English to Tamil Dictionary: வானுர்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeromotor
விமான இயந்திரம் வானுர்தி விசைப்பொறி.
Aeroplane
வானுர்தி வான்கலம் விமானம்.
Air-to-air
வானுர்தியிலிருந்து வானுர்திக்கு மாறுகிற (வினையடை) வானுர்தியிலிருந்து வானுர்திக்கு.
Airplane
விமானம் வானுர்தி.
Airport
வான்திடல் வானுர்தி நிலையம்
Aviation
வானுர்திகளிற் பறத்தல் வானப்பயணம்.
Aviator
வானுர்தியாள் வானோடி.
Aviette
இயந்திரமில்லாமல் மனித ஆற்றல் கொண்டே இயக்கப்படும் வானுர்தி.
Avion
போர்த்துறை வானுர்தி.
Bailer
வானுர்திக்குடை மிதவையால் கீழிறங்குபவர்.
Bailout
வானுர்திக் குடை மிதவையால் கீழிறங்கு.
Ballonet
புகைக்கூண்டு அல்லது வானுர்தியில் உள்ள காற்றறைப் பை.
Balloon Barrage
புகைக்கூண்டுக் கட்டமைப்புனிணைக்கப்பட்ட எஃகுக் கம்பி வடத்தாலமான வானுர்தித் தாக்குதலுக்குரிய தடுப்பரண் காப்பு.
Bank
மேடு திட்டு திடல் அணைகரை வரப்பு ஆற்றங்கரை ஏரிக்கரை நீர்நிலை அடித்தளம் கடல் அடித்தளம் மேடு பாதையோர உயர்வரம்பு உச்சமட்ட மேகத்தொகுதி உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி பள்ளத்தின் வாய் ஓரம் நிலக்கரிச் சுரங்க முப்ப்புஞ நீராழமற்ற இடம் கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு (வினை) இருபுற வரம்பாக்கு கரையாய் அமை கரையெழுப்பு கரையாக இரு ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல் படியவிடு குவி சேமித்து வை அடுக்கி வை செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து.
Biplane
இருதள வானுர்தி.
Bofors, Bofors Gun
வானுர்தி எதிர்ப்புத் துப்பாக்கி.
Bomb-bay
வானுர்தியில் வெடிகுண்டு கொள்ளும் இடம்.
Bomb-load
வானுர்தி கொண்டுசெல்லும் வெடிகுண்டுத் தொகுதி வானுர்தி வெடிகுண்டுகளின் எடை.
Bomb-sight
வெடிகுண்டுகளைக் குறிபார்த்த தெய்யும் வானுர்திப் பொறியமைவு.
Bombardier
பீரங்கிப்படையின் சிறுதலைவர் வானுர்தியின் வெடிகுண்டுக் குறிநோக்காளர்.
Brief
வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு வழக்குரைஞரின் பணி சிறுபணி போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை தாள் வடிவளவு கையச்சுப்பொறி வீச்சளவு வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை (பெ.) சுருக்கமான சுருங்கிய காலக்கூறுடைய செறிவான (வினை)சுருங்கிக் குறிப்பிடு சுருக்கிக் குறிப்பெடு சுருக்க விவரத்தின் மூலம் அறிவி வழக்காட அமர்த்திக்கொள் வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
Bucketseat
வானுர்தியிலும் உந்துகலத்திலும் தொட்டி போல வட்டவளைவான சாய்மானமுடைய இருக்கை.
Cabre
(கட்.) எற்றி எறிகிற வானுர்தி வகையில் வால் தாழ்ந்து பறக்கின்ற.
Camel
ஒட்டகம் ஆழமற்ற நீரில் கலத்தைத் தூக்கப்பயன்படும் நீர் புகா அமைப்பு கூனல் வானுர்தி (விவி.)நம்ப முடியாதது.
Chaser
பின்தொடர்பவர் வேட்டைக்காரர் தடை தாண்டிப் பந்தயக் குதிரை எதிரி விமானத்தைத் தொடர்ந்து துரத்திச் செல்லும் வேட்ட வானுர்தி ஆடவர்களை விடாது பற்றித் தொடரும் மாது வெறியார் குடிக்குப்பின் அருந்தும் குளிர்ந்த குடிவகை சிறு தேறலின்பின் உட்கொள்ளப்படும் குடி வகை.
Random Fonts
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26191
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8368
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28841
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13211
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12767
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15911
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7869
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18098
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13810
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13314

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close