English to Tamil Dictionary: வாணர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alpenstock
மலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
Alpha
மலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
Bushman
பண்படுத்தப்படாத புதுநிலக் குடியிருப்பபாளர். நாடாக்கப்படாக் காட்டகத்து வாழ்நர் காடுவழி செல்லும் நாடு சூழ்வாணர்.
Cockneydom
லண்டன் வாணர்களின் உலகம்.
Corinthian
கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தவர் காலவண்ணப் புதுமையில் மிதப்பவர் புதுமைப் பாங்காளர் விருப்பார்வ கேளிக்கையாளர் இன்பவாணர் ஒழுக்கங்கெட்டவர் (பெ.) கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தைச் சார்ந்த மணிவடிவத் தூண் தலைப்புடைய கிரேக்க அணிவண்ணச் சிற்ப வகை சார்ந்த பகட்டழகான இலக்கிய நடையுடைய ஒழுக்கவரம்பு கெட்ட.
Dalesman
பள்ளத்தாக்கு வாழ்நர் பிரிட்டனின் மேலைப் பகுதியிலுள்ள ஏரி மாவட்டவாணர்.
Deputize
ஆட்பேராக நியமனம் செய் பிரதிநிதியாகச் செயலாற்று இசைவாணரின் ஆட்பேராகப் பணிசெய்.
Disbar
வழக்கறிஞர் கழகத்திலிருந்து வெளியேற்று சட்டவாணர் நிலையின்றகற்று.
Eisteddfod
வேல்ஸ் நாட்டுப் புலவர் சங்கம் வேல்ஸ் நாட்டுக்குரிய பாண்புலவர் குழாம் இசைப்போட்டிக்கென்று சூழ்ந்திருக்கும் இசைவாணர் குழாம்.
Frontiersman
எல்லைப்புற வாணர் எல்லைப்புறத்தில் வாழ்பவர் நாகரிக உலகின் எல்லைக் கோட்டில் வாழ்பவர் நாகரிக எல்லைக்கு அப்பால் வசிப்பவர்.
Gutter-blood
இழிபிறப்பாளர் நகர உள்ளுர்வாணர் நகரத்திலேயே பிறந்து வாழ்பவர்.
Iberian
ஸ்பெயின் போர்ச்சுக்கல் ஆகிய இருநாடுகளையும் உள்ளடக்கிய பண்டைய ஐபீரிய மாநில வாணர் பண்டைய ஐபீரிய மாநிலம் சார்ந்த.
Inductor
புகுமுகவாணர் கிறித்தவ சமயக் குருவைப் பதவியில் அமர்த்துபவர் கிளர்மின்னோட்டத் துணைக்கருவிப் பகுதி.
Kanaka
தென்கடல் தீவு வாணர் ஆஸ்திரேலிய மாநிலத்தில் முன்பு குவின்ஸ்லாந்து வட்டாரத்தில் கரும்புத்தோட்டத் தொழிலாளியாகச் சேவைசெய்து வந்துள்ள தென்கடல்தீவு வாசி.
Kilt
ஸ்காத்லாந்து மேட்டு நிலவாணர் அணியும் முட்டளவேயான குறும்பாவாடை (வினை.) பாவாடையை மேலிழுத்துச் செருகு ஆடைக்கொசுவம் சுருக்கு.
Kiltie
சிறு காற்சட்டையணிந்த ஸ்காத்லாந்து மேட்டுநிலவாணர்.
Lakedweller
ஏரிப்படுகைமனை வாணர் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஏரிப்படுகை வீடுகளில் வாழ்ந்தவர்.
Laputan
ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில இலக்கிய ஆசிரியரின் கற்பனைக்குரிய பற்க்கும் தீவின் குடிவாணர் (பெ.) கற்பனைக்குரிய பறக்கும் தீவுசார்ந்த வியப்புக் கற்பனையான கனவுத்தோற்றமான பொருத்தமற்ற.
Literator
இலக்கிய வாணர் கல்வியறிவுடையவர் இலக்கிய வழக்கில் ஊடாடுபவர்.
Lowlander
தென் ஸ்காத்லாந்து வாணர்.
Lunarian
நிலாவாணர் திங்களில் குடியிருப்பவர் சந்திர மண்டலத்தைப்பற்றிச் சிறப்பறிவுள்ள வான நுலறிஞர் திங்கட்கோளச் சிறப்பறிவுடைய கப்பலோட்டி.
Lutetian
பாரிஸ் நகர வாணர் சார்ந்த.
Malagasy
மடகாஸ்கர் தீவிற் பேசப்படும் மொழி மடகாஸ்கர் திவின் குடிவாணர் (பெயரடை) மடகாஸ்கர் தீவுக்குரிய மொழி சார்ந்த மடகாஸ்கர் குடியிருப்பாளருக்கு உரிய.
Maltese
மால்ட்டா தீவின் மொழி மால்ட்டாவின் குடிவாணர் (பெயரடை) மால்ட்டாவைச் சார்ந்த மால்ட்டாவின் மொழி சார்ந்த.
Meistersinger
செர்மன் உணர்ச்சிக்கவிஞர்-இசைவாணர் கூட்டுச் சங்க உறுப்பினர் 14-16-ஆம் நுற்றாண்டுகிளல் கூட்டுச் சங்கங்களிற் சேர்ந்திரந்த செர்மன் உணர்ச்சிக் கவிஞர்கள்-இசைவாணர்கள்.
Random Fonts
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18182
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15020
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21889
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26460
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5872
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12775
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23433
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11423
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6665
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7906

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close