Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வாயாடி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blaspheme
தெய்வம் பழி மதிப்புக்கேடாகப் பேசு பற்றார்வங்குலைய வாயாடு.
Bletherskate
பிதற்றுரையாளர் வாயாடி.
Chatterbox
தொணதொணவெனப் பேசுபவர் அலப்பு வாயர் வாயாடிக் குழந்தை.
Chatterer
கடகடவெனப் பேசுபவர் பயனில் சொல் பேசுபவர் வாயாடி பறவை வகை.
Cummer
பெண் சிறுமி வாயாடி தோழி துணைவி.
Dumb
ஊமையான வாய்விடாத பேச்சாற்றற்ற பேச இயலாத பேசாத பேச்சுரிமையற்ற எதிர்த்துக் கேட்கும் உரிமையில்லாத ஒலியற்ற ஓசைபடாத நாணத்தால் வாய்திறவாக அதிர்ச்சியினால் பேச்சடங்கிய இயல்பாக அமைதியான வாயாடாத மௌனமான கூத்டது முதலிடியவற்றின் வகையில் வாய்ப்பேச்சில்லாத இயந்திர அமைப்புக்கள் வகையில் மனிதருக்குப் பதில் செயற்படுகிற செயற்படாத எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டில்லாத. (வினை) ஊமையாக்கு வாயடை.
Flibbertigibbet
வாயாடி அவதூற்றாளர்.
Garrulity
வாயாடித்தனம் வம்பளக்கும் இயல்பு.
Gas-bag
வளிப்பை வான்கலத்தின் வளிகொள்கலம் வாயாடி.
Long-tongued
வாய்நீண்ட வாயாடியான பிதற்றுகிற.
Loquacious
வீண் பேச்சுப் பேசுகிற வம்பளக்கிற வாயாடித்தனமான பறவைகள் வகையில் கலகலக்கிற நீரோட்டவகையில் சலசலக்கிற.
Mum
வாயாடாமை ஓசையின்மை (பெயரடை) வாய் பேசாத. (வினை) வாய் பேசாது சைகை காட்டு சைகையால் கருத்துத் தெரிவி வாயாடாதே பேசாதே.
Silence
அரவமின்மை மோனம் சந்தடியின்மை வாளாமை வாய்விடா அமைதி பேசாமை வாயாடாமை செய்தி வெளியிடாமை மெய்ம்மை வகையில் வாயடக்கம் மறைகாப்பமைதி (வினை.) ஓசையமர்த்து வாயடங்கச் செய் பேச்சடங்கு பேசாதிருக்கச் செய் விவாதத்தில் எதிராளியை அடக்கிவிடு எதிர்வாதத்திற்கு இடமில்லாமற் செய்துவிடு எதிரி துப்பாக்கி-பீரங்கி முதலியவற்றின் வகையில் செயல்படாததாக்கு.
Talk
உரையாடல் நேர்முகப்பேச்சு மேடையுரை உரையாடல் முறைச் சிறு சொற்பொழிவு கலந்துரையாட்டு வானொலிப்பேச்சு பேச்சு வம்பளப்பு வாயாடல் உரையாடற் செய்தி வழ்ந்திக்குரிய செய்தி (வினை)உரையாடு கலந்துபேசு பேச்சுமுறைச் சிறு சொற்பொழிவாற்று சொல்லாடு கருத்துத்தெரிவி பேசு உரை கூறு வாயாடு விவாதி பேச்சுப்பயில் பேச்சுத்திறம் உடையவராயிரு குறிப்பிட்ட மொழியில் பேசுபவராயிரு கம்பியில்லாத் தந்திச் சைகை மூலம் செய்தி அனுப்பு ஓயாது பேசு பேசிக் குறிப்பிட்ட நிலைக்கு ஆளாக்கு பேசி அமைவி பேசிக் குறிப்பிட்ட நிலை உண்டுபண்ணு.
Talkative
பேச்சில் விருப்பமுடைய வாயாடியான மிகுபேச்சுப் பேசுகிற.
Windbag
துருத்தி வாயாடி பயனில்சொல் பாராட்டுபவர்.
Wordily
வெறுஞ் சொல்லாட்சியாக வாயாடித்தனமாக.
Wordiness
மிகசொல்லாட்சி வாயாடித்தனம்.
Wordy
தேவைக்கு அதிகமான சொற்களைப் பயன்படுத்துகிற; சொற்கள் வகையில் வெற்றெனத் தொடுத்த வாயாடியானusing more words than are needed verbose
Random Fonts
Tam Shakti 20
Download
View Count : 13898
Arangam
Download
View Count : 16585
GIST-TMOTAppar
Download
View Count : 21759
Kallar
Download
View Count : 40123
Kalki
Download
View Count : 18920
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13475
TAB-Amala
Download
View Count : 22786
TAU_Elango_Kapilan
Download
View Count : 15282
Nallur
Download
View Count : 39376
Pravi
Download
View Count : 10047
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website