Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வாத்தின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anserine
வாத்தின் இயல்புடைய மடமை மிக்க முட்டாள்தனமான.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Biblets
வாத்தின் சுரள் சமைப்பதற்கு முன் வெட்டி எடுக்கப்படும் வாத்தின் ஈரல் இறக்கை அரைவைப் பை முதலியவற்றின் தொகுதி.
Cackle
கோழி அல்லது வாத்தின் கொக்கரிப்பு பொருளற்ற பேச்சு வீம்புமொழி வெற்று நகைப்பு (வினை) கொக்கரி.
Coot
உச்சியில் வெண்சுட்டியும் குறுவாலுமுள்ள வாத்தின் நீர்ப்பறவை வகை.
Cormorant
பெருந்தீனி தின்கிற வாத்தின் காலடியுடைய கடற்பறவை இனம் பெருந்தீனிக்காரன்.
Duck-billed
வாத்தினைப்போன்ற அலகுயை.
Eider-down
வாத்தின் மென்மையான இறகு மெத்தையில் திணிக்கப் பயன்படும் தூவி.
Goose-neck
வாத்தின் கழுத்தைப்போல வளைந்துள்ள கொக்கி-குழல்-தாங்கி முதலியவை.
Mallard
காட்டு வாத்து காட்டு வாத்தின் இறைச்சி.
Quack
வாத்தின் கத்துதல் போன்ற ஒலி; (வினை) வாத்துப் போலக் கடின ஒலி எழுப்பு; கத்து; பிதற்று.
Soul
உயிர்நிலை ஆன்மா உயிர் பிராணி ஆள் மனிதர் மாண்டவர் உயிர் ஆவி மாண்டவர் வாழ்வுயிர் வாழ்பவர் உயிர்நலம் ஆன்மநலம் அருள்நிலை இறையருளுக்குப் பாத்திரமாம் நிலை தன்மான நிலை ஒழுக்க அடிப்படை பண்வுவகையில் புனைவார் திருவுரு புனைவார் திருவுருவானவர் குறிக்கோள் உரு குறிக்கோள் உருவினர் குறக்கோள் மாதிரி தலைமைக்கூறு தலைவர் இயக்குமுதல் இயக்குமுதல்வர் சத்து உயிர்க்கூறு உள்ளுறைகருப்பொருள் முக்கிய கூறு மூலக்கூறு கருமூலம் உள்ளுயிர் உள்ளுயிர்க்கூறு உள்ளுயிர் போன்றவர் உள்ளுயிர்க்கூறு போன்றவர் ஊக்கம் உணர்வாற்றல் தெம்பு அறிவாற்றல் இதயம் உணர்வாற்றலின் இருப்பிடம் மனம் அறிவாய்வின் இருப்பிடம் உள்ளம் அவா ஆர்வப்பிறப்பிடம் தன்னிலை தான் எனும் தன்மைக்கூறுதன்தனிநிலை தன் தனிநிலைக்கூறு முழுமைநிலைக்கூறு நிலையானகூறு அழியாக்கூறு பெருந்தகைமைக் கூறு உள்ளார்ந்த வாய்மைக் கூறு வாத்தின் நுரையீரல் வில்யாழின் குரல் தண்டு.
Syndactyl, Syndactylous
இடைத்தோலால் ஒன்றுபட்டிணைந்த விரல்களையுடைய வாத்தின் கால்விரல்கள் போன்றிணைந்த.
Tympanum
(உள்) இடைச்செவி புறச் செவிக்கும் அப்ச் செவிக்கும் இடைப்பட்ட பகுதி செவிப்பறைச் சவ்வு வாத்தின் வளிக்குழாய் முகப்பு (க-க) முக்கோண வாயில் (க-க) முக்கோணப் படிவாயில் ஆற்று நீரிறைப்பு வட்டு காலழுத்து செக்குப்பொறி.
Yapock
தென் அமெரிக்க வாத்தினப் பைம்மா வகை.
Yapock
தென் அமெரிக்க வாத்தினப் பைம்மா வகை.
Random Fonts
Tam Kamala
Download
View Count : 16705
Noto Sans Tamil
Download
View Count : 234397
Kurinji
Download
View Count : 42834
GIST-TMOTAbhirami
Download
View Count : 14973
Kushpoo
Download
View Count : 28829
Tab-Heena
Download
View Count : 12285
Siva 0002
Download
View Count : 23530
Tab-Ilango
Download
View Count : 19388
Aabohi
Download
View Count : 23334
P_Ravi
Download
View Count : 8067
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website