Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வானிலை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aeroembolism
வானில் ஏற்ற இறக்க வேறுபாட்டினால் விமானத்தாருக்கு ஏற்படும் நோய்நிலை.
Aeromancy
வானிலை கொண்டு வரும் பொருள் உரைத்தல் வானிலை முன்னறிவிப்பு.
Aethrioscope
வானிலைமானி வானிலை காரணமாக ஏற்படும் வெப்பநிலைகளை நுட்பமாக அளிவரம் கருவி.
Aircraft
வான்கலம் வானில் இயங்கும் பல்வகை ஊர்திப்பொது விமானங்கள்.
Airport
பறப்பகம் வானூர்தி நிலையம் வானிலையம்
Alight
இறங்கு வானிலிருந்து இழி வந்துவிழு தற்செயலாக வரப்பெறு.
Aloft
உயரத்தில் தலைக்குமேலே மேலாக உச்சியில் பாய்மரத்தின் மேற்பகுதியில் வானில் வான்நோக்கி.
Barometer
காற்றழுத்தமமானி பாரமானி வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.
Benignity
அருளுடைமை அன்புடைப் பண்பு பண்புடைமை நோயின் தணிநிலை வானிலை வகையில் ஆக்கந்தரும் சூழ்நிலை.
Cold
மிகுகுளிர்ச்சிகடுங்குளிர்தணுப்புகுளிர்மிக்க வானிலைநீர்க்கோப்புதடுமல்சளி(பெ.) குளிர்மிக்கவெப்பமிழந்தவெப்பமற்றதண்ணியஉணர்ச்சியற்றகிளர்ச்சியற்றநட்பார்வமில்லாதபாசமற்றகருத்தில்லாதஒட்டாதகிளர்ச்சி தரா நிறமுடையநீலம் சாம்பல் வண்ணமான.
Cone
கூம்பு குவிகை வடிவு கூர்ங்குடை உரு தேவதாரு வகையின் குவி செதிற்கூடு கடற்கிளிஞ்சில் வகை கூம்பு வடிவப் பொருள் வானிலை அறிவிப்புக்கருவி இயந்திரத்தின் குவி முகடு எரிமலைக்குன்று சரிவினடியில் அல்லது எரிபகுதி குளிர்பாலேட்டுக் குவளை (வி.) கூம்பு வடிவாக்கு வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி விமானமீது நீடொளி விளக்கம் காட்டு.
Cool
குளிர் நலம் சில்லென்ற தன்மை குளிர் நலமுடையது குளிர் வானிலை குளிர்ந்த காற்று குளிர்ச்சிதரும் இடம் (பெ.) இளங்குளிரான மட்டான குளிர்ச்சி வாய்ந்த பரபரப்பற்ற அடங்கிய அமைதியான கிளர்ச்சியற்ற ஆர்வமற்ற அசட்டையான மதிப்புக்கேடான ஆணவமான (வி.) குளிர்ச்சியாக்கு சூடு தணி சூடு ஆற்று குளிர்ச்சியாகு சூடு ஆறு மட்டுப்படுத்து அமைதியூட்டு மிதமாகு அமைதியுறு கிளர்ச்சி குன்றவை ஆர்வமிழ.
Creep
நகர்வு ஊர்வு நடுக்கம் புல்லரிப்பு அவல அச்சம் புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு வேலியின் இடைவெளி சந்து முடுக்கு கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு (வி.) நகர்ந்து செல் ஊர்ந்து இயங்கு பதுங்கிச் செல் அஞ்சி அஞ்சி முன்னேறு மெல்ல மெல்ல இடம் பெயர் பைய வந்து புகு கொடியாகப் படர் சுவர்மீது படர்ந்து பரவு கெஞ்சு நயந்து சலுகை பெறு தன்மையிழந்து வாழ் தன் மதிப்பிழந்து நட ஊருதலுறு புல்லரிப்புறு நடுக்குறு அருவருப்புறு (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
Culmination
உச்சநிலை அடைதல் உச்சநிலை முகடு உச்சநிலைப்புள்ளி (வான்.) வானுச்சம் வானிலை உச்சத்தைக் கடக்கும் நிலை.
Dogstar
அழல்மீன் வானில் பெருநாய் மீன் மண்டலம் சிறுநாய் மீன் மண்டலம்.
Droop
குனிவு கீழ்நோக்கிய சாய்வு தளர்வு ஊக்கக்கேடு குரல் கம்மிய நிலை தொனியிறக்கம் (வினை) குனி வாடி வளை தொங்கு சாய்வுறு தொங்கவிடு கீழ்நோக்கிப் பார் கதிரவன் வகையில் அடிவானில் ஆழ் சோர்வடை ஊக்கமிழ நலிவுறு.
Dull
ஊக்கமற்ற எழுச்சியற்ற சோர்ந்த தோற்றமுடைய தூங்கி வழிகிற அரையுறக்க நிலையுடைய சுறுசுறுப்பற்ற சோம்பிய துயரார்ந்த கேள்வியுணர்வு குன்றிய புலனுணர்வு மழுங்கிய அறிவாற்றல் குறைந்த கூரறிவற்ற மக்கான கூரற்ற மழுங்கலான சுவையற்ற உவர்ப்பான விரைவற்ற மழுங்கலான சுவையற்ற நிறவகையில் மங்கலான முனைப்பற்ற ஒலிவகையில் தௌிவாகக் கேட்காத வானிலை வகையில் மூடாக்கான இருள்மண்டிய நிலையிலுள்ள (வினை) முழுங்கலாக்கு கூர் மழுங்கு புலனுணர்வு மழுங்கவை ஓசைமந்தப்படுத்து உணர்ச்சிகுன்றளச்செய் முனைப்புக்குறை அறிவாற்றல் மங்கவை சுறுசுறுப்புத்தடு கவிந்து இருளாட வை. ஊக்கங்கெடு கிளர்ச்சிகுலை.
Dynamic Meteorology
இயக்கவிசை வானிலையியல்
Economics
பொருளாக்கவியல் பொருளியல் பொருள் வானிலை பொருளாட்சி நாட்டுப்பொருளியல் செல்வத்தின் ஆக்கத்தையும் பங்கீட்டையும் பற்றிய செயல்முறை நுல்.
Forecast
முன் மதிப்பீடு முன் ஆய்வு உய்த்துமுன்னுணர்வு வானிலை முன் கணிப்பு.
Fury
சீற்றம் கொடுவெறி போரில் மூர்க்கமான பாய்ச்சல் வானிலைச்சீற்றம் நோய்க்கொடுமை ஆண்மாரி பழிகாரி சண்டைக்காரி.
Galactic
வானிலுள்ள பால்மண்டலத்தைச் சேர்ந்த வான் கங்கை சார்ந்த.
Galaxy
வானிலுள்ள பால்மண்டலம்வான்கங்கை அழகியர் குழாம் சிறந்தோர் கூட்டம் அறிவாளிகள் குழாம்.
Gecko
வெப்ப வானிலைப்பகுதிகளிற் காணப்படும் வீட்டுப்பல்லி.
Geostrophic
(வானிலை.) புவிச்சுழற்சியைப் பொறுத்துள்ள.
Random Fonts
Tab Shakti-2
Download
View Count : 9271
TAU_Elango_Mohanam
Download
View Count : 13610
Gangha
Download
View Count : 15127
Ithayam
Download
View Count : 9943
Sagarabaranam
Download
View Count : 8544
Needhimathi
Download
View Count : 30384
Kamaas
Download
View Count : 16608
TAU_Elango_Nalina
Download
View Count : 9137
Tab Shakti 8
Download
View Count : 9627
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13486
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website