English to Tamil Dictionary: வாத்துவகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barnacle
மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை ஊமைச்சி எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.
Bufflehead
தென்அமெரிக்க நீரிமுழ்கி வாத்துவகை அறிவிலி.
Bummalo
வாத்துவகை பம்பாய் வாத்து 'சால்மன்' குடும்பத்தைச் சாந்த சிறுமீன் வகை உலர்த்தி உண்ணும் மீன்வகை.
Cracker
வெடியோசை செய்பவர் வெடியோசை செய்யும் பொருள் சீன வெடிவகை துள்ளிக்குதிக்கும் வெடி ஊசி வெடி உடைப்பவர் உடைப்பது உடைக்கும் பொருள் சிரித்துப் பேசுபவர் தற்பெருமைக்காரர் பொய் நீண்டு ஒடுக்கமான வாலுள்ள வாத்துவகை பொருபொருப்பான மாச்சில்லு தகர்வு உடைவு.explosive firework
Dun-bird
நீரில் மூழ்கும் செந்தலையுள்ள வாத்துவகையின் பெண்.
Garrot
கடல்வாத்துவகை.
Greygoose
காட்டு வாத்துவகை.
Pintail
கூர்முனை வாலுடைய வாத்துவகை கூர்முனைவாலுடைய காட்டுக்கோழிவகை.
Saddleback
(க.க) எதிரெதிரான இரு முக்கோணச் சுவர் முகடுகளுள்ள கோபுரக்கூரை சேணவடிவ முப்ட்டினையுடைய குன்று கவிகைமோடு கடற்பறவை வகை மூடாக்குடைய காக்கை வகை கடற்சிங்க வகை ஆண் வளர்ப்பின வாத்துவகை வளர்ப்பினப் பன்றிவகை.
Scaup, Scaup-duck
கிளிஞ்சில் தின்னும் வாத்துவகை.
Sheldrake
பளபளப்பான வண்ண இறகுகளையுடைய வாத்துவகை.
Smew
சிறு வாத்துவகை.
Swan-goose
நீள்கழுத்துச் சீன வாத்துவகை.
Teal
குறுவடிவ நன்னீர் வாத்துவகை.
Random Fonts
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10184
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31323
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15032
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30836
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13858
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34572
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7111
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25496
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16893
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19410

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close