Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வாயிலில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Boom
கப்பல் பாயினடிப்புறத்தை நீட்டிப் பிடிக்க உதவும் மரச்சட்டம் ஆறு அல்லது துறைமுக வாயிலில் மிதக்கும் மரத்தாலான தடைவரம்பு துறைமுகக் குறுக்குச்சங்கிலி அல்லது வரம்பு நீண்ட கட்டை விட்டம்.
Cantharus
கமண்டலம் கிறித்தவத் திருக்கோயில் படிவாயிலில் வைக்கப்பட்டுள்ள தொட்டி.
Check-weigher
சுரங்க வாயிலில் நிலக்கரியின் எடையைச் சரிபார்ப்பவர்.
Coaming
கப்பலின் தளத்தின் புறவாயிலில் தண்ணீர் உட்புகுந்துவிடாதபடி சுற்றி ஓரங்களில் எழுப்பப்படும் மேடான கட்டுமானம்.
Colossus
பேருருவச்சிலை அரக்க வடிவம் ரோட்ஸ் துறைமுக வாயிலில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கிரேக்க மாபேருருவச்சிலை.
Deber
விலக்கித்தடு வெளியே தடுத்து நிறுத்து வாயிலில் தடை கம்பியிட்டுத் தடு தடங்கல் செய்.
Door-money
பொழுதுபோக்கு அல்லது களியாட்ட இடத்தின் வாயிலில் வாங்கும் பணம்.
Gate
வாயில் கோட்டை முன்வாயில் வாயில் முகப்பு முகப்பு வளைவு வாயிற் கதவம் வாயிற் கதவுச்சட்டம் செல்வழி இடுக்கமான மதகு மடைவாய்க்கதவு மலைக்கணவாய் நகரின் அல்லது கோயிலின் வாயிலில் அமைந்திருந்த பண்டை முறைகூறு மன்றம் ஆட்டத்தளங்களில் வாயில் கடந்து செல்லும் மக்கள் தொகை வாயிற் கட்டணப் பிரிவுத்தொகை (வினை) வாயில் அமைத்து இணை குறிப்பிட்ட நேரத்துக்கு வாயிலடைப்புச் செய்து மாணவரைத் தண்டி.
Sand-bar
மணல்திட்டு துறைமுகம் அல்லது கழிமுகவாயிலில் உள்ள மணல்மேடு.
Turnstile
குறுக்கைக் கடவு வாயிலில் ஒருதடவையில் ஒருவரே செல்லவிடும் குறுக்குக் கைகள் வாய்ந்த வாயில் சுழல்மரச்சட்டம்.
Random Fonts
ELCOT-Trichy
Download
View Count : 10667
TAU_Elango_Panchali
Download
View Count : 34784
Hindolam
Download
View Count : 14415
Kumutham
Download
View Count : 13107
Tam Shakti 27
Download
View Count : 6438
GIST-TMOTKalyani
Download
View Count : 13681
TSCu_Paranar
Download
View Count : 79272
Arasu
Download
View Count : 18599
Priya
Download
View Count : 15197
Nallur
Download
View Count : 39379
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website