Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வான்கோள
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Astronomy
வானுல் வான்கோளங்களின் ஆய்வியல்.
Astrophysical
வான்கோளங்களின் வேதியியல் இயற்பியற் பண்புகளைச் சார்ந்த.
Astrophysics
வான்கோளவியல் வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை.
Caruncle
வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை (தாவ.) விதைமுடி விதையுண்டு.
Curassow
வான்கோழி இனப் பறவை.
Depression
அமிழ்வு தாழ்வு பள்ளம் குழிவு தொய்வு குரல் தாழ்வு கிளர்ச்சியின்மை சோர்வு வாட்டம் காற்றழுத்த இழிபு காற்றழுத்த இழிபு மையம் விழிவரை இறக்கக் கோணம் அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
Depression
அமிழ்வு தாழ்வு பள்ளம் குழிவு தொய்வு குரல் தாழ்வு கிளர்ச்சியின்மை சோர்வு வாட்டம் காற்றழுத்த இழிபு காற்றழுத்த இழிபு மையம் விழிவரை இறக்கக் கோணம் அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
Dodo
வான்கோழி அளவுள்ள பறக்க இயலாத அருவருப்பான தோற்றமுடைய மரபழிந்துபோன மோரிஸ் தீவுகளுக்குரிய பெரிய பறவை.
Ecliptic
ஞாயிறு செல்வதாகத் தோன்றும் நெறி கதிர் வீதி (பெ.) கதிரிவீதிக்குரிய வான்கோள மறைப்புச் சார்ந்த.
Equinoctial
நில உலக ஊடச்சுக்குச் செங்குத்தான தளமுடைய வான்கோள வட்டம் (பெ.) பகலிரவு சமமான பகலிரவு சமமான காலத்தில் இயல்கின்ற பகலிரவு சமமான காலத்துக்கு அருகில் நடைபெறுகின்ற நிலநடுக்கோட்டிலுள்ள நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள.
Fix
இக்கட்டுநிலை சிக்கல்நிலை வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு (வினை) பதியவை ஒட்டு அடித்திறக்கு கட்டியிறுக்கு இணை பொருத்து நிலைநாட்டு அசையாது நிலைநிறுத்து உறுதிப்படுத்து இடவுறுதி செய் திட்பமாக்கு கால அறுதிசெய் நிலவரமாக்கு நிலைத்திருக்கச் செய் மாறாதிருக்கச் செய் மாறுதல் தடுத்து நிறுத்து முடிவு செய் மனத்தில் ஊன்றவை நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து கெட்டியாக்கு உறையவை இறுகவை கட்டிவை முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து விறைப்பாக்கு முறைக்க வை பார்வை நேராகப் பதியவை பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு கவர்ச்சிசெய்து நிறுத்தியவை மயக்கி நிறுத்தி ஒழுங்குபடுத்தி அமை ஏற்பாடுசெய் நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை திருத்து சீர்ப்படுத்து.
Francolin
வான்கோழி போன்ற கவுதாரி வகை.
Globe
உருண்டை வடிவப்பொருள் நிலவுலகம் கோள் வான் கோளம் விண்மீன் ஞாயிறு வான்கோளகை வான் கோளகை வடிவ விளக்கப்படம் அரசுச்சின்னமாகிய பென் உருண்டை (உள்.) கண்விழி உருளை உருண்டை வடிவக் கண்ணாடியாலாக விளக்கமூடி உருண்டை வடிவக் கண்ணாடியாலான கிண்ணம் (வினை) உருண்டை வடிவமாக்கு கோமாகு.
Gobbler
வான்கோழிச் சேவல்.
Hemisphere
அரையுருண்டை வடிவம் நிலவுலக அரைக்கோளம் நிலவுலக அரைக்கோள மனைப்படம் வான்கோள கையின் பாதி மூளையின் இருபாதிகளில் ஒன்று.
Impeyan Pheasant
தலைச்சூட்டும் வண்ண அழகுமிக்க இறக்கையும் கொண்ட வான்கோழிவகை.
Macartney
வான்கோழியினப் பறவை.
Meridian
வான்கோள மைவரை வட்டம் உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம் நிலவுலக மைவரை வட்டம் ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம் வான்கோளங்களின் உச்சநிலை உச்சநிலை புகழுச்சி சிறப்பு முகடு நண்பகல் நண்பகற் சிறுதுயில் (பெயர நண்பகல் சார்ந்த உச்சநிலைக்கோள் சார்ந்த. மையவரை வட்டமீதான. வான்முகடு சார்ந்த மைவரை வட்டமீதான வான்முகடு சார்ந்த உச்சநிகோள் சார்ந்த உச்சநிலை சார்ந்த உச்ச நிறைவுக்குரிய புகழுச்சிக்குரிய உச்சவுயர்நிலைக்குரிய.
Meridian
வான்கோள மைவரை வட்டம் உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம் நிலவுலக மைவரை வட்டம் ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம் வான்கோளங்களின் உச்சநிலை உச்சநிலை புகழுச்சி சிறப்பு முகடு நண்பகல் நண்பகற் சிறுதுயில் (பெயர நண்பகல் சார்ந்த உச்சநிலைக்கோள் சார்ந்த. மையவரை வட்டமீதான. வான்முகடு சார்ந்த மைவரை வட்டமீதான வான்முகடு சார்ந்த உச்சநிகோள் சார்ந்த உச்சநிலை சார்ந்த உச்ச நிறைவுக்குரிய புகழுச்சிக்குரிய உச்சவுயர்நிலைக்குரிய.
Nide
ஓரீடு வான்கோழி வகையின் ஓரீற்றுக்குஞ்சுகள்.
Periodic
வான்கோள்களின் சுழற்சியோட்டஞ் சார்ந்த குறிப்பிட்ட இடைவெளிகளுடன் திரும்பத்திரும்ப நிகழ்கிற இடையிடை நிகழ்கிற ஒழுங்கான கணிப்பு ஒழுங்குவகைகளாகச் செயற்படுகிற ஒழுங்காய் எழுந்தெழுந்தமிழ்கிற.
Periodical
பத்திரிகை பருவ இதழ் (பெ.) வான்கோள்களின் சுழற்சி வட்டஞ் சார்ந்த குறிப்பிட்ட இடைவெளிகளுடன் திரும்பத் திரும்ப நிகழ்கிற ஒழுங்கான கணிப்பு ஒழுங்குவகைகளிற் செயற்படுகிற.
Photosphere
ஞாயிறு-விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஒளிக்கோசம்.
Planetary
வான்கோள்களுக்குரிய நிலவுலகுக்குரிய இம்மைக்குரிய இவ்வுலக வாழ்வுசார்ந்த உலகியலான நிலைதிரிகிற நிலை திரும்புகிற.
Poult
வீட்டுக்கோழி-வான்கோழி முதலியவற்றின் குஞ்சு.
Random Fonts
Barani
Download
View Count : 43699
Cheithi
Download
View Count : 10665
Tam Shakti 30
Download
View Count : 6840
Tam Shakti 31
Download
View Count : 7097
TAU_Elango_Ragham
Download
View Count : 11160
Tam Shakti 33
Download
View Count : 18212
Sundaram-0806
Download
View Count : 17909
Noto Sans Tamil
Download
View Count : 234422
Tam Shakti 34
Download
View Count : 10115
TSCComic
Download
View Count : 10939
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website