல்கிற விழுவாயின் பக்கமுள்ள இறங்கிச் செல்கிற கீழ்நோக்கிச்சரிகிற தாழ்வான தாழ்பகுதி சார்ந்த வாட்டமுள்ள நிகழ்காலம் நோக்கிய பிற்பட்டகாலம் நோக்கிய காலமரபு வழிப்பட்ட (வினையடை) கீழ்நோக்கி கீழ்த்தளம் நோக்கி கீழ்முகமாக இழிநிலைநோக்கி தாழ்வான நிலைக்கு இழிந்து இறங்குமுகமாக முற்காலத்திலிருந்து பிற்பட்ட காலத்தை நோக்கி மரபுவழியில் விழுவாய்ப் பக்கமாக கீழிடத்தில் கீழ்ப்பகுதியில்.
Dumps
முகவாட்டம் மனச்சோர்வு.
Fresh
ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம் நாளின் கிளர்ச்சி தரும்வேளை வெள்ளம் புதுப்புனல் (பெ.) புதிய புதுமை குன்றாத வாடாத புதுமலர்ச்சி வாய்ந்த மங்காத புதுப்பகட்டான நன்னிலையிலுள்ள கெடாத ஊசாத சோர்வற்ற இளமை நலமுடைய வாட்டமுறாத உடல்நலம் குன்றாத ஊக்கம் குன்றாத புதுக்கிளர்ச்சி வாய்ந்த பயன்படுத்தப்படாத கைபடாத கலப்பற்ற தூய மாசுபடாத துப்புரவான நீர்வகையில் குடிக்கத்தக்க பழுதுபடாத பழகிவிடாத நாட்படாத புதிதாகச் செயல் தீர்ந்த தகுதிகெடாத கிளர்ச்சியூட்டுகிற சோர்வகற்றுகிற சில்லென்ற அயர்ச்சி போக்குகிற ஊக்கம் கெடாத முன் உணரப்படாத பழகாத அறியப்படாத புத்தம்புதிய மீண்டும் புதுத்தொடக்கமான புதுநிலையான சமைக்கப்படாத பக்குவப்படுத்தப்படாத பதனிட்டதல்லாத பச்சைநிலையில உள்ள முதிராத அனுபவமற்ற பழக்கமற்ற செயல் முனைப்பான துடுக்குத்தனமிக்க காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள நாணங்கெட்ட.
Gloom
இருள் தௌிவற்ற நிலை மனச்சோர்வு முகவாட்டம் கையறவு (வினை) முகவாட்டமாயிரு சீறிய தோற்றங்கொள் (வானிலை) மப்புமந்தாரமாயிரு குமுறாலாயிரு அச்சுறுத்துவதாயிரு இருண்டு தோன்று இருளடைந்திரு தௌிவற்றதாயிரு இருள்பரப்பு துயர் பரப்பு
Gradient
சரிவு வாட்டம் பாதை இருப்புப்பாதை முதலிய வற்றின் வகையின் சம தளத்திலிருந்து ஏற்ற இறக்கமாக ஏற்படும் சாய்வளவு வீதம் ஏற்ற இறக்க வாட்டம் வெப்பமானி அழுத்தமானி முதலிய வற்றின் வகையில் இடத்துக்கு இடம் ஏற்படும் அளவை ஏற்ற இறக்க மாறுபட்டு வீழ்ம்.
Gradient
சரிவு வாட்டம்
Gradient
சரிவு வாட்டம் பாதை இருப்புப்பாதை முதலிய வற்றின் வகையின் சம தளத்திலிருந்து ஏற்ற இறக்கமாக ஏற்படும் சாய்வளவு வீதம் ஏற்ற இறக்க வாட்டம் வெப்பமானி அழுத்தமானி முதலிய வற்றின் வகையில் இடத்துக்கு இடம் ஏற்படும் அளவை ஏற்ற இறக்க மாறுபட்டு வீழ்ம்.
Gradient
சரிவு வாட்டம்
Gradienter
நில அளவையாளரின் சரிவு வாட்டமானி.
Random Fonts
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11099
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13382
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18918
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7426
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13474
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24576
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15930
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30375
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13125
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16584

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close